நொச்சிமுனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உசாத்துணை சேர்ப்பு
வரிசை 12: வரிசை 12:
| subdivision_name2 = [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]]
| subdivision_name2 = [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு]]
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
| subdivision_type3 = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
| subdivision_name3 = [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]]
| subdivision_name3 = [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]]
| subdivision_type4 = [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிசெ பிரிவு]]
| subdivision_type4 = [[பிரதேசச் செயலாளர் பிரிவு (இலங்கை)|பிசெ பிரிவு]]
| subdivision_name4 = [[மண்முனை வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|மண்முனை வடக்கு]]
| subdivision_name4 = [[மண்முனை வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|மண்முனை வடக்கு]]
வரிசை 19: வரிசை 19:
}}
}}


'''நொச்சிமுனை''' (''Nochchimunai'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]], [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] நகரிலிருந்து [[கல்முனை]]-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 [[கிமீ]] தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். <br />
'''நொச்சிமுனை''' (''Nochchimunai'') [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]], [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] நகரிலிருந்து [[கல்முனை]]-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 [[கிமீ]] தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.


நொச்சிமுனையின் கிழக்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]] மேற்கே [[மட்டக்களப்பு வாவி]]யும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. [[சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி]] (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), ''தரிசனம்'' விழிப்புலனற்றோர் பாடசாலை என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.<br />


நொச்சிமுனையின் கிழக்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]] மேற்கே [[மட்டக்களப்பு வாவி]]யும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. [[சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி]] (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), ''தரிசனம்'' விழிப்புலனற்றோர் பாடசாலை<ref>[http://www.tamilwin.com/show-RUmtzASaSVgq0B.html மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் வீதி புனரமைப்பு]</ref> என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.


நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.
நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

05:35, 11 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

நொச்சிமுனை
நொச்சிமுனை
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நொச்சிமுனையில் கடல் மீன்பிடி
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு

நொச்சிமுனை (Nochchimunai) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 3 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.

நொச்சிமுனையின் கிழக்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே மட்டக்களப்பு வாவியும் கொண்டு இக்கிராமம் காணப்படுகின்றது. சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை[1] என்பன இங்கு காணப்படும் முக்கிய நிலையங்கள் ஆகும்.

நொச்சிமுனை கடல் மீன்பிடிக்கு முக்கியத்துவம் பெற்ற இடமாகும்.

  1. மட்டக்களப்பு நொச்சிமுனை தரிசனம் வீதி புனரமைப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நொச்சிமுனை&oldid=1981234" இலிருந்து மீள்விக்கப்பட்டது