தெற்கு தஙராங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
*துவக்கம்*
 
சி Fahimrazick பக்கம் தெற்கு தாங்கேராங்-ஐ தெற்கு தஙராங்க்கு நகர்த்தினார்
(வேறுபாடு ஏதுமில்லை)

13:31, 13 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தெற்கு தாங்கேராங்
தாங்கேராங் செல்தான்
அலுவல் சின்னம் தெற்கு தாங்கேராங்
சின்னம்
குறிக்கோளுரை: Cerdas, Modern, Religius
(Intelligent, Modern, Religious)
நாடு இந்தோனேசியா
மாகாணம்பந்தேன்
அரசு
 • நகர முதல்வர்ஐரின் ரச்மி டயானி
பரப்பளவு
 • மொத்தம்147.19 km2 (56.83 sq mi)
 • நிலம்147.19 km2 (56.83 sq mi)
மக்கள்தொகை (2014 கணக்கெடுப்பு)
 • மொத்தம்14,36,187
 • அடர்த்தி9,800/km2 (25,000/sq mi)
நேர வலயம்WIB (ஒசநே+7)
தொலைபேசி குறியீடு+62 21
இணையதளம்www.tangerangselatankota.go.id

தெற்கு தாங்கேராங் (South Tangerang, இந்தோனேசிய மொழி: Tangerang Selatan) என்பது பந்தேன், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,303,569. 2014இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,436,187 ஆகும். இது 147.19 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. "Kondisi Geografis dan Iklim".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_தஙராங்&oldid=1982793" இலிருந்து மீள்விக்கப்பட்டது