பயனர்:Surya Prakash.S.A.: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 12: வரிசை 12:




'''படிப்பு:'''
== என்னைப் பற்றி ==
* இளநிலை [[இயந்திரவியல்|இயந்திரவியல் பொறியியல்]] - [[தமிழ் வழிப் பொறியியல்|தமிழ் வழி]] - [[கிண்டி பொறியியல் கல்லூரி|கிண்டி பொறியியல் கல்லூரி]], [[அண்ணா பல்கலைக்கழகம்]], [[சென்னை]]
'''பெயர்''' : சூர்ய பிரகாஷ். ( <big><big>$ </big><small>U </small>{{INR}} ¥ ∩ </big>) [[அண்ணா பல்கலைக்கழகம்|அண்ணா பல்கலைக்கழகத்தின்]] துறைகளுள் ஒன்றான [[கிண்டி பொறியியல் கல்லூரி|கிண்டி பொறியியல் கல்லூரியில்]] [[இயந்திரவியல்|இயந்திரவியல் பொறியியல்]] (தமிழ் வழி) படித்து வருகிறேன். தனியார் [[மென்பொருள்]] நிறுவனத்தில் இளநிலை நிரலெழுதியாகவும் (Junior Programmer) தேடுபொறிஉகப்பாக்குனராகவும் (SEO analyst) வேலை பார்த்ததுண்டு. [[கட்டற்ற ஆக்கமைப்பு|கட்டற்ற அறிவு]], [[கட்டற்ற மென்பொருள்|கட்டற்ற மென்பொருள்கள்]] போன்றவற்றில் ஆர்வமுண்டு.
* முதுநிலை [[ஆங்கிலம்]] - [[தொலைதூரக்கல்வி]] - [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]], [[சிதம்பரம்]]


'''பணி:'''
தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகியாக [http://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு:ListUsers&group=sysop உள்ளேன்]. மேலும் [[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]], [[விக்கிப்பீடியா:விக்சனரி பார்|விக்சனரி பார்!]], [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்பிணைப்பி]] ஆகிய கருவிகளைத் வடிவமைத்துள்ளேன்.<ref>http://tawp.in/r/26zg விக்கியன்பு குறித்த ஆலமரத்தடிப் பேச்சு</ref><ref>http://tawp.in/r/2wa1 விக்சனரி பார்! திட்டப்பக்கம்</ref><ref>http://tawp.in/r/2cyp தொடுப்பிணைப்பித் திட்டப்பக்கம்</ref> தமிழ் விக்கிப்பீடியாவின் இலச்சினை மாற்ற ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன்.<ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு47 இலச்சினை மாற்றம் தொடர்பான ஆலமரத்தடி ஒருங்கிணைப்புப் பணி</ref>. மேலும், முதற்பக்க வடிவமைப்பு மாற்றங்கள் சிலவும் செய்துவருகிறேன். முதற்பக்கப் பகுதிகளுள் ஒன்றான சிறப்புப் படக் கவனிப்பாளர். விக்கிப்பீடியாவைப் பரப்பும் நோக்கில், 6+ பட்டறைகளில் பேசியுள்ளேன்.<ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பெப்ரவரி_6,_2011_கார்ட்டே_பிலாஞ்சு_பட்டறை_சென்னை கார்ட்டே பிலாஞ்சு பட்டறை, சென்னைத் தொழில்நுட்ப நிறுவனம் (MIT)</ref><ref>http://tawp.in/r/2g6x இந்திய லினக்சு பயனர் குழுவில் விக்கிப்பீடியா அறிமுகம், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT)</ref><ref>http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:செப்டம்பர்_17_2011,_கட்டற்ற_மென்பொருள்_நாள்_கடை,_சென்னை கட்டற்ற மென்பொருள்நாள் கடை, MIT</ref><ref>http://tawp.in/r/2vdy சேலம் பட்டறை</ref> <br />
* பயனர் அனுபவ வடிவமைப்பாளர் - User Experience Designer - [www.kobster.com காப்ஸ்டர்]

'''விக்கிப்பணி:'''
* சிறப்புப் படம் பகுதி
* மொழிபெயர்ப்பு
* கருவிகள் இறக்குமதி/ஆக்கம் ([[ஜாவாஸ்கிரிப்ட்]])
* படப் பதிவேற்றம்
* கூகுள் கட்டுரை சீராக்கம்
* பரப்புரைகள் / பயிற்சிப் பட்டறைகள்


== பங்களிப்புகள் ==
== பங்களிப்புகள் ==

12:05, 30 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

நடப்புப் பங்களிப்பு குறித்த அறிவிப்பு
ஆங்கில விக்கிப்பீடியவின் முதற்பக்கத்தில் காட்டப்படும் Selected anniversaries என்பவை மனித வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் குறித்த கட்டுரைகள் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவின் ஆண்டு நிறைவுகளிலும் அச்செய்திகளை இடம்பெற வைக்க முயன்றால் முக்கியக் கட்டுரைகளின் இருப்பு அதிகமாகும். எனவே, எனது பங்களிப்புகள் பெரும்பாலும் இனி அக்கட்டுரைகளை உருவாக்குவதிலும் செம்மையாக்குவதிலும் இருக்கும். மேலும், சிறப்புப் படம் பகுதியையும் தொடர்ந்து கவனித்துக் கொள்வேன்.





படிப்பு:

பணி:

  • பயனர் அனுபவ வடிவமைப்பாளர் - User Experience Designer - [www.kobster.com காப்ஸ்டர்]

விக்கிப்பணி:

  • சிறப்புப் படம் பகுதி
  • மொழிபெயர்ப்பு
  • கருவிகள் இறக்குமதி/ஆக்கம் (ஜாவாஸ்கிரிப்ட்)
  • படப் பதிவேற்றம்
  • கூகுள் கட்டுரை சீராக்கம்
  • பரப்புரைகள் / பயிற்சிப் பட்டறைகள்

பங்களிப்புகள்

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 10 மாதங்கள்,  18 நாட்கள் ஆகின்றன.


டூல்சர்வரில்


முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்கங்கள்


உங்களுக்குத் தெரியுமா? – பகுதியில் வந்தவை

தொடர்பு கொள்ள...

கைபேசி எண் : இந்தியா
மின்னஞ்சல் : suryasalem2010﹫gmail.com
வலைப்பூ : http://firefoxsurya.blogspot.com
கூகுள்+ : +Surya Prakash
ஃபேஸ்புக் : http://facebook.com/suryaceg
ஃபேஸ்புக் பக்கம்: http://facebook.com/surya.padam
டுவிட்டர் : @suryaceg
அபௌட்.மி : http://about.me/suryaceg
IRC : sprakash


பதக்கங்கள்

அரிய பணிகள் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியா சின்னத்தினை இற்றைப்படுத்துவதில் உங்கள் பெரும்பணியைப் பாராட்டி இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:40, 7 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறப்புப் பதக்கம்
விக்கியன்பு கருவியினை உருவாக்கியதற்காக இந்த பதக்கம். மேலும் Twinkle, Friendly போன்ற கருவிகளையும் த. விக்கிக்கு கொண்டுவருவதற்காக (முன்) லஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள் :-) சோடாபாட்டில்உரையாடுக 15:42, 17 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கியன்பு கருவியினை உருவாக்கியதற்கும் தமிழ் விக்கிபீடியாவிற்கு அயராது சேவை செய்வதற்கும் பாராட்டுக்கள்..! சி. செந்தி 14:52, 21 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


செயல்நயம் மிக்கவர் பதக்கம்
புதிய புதிய பயனர் யாவாக் கருவிகளை உருவாக்கி தமிழ் விக்கி சூழலை இனிமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வைக்கும் உங்களைப் பாராட்டுகிறேன். இப்பணி மேன்மேலும் சிறக்க சிறக்க வாழ்த்துக்கள் !! மணியன் 12:11, 8 சூன் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


மெய்வாழ்வுப் பதக்கம்
செப்டம்பர் 17, 2011, கட்டற்ற மென்பொருள் நாள் கடையில் விக்கி பரப்புரையை சிறப்பாக செய்தமைக்கும் பரிசு பெற்றதற்க்கும் இந்த பதக்கம். பட்டைய கிளப்பு !! ஸ்ரீகாந்த் 19:37, 21 செப்டெம்பர் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் பெயரில் இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:04, 8 சூன் 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


மெய்வாழ்வுப் பதக்கம்
//நான் பல நேரங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் யாரும் பங்களிப்பதில்லை என்று என்னைத் தெரிந்தவர்களே எனக்கு முன்பே கூறக்கேட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அப்படிக் கூறுவதே பிடித்திருந்தது. ஏனெனில், அப்போதாவது மாணவர்களுக்கு நாம் பங்களிக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் வரும். நான் பங்களிப்பது தெரிந்தால் அவர்களது தேடல்களும் வினவல்களும் நான் பதில் கூறுவதிலேயே முடிந்துவிடும். பார்வைகள் விரிவடைய வேண்டும். எனக்கு தற்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல்வேறு தொழில்களைச் செய்யும் பலர் நண்பர்களாக உள்ளார்கள். அந்த ஒரு வலையமைப்பையே நான் விரும்புகிறேன். இந்த உள்ளக அங்கீகாரங்கள் அந்நேரத்தில் நம்மை உயர்த்திக்காட்டினாலும் பல காலம் கழித்து அதன் பயன் ஒன்றுமில்லாதிருப்பதை நாம் உணர்வோம். // என்ற உங்கள் குறிப்பு கண்டு மகிழ்ந்தேன். விக்கியில் பங்களிக்கத் தொடங்கிய காலத்துக்கும் இன்றைக்கும் நிறைய பக்குவப்பட்டுள்ளீர்கள். மகிழ்ச்சி :) என்னளவிலும் இத்தகைய உளமாற்றத்தை உணர்ந்துள்ளேன். இரவி (பேச்சு) 06:37, 2 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Surya_Prakash.S.A.&oldid=1990342" இலிருந்து மீள்விக்கப்பட்டது