டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20: வரிசை 20:
}}
}}


'''டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகம்''' (''Tata Institute of Fundamental Research'') இந்தியாவின் [[மும்பை]] மற்றும் [[ஐதராபாத்]] அமைந்துள்ளது இங்கு அடிப்படை கணிதம் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றது. இந்த ஆராய்ச்சி கழகம் மும்பையின் கொலாபா மற்றும் ஐதராபாத்தின் நரசிங் பகுதியில் அமைந்துள்ளது.
'''டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகம்''' (''Tata Institute of Fundamental Research'') இந்தியாவின் [[மும்பை]] மற்றும் [[ஐதராபாத்]] அமைந்துள்ளது இங்கு அடிப்படை கணிதம் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றது. இந்த ஆராய்ச்சி கழகம் மும்பையின் கொலாபா மற்றும் ஐதராபாத்தின் நரசிங் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக இவை கருதப்படுகிறது மேலும் இங்கு பிரதானமாக இயல் அறிவியல், கணிதம், உயிரியல் அறிவியல் மற்றும் கோட்பாட்டியல் கணினி அறிவியலிலும் ஆய்வு நடத்துகிறது.

==வரலாறு==


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:11, 19 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Use Indian English

டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகம் பிரதான வளாகம், மும்பை
வகைநிகர்நிலைப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1 ஜூன் 1945
பணிப்பாளர்Sandip Trivedi
அமைவிடம்,
வளாகம்நகர்புறம்
இணையதளம்www.tifr.res.in www.tifrh.res.in/index.html/
படிமம்:Tata Institute of Fundamental Research logo.png

டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகம் (Tata Institute of Fundamental Research) இந்தியாவின் மும்பை மற்றும் ஐதராபாத் அமைந்துள்ளது இங்கு அடிப்படை கணிதம் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்கின்றது. இந்த ஆராய்ச்சி கழகம் மும்பையின் கொலாபா மற்றும் ஐதராபாத்தின் நரசிங் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக இவை கருதப்படுகிறது மேலும் இங்கு பிரதானமாக இயல் அறிவியல், கணிதம், உயிரியல் அறிவியல் மற்றும் கோட்பாட்டியல் கணினி அறிவியலிலும் ஆய்வு நடத்துகிறது.

வரலாறு

மேற்கோள்கள்