தம்போவ் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Russian federal subject |en_name=தம்போவ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 117: வரிசை 117:
== பொருளாதாரம் ==
== பொருளாதாரம் ==
தென்கிழக்கு ரயில்வே மிச்சுரின்ஸ்க் வழியாக சென்று தெற்கு பகுதிகளையும் மத்திய பகுதிகளையும் இணைக்கிறது. இங்கு கால்நடை வளர்ப்பில் ஆடு, பன்றி, கோழி வளர்ப்புத் தொழில் உள்ளது.
தென்கிழக்கு ரயில்வே மிச்சுரின்ஸ்க் வழியாக சென்று தெற்கு பகுதிகளையும் மத்திய பகுதிகளையும் இணைக்கிறது. இங்கு கால்நடை வளர்ப்பில் ஆடு, பன்றி, கோழி வளர்ப்புத் தொழில் உள்ளது.
== மேற்கோள்கள் ==

{{Reflist}}

{{ரஷ்யாவின் பிரிவுகள்}}



[[பகுப்பு:ரஷ்யாவின் ஓப்லஸ்துகள்| ]]

15:31, 14 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தம்போவ் ஓப்லஸ்துTambov Oblast
ஓப்லஸ்து
Тамбовская область
தம்போவ் ஓப்லஸ்துTambov Oblast-இன் கொடி
கொடி
தம்போவ் ஓப்லஸ்துTambov Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: Slavic Woman's Farewell[1]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மைய[2]
பொருளாதாரப் பகுதிமைய கரு நிலம்[3]
நிர்வாக மையம்தம்போவ்[4]
அரசு
 • நிர்வாகம்Oblast Duma[5]
 • Head of Administration[7]ஒலிக் பிடின்[6]
பரப்பளவு[8]
 • மொத்தம்34,300 km2 (13,200 sq mi)
பரப்பளவு தரவரிசை63வது
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
 • மொத்தம்10,91,994
 • Estimate (2018)[10]10,33,552 (−5.4%)
 • தரவரிசை48வது
 • அடர்த்தி32/km2 (82/sq mi)
 • நகர்ப்புறம்58.7%
 • நாட்டுப்புறம்41.3%
நேர வலயம்[11] (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-TAM
அனுமதி இலக்கத்தகடு68
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://www.tambov.gov.ru/

தம்போவ் ஓப்லஸ்து ( Tambov Oblast உருசியம்: Тамбо́вская о́бласть, Tambovskaya oblast) என்பது ரசிய கூட்டாட்சிப் பகுதி (ஓப்லஸ்து அல்லது மாகாணம்). இதன் ஆட்சி மையம் lkfjxvf நகரம். 2010 ஆம் ஆண்டின் ரசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 1,091,994.[9]

புவியியல்

தம்போவ் ஒப்லாஸ்து புல்வெளி காடுகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளதுது இதன் எல்லைகளாக ரயாசன் ஒப்லாஸ்து, பென்சா ஒப்லாஸ்து, சராத்தவ் ஒப்லாஸ்து, வரனியோஷ் ஒப்லாஸ்து, லிபெட்ஸ்க் ஒப்லாஸ்து ஆகியவை அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடு

ஒப்லாஸ்துவின் மக்கள் தொகை: 1,091,994 ( 2010 கணக்கெடுப்பு ); 1,178,443 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,320,763 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • 2012 ஆண்டைய முதன்மை புள்ளிவிவரம்
  • பிறப்பு: 10,394 (1000 க்கு 9.6)
  • இறப்பு: 17,386 (1000 க்கு 16.1) [14]
  • மொத்த கருத்தரிப்பு விகிதம்[15]
  • 2009: 1.31
  • 2010: 1.34
  • 2011: 1.33
  • 2012: 1.42
  • 2013: 1.42
  • 2014: 1.48 (இ)
  • இனக்குழு விகிதாச்சாரம் (2010)[9]
  • உருசியர்கள் : 97%
  • உக்ரைனியர்கள் : 0.7%
  • ஆர்மேனியர்கள் : 0.4%
  • ரோமா மக்கள் : 0.4%
  • மற்றவர்கள்: 1.5%

22.708 ரசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 22.708 மக்களால் தங்களது இனம் குறித்து அறிவிக்க இயலவில்லை. [16]

சமயம்



தம்போவ் ஓப்லஸ்தில் சமயம் (2012)[17][18]

  பொதுவான கிறித்துவர் (1%)
  இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் (7%)
  பிறர் அல்லது பதில் தரவிரும்பாதோர் (3.6%)

2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[17] தம்போவ்வ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 78.4% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் இந்த மதப்பிரிவுனர் உருசிய கூட்டமைப்பின் இந்த ஒப்லாஸ்துவில் தான் மிதிகுதியான விகாதாச்சாரத்தில் வாழ்கின்றனர். 1% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 7% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 10% நாத்திகர்கள், 3.6% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[17]

பொருளாதாரம்

தென்கிழக்கு ரயில்வே மிச்சுரின்ஸ்க் வழியாக சென்று தெற்கு பகுதிகளையும் மத்திய பகுதிகளையும் இணைக்கிறது. இங்கு கால்நடை வளர்ப்பில் ஆடு, பன்றி, கோழி வளர்ப்புத் தொழில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. Law #27-Z
  2. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  3. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  4. Charter of Tambov Oblast, Article 5
  5. Charter of Tambov Oblast, Article 49
  6. Official website of Tambov Oblast. Oleg Ivanovich Betin, Head of Administration of Tambov Oblast (உருசிய மொழியில்)
  7. Charter of Tambov Oblast, Article 66
  8. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  9. 9.0 9.1 9.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  10. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  11. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  12. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  13. Charter of Tambov Oblast, Article 2
  14. http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm
  15. http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312
  16. http://www.perepis-2010.ru/news/detail.php?ID=6936
  17. 17.0 17.1 17.2 Arena - Atlas of Religions and Nationalities in Russia. Sreda.org
  18. 2012 Survey Maps. "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்போவ்_மாகாணம்&oldid=1983323" இலிருந்து மீள்விக்கப்பட்டது