சுக்ராச்சாரியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aathavan jaffna பக்கம் சுக்ரன் (நவக்கிரகம்)-ஐ சுக்கிரன் (நவக்கிரகம்)க்கு நகர்த்தினார்: பேச்சுப்பக்கப... |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{தலைப்பை மாற்று}} |
|||
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology--> |
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology--> |
||
| type = இந்து |
| type = இந்து |
03:45, 14 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
வெள்ளி | |
---|---|
அதிபதி | வெள்ளி |
சமசுகிருதம் | சுக்ரன் |
வகை | கிரகம், அசுரர்களின் குரு |
கிரகம் | வெள்ளி |
மந்திரம் | ॐ शुं शुक्राय नम: |
துணை | உர்ஜாஸ்வதி |
சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி பிருகுவின் மகன். அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு. சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி. வெள்ளி கோள் என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் கசன் இவரது சீடர்களில் ஒருவர்.[1]