நிலவேம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3: வரிசை 3:


==மருத்துவ குணங்கள்==
==மருத்துவ குணங்கள்==
நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.[http://dinamani.com/tamilnadu/article1357789.ece] சமீபத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவியபோது இந்த நிலவேம்பு குடிநீர்தான் பலரை காப்பாற்றியது.
நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.[http://dinamani.com/tamilnadu/article1357789.ece] சமீபத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவியபோது தமிழக அரசால் நிலவேம்புக் குடிநீர் டெங்குவிற்கு எதிரான தடுப்பு மறுந்தாக அங்கீகரிக்கபட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மறுத்துவமனைகளிலும் வழங்கப்பட்டது<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/kadhir/2014/03/23/சர்க்கரை-நோய்க்கு-நிலவேம்ப/article2125858.ece | title=டெங்குவிற்கு எதிரான தடுப்பு மறுந்து | accessdate=திசம்பர் 22, 2015}}</ref>.


==உசாத்துணை==
==உசாத்துணை==

13:35, 22 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

நிலவேம்பு

நிலவேம்பு (Andrographis paniculata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடியாகும். கைப்புச் சுவையுடையதான இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் கக்கத்திலிருந்து உருவாகும் பூக்கம் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும்.

மருத்துவ குணங்கள்

நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.[1] சமீபத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவியபோது தமிழக அரசால் நிலவேம்புக் குடிநீர் டெங்குவிற்கு எதிரான தடுப்பு மறுந்தாக அங்கீகரிக்கபட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மறுத்துவமனைகளிலும் வழங்கப்பட்டது[1].

உசாத்துணை

  • மூலிகைகள் - ஓர் அறிமுகம்" - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003
  1. "டெங்குவிற்கு எதிரான தடுப்பு மறுந்து". பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 22, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவேம்பு&oldid=1986271" இலிருந்து மீள்விக்கப்பட்டது