அரவிந்த்சாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Inrine (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4: வரிசை 4:
|caption =
|caption =
|birthname = அர்விந்த்சாமி
|birthname = அர்விந்த்சாமி
|birthdate = {{birth date and age|mf=yes|1967|6|30}}
|birthdate = {{birth date and age|df=yes|1967|6|30}}
|birthplace = [[திருச்சிராப்பள்ளி]] , [[தமிழ்நாடு]]<ref>http://www.imdb.com/name/nm0841552/bio</ref>
|birthplace = [[திருச்சிராப்பள்ளி]] , [[தமிழ்நாடு]]<ref>http://www.imdb.com/name/nm0841552/bio</ref>
|deathdate =
|deathdate =
வரிசை 16: வரிசை 16:
}}
}}


'''அர்விந்த்சாமி''' (பிறப்பு: 30 சூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]],[[மலையாளம்]] மற்றும் [[இந்தி]]த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ''[[ரோஜா]]'', ''[[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]]'', ''[[மின்சார கனவு]]'', ''[[இந்திரா (திரைப்படம்)|இந்திரா]]'', ''[[தேவராகம்]]'', ''[[அலைபாயுதே]]'' என்பன அவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் சில.
'''அர்விந்த்சாமி''' (பிறப்பு: 30 ஜூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]] மற்றும் [[இந்தி]]த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ''[[ரோஜா]]'', ''[[பம்பாய் (திரைப்படம்)|பம்பாய்]]'', ''[[மின்சார கனவு]]'', ''[[இந்திரா (திரைப்படம்)|இந்திரா]]'', ''[[தேவராகம்]]'', ''[[அலைபாயுதே]]'' என்பன அவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் சில.


== இளமை வாழ்வு ==
== இளமை வாழ்வு ==

17:53, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

அரவிந்த் சாமி
இயற் பெயர் அர்விந்த்சாமி
பிறப்பு 30 சூன் 1967 (1967-06-30) (அகவை 56)
திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு[1]
தொழில் நடிகர், தொழிலதிபர்
நடிப்புக் காலம் 1991 - 2005
2015 - தற்போது வரை
துணைவர் காயத்திரி

அர்விந்த்சாமி (பிறப்பு: 30 ஜூன் 1967) ஓர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே என்பன அவரது புகழ்பெற்ற திரைப்படங்களில் சில.

இளமை வாழ்வு

அர்விந்த்சாமி 30 சூன் 1967 அன்று தமிழ்நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளியில் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாருக்கு பிறந்தார். இவர் தமது மாமாவிடம் வளர்ந்தார்.

திரைப்பட வாழ்வு

அவரது திரைப்பட அறிமுகம் மணிரத்னத்தின் தளபதியில் தொடங்கியது. முதன்மை வேடமேற்று நடித்த முதல் படமாக மணிரத்னத்தின் ரோஜா அமைந்தது. இந்தப் படம் மூலம் நாடெங்கிலும் அவருக்கு அறிமுகம் கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தியதால், வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரோஜாவும் பம்பாயும் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.

2000ஆம் ஆண்டு முதல் நடிப்பதை விட்டு பிற வணிகச் செயல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.

தனி வாழ்வு

அர்விந்த் சென்னையில் உள்ள சிஷ்யா என்ற பள்ளியிலும் பின்னர் எழும்பூர் டான் பாஸ்கோவிலும் படித்தார். லயோலாக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப்பட்டம் பெற்றார்.பின்னர் எம். பி. ஏ பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநில வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். தமது தாயின் உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார்.

அர்விந்த்சாமி 1994ஆம் ஆண்டு காயத்திரியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆதிரை, ருத்ரா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். [2]

திரைப்படங்கள்

ஆண்டு பெயர் வேடம் இயக்குனர் நடிகர்கள் மொழி
1991 தளபதி அர்ஜூன் மணிரத்னம் ரசினிகாந்து, மம்முட்டி, ஷோபனா தமிழ்
1992 ரோஜா ரிசிக்குமார் மணிரத்னம் மதுபாலா தமிழ்
1993 மறுபடியும் கெளரி சங்கர் பாலு மகேந்திரா ரோகிணி, நிழல்கள் ரவி, ரேவதி தமிழ்
1993 டாடி சங்கீத சிவன் கௌதமி, சுரேஷ் கோபி மலையாளம்
1993 பாசமலர்கள் சுரேஷ் மேனன் ரேவதி, அஜித் குமார், தமிழ்
1995 பம்பாய் சேகர் மணிரத்னம் மனிஷா கொய்ராலா தமிழ்
1995 மௌனம் உமா மகேஷ்வர ராவ் நக்மா, சாரு ஹாசன் தெலுங்கு
1995 இந்திரா தியாகு சுஹாசினி அனு ஹாசன், நாசர் தமிழ்
1996 தேவராகம் விஷ்னு பரதன் ஸ்ரீதேவி மலையாளம்
1997 சாத் ரங் கே சப்னே மஹிபல் பிரியதர்சன் ஜூஹி சாவ்லா இந்தி
1997 மின்சார கனவு தாமஸ் ராஜிவ் மேனன் கஜோல், பிரபுதேவா தமிழ்
1997 புதையல் Koti செல்வா மம்முட்டி, சாக்ஷி சிவானந்த் தமிழ்
1999 என் சுவாசக் காற்றே அருண் கே. எஸ். ரவி இசா கோபிகர் தமிழ்
2000 அலைபாயுதே ஐஏஎஸ் அதிகாரியாக மணிரத்னம் மாதவன், சாலினி, குஷ்பூ தமிழ்
2002 ராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா மோஹித் குமார் ராஜிவ் குமார் மனிஷா கொய்ராலா இந்தி
2005 சாசனம் முத்தையா மகேந்திரன் கௌதமி தமிழ்
2012 கடல் பாதர் மணிரத்னம் அர்ஜூன், கௌதம் கார்த்திக், துளசி நாயர் தமிழ்
2015 தனி ஒருவன் பழநி (சித்தார்த் அபிமன்யு) மோகன் ராஜா ஜெயம் ரவி,நயன்தாரா தமிழ்

மேற்கோள்கள்

  1. http://www.imdb.com/name/nm0841552/bio
  2. http://movies.indiainfo.com/southern-spice/tamil/arvind-150206.html

வெளியிணைப்புகள்

|}

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிந்த்சாமி&oldid=1986368" இலிருந்து மீள்விக்கப்பட்டது