ஜான் ஆபிரகாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25: வரிசை 25:
==திரைப்படங்கள்==
==திரைப்படங்கள்==
* வித்யார்த்திகளே இதிலே இதிலே - 1972
* வித்யார்த்திகளே இதிலே இதிலே - 1972
* அக்ரஹாரத்தில் கழுதை (தமிழ்) - 1977
* [[அக்ரகாரத்தில் கழுதை|அக்ரஹாரத்தில் கழுதை]] (தமிழ்) - 1977
* செரியாச்சண்டே குருரகிரதயங்கள் - 1979
* செரியாச்சண்டே குருரகிரதயங்கள் - 1979
* அம்மா அறியான் - 1986
* [[அம்மை அறியான்]] - 1986


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

13:28, 7 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

இது ஜான் ஆபிரகாம் என்ற திரைப்பட இயக்குநரைப் பற்றியது. இதே பெயருடைய நடிகரைப் பற்றிய கட்டுரை இங்கு உள்ளது.

ஜான் ஆபிரஹாம்
பிறப்புஆகஸ்ட் 11, 1937
குட்டநாடு, கேரளா, இந்தியா
இறப்புமே 31, 1987
கோழிக்கோடு
பணிதிரைப்பட இயக்குநர்

ஜான் ஆபிரகாம் (John Abraham) (ஆகஸ்ட் 11, 1937 - மே 31, 1987) கேரளாவில் பிறந்த ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். புனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் ரித்விக் கடக்கிடம் திரைக்கலையினை பயின்றவர்.

ஒடேஸா இயக்கம் என்ற புதுமையான இயக்கத்தினை தொடங்கியவர். திரைப்பட ஆர்வலர்கள் மூலம் திரைப்படங்களை தயாரித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்ற கொள்கையோடு துவக்கப்பட்டது ஒடேஸா இயக்கம்.

ஜான் கேரளாவில் மிகவும் புகழ் பெற்றவர். அவருடைய தாந்தோன்றித் தனத்தாலும், சக மனிதர்களிடம் கொண்ட அன்பினாலும் மக்களிடம் பெரிதும் அறியப்பட்டவர்.

திரைப்படங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆபிரகாம்&oldid=1979286" இலிருந்து மீள்விக்கப்பட்டது