ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26: வரிசை 26:


[[பகுப்பு:2007 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2007 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள்]]

17:25, 12 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ஹாரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு
படிமம்:Harry Potter and the Order of the Phoenix poster.jpg
பிரித்தானிய வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்டேவிட் யேட்சு
தயாரிப்புடேவிட் ஹேமேன்
டேவிட் பரோன்
மூலக்கதைஹரி பொட்டர் அன்ட் த ஆடர் ஆப் த ஃபீனிக்ஸ் (நாவல்)
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைமைக்கல் கோல்டின்பேர்க்
இசைநிக்கலசு கூப்பர்
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
(See below)
ஒளிப்பதிவுஇசுலவோமியர் இட்சியாக்
படத்தொகுப்புமார்க் டே
கலையகம்கேய்டே பிலிம்சு
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசூலை 3, 2007 (2007-07-03)(இலண்டன் premiere)
11 சூலை 2007 (North America)
12 சூலை 2007 (United Kingdom)
ஓட்டம்138 minutes[1]
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150 million[2]
மொத்த வருவாய்$939.9 million[2]

ஹாரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு (Harry Potter and the Order of the Phoenix) என்பது 2007இல் வெளியான மந்திரவாத திரைப்படம் ஆகும். இது ஹாரிப் பாட்டர் தொடரின் ஐந்தாவது திரைப்படமாகும். இது டேவிட் யேட்சால் இயக்கப்பட்டுள்ளது. [2] இத்திரைப்படம் ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட இதே பெயரைக் கொண்ட நாவலின் கதையை கொண்டு உருவாக்கப்படுள்ளது. டேவிட் ஹேமேன்ஆல் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் கதை ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியில் ஹாரி பாட்டர் ஐந்தாவது வருடம் படிப்பது பற்றிக் கூறுகிறது.

மேற்கோள்கள்

  1. Lalor., John. "Harry Potter and the Order of the Phoenix". Libertarian Alliance. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.
  2. 2.0 2.1 2.2 "HARRY POTTER AND THE ORDER OF THE PHOENIX". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 20 October 2007.