சீரணி மிட்டாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:பகுப்பில்லாதவை using HotCat |
சி பகுப்பிடல், குறுங்கட்டுரை, சான்று தேவை |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''சீரணி மிட்டாய்''' என்பது தமிழ்நாட்டின் தென்பகுதியான [[மதுரை]] மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை [[இனிப்பு]] வகை. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அரிசி மாவும் |
'''சீரணி மிட்டாய்''' என்பது தமிழ்நாட்டின் தென்பகுதியான [[மதுரை]] மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை [[இனிப்பு]] வகை. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அரிசி மாவும் [[சுக்கு]]ம், [[வெல்லம்|வெல்லமும்]] அல்லது கருப்பட்டியும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை.<ref name="சீரணி">{{cite web | url=http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=70315&url=www.kadalpayanangal.com/2014/02/blog-post_26.html | title=ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய் | date=WEDNESDAY, FEBRUARY 26, 2014 | accessdate=நவம்பர் 3, 2015}}</ref> மதுரையின் தெற்கே விருதுநகர் மாவட்டம் [[காரியாபட்டி]], கல்குறிச்சி, [[அருப்புக்கோட்டை]], பந்தல்குடி, [[விருதுநகர்]], பாலவநத்தம், இருக்கண்குடி, [[சாத்தூர்]], [[கோவில்பட்டி]], கமுதி திருச்சுழி போன்ற ஊர்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள தின்பண்டமாகும். கல்குறிச்சி சீரணி மிட்டாய் இந்தியாவின் புவிசார் குறியீட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.{{cn}} |
||
==மேற்கோள் == |
==மேற்கோள் == |
||
<references/> |
<references/> |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தமிழர் இனிப்புகள்]] |
||
[[பகுப்பு:தின்பண்டங்கள்]] |
|||
{{உணவு-குறுங்கட்டுரை}} |
07:15, 6 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
சீரணி மிட்டாய் என்பது தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு வகை. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அரிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை.[1] மதுரையின் தெற்கே விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகர், பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூர், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊர்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள தின்பண்டமாகும். கல்குறிச்சி சீரணி மிட்டாய் இந்தியாவின் புவிசார் குறியீட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.[சான்று தேவை]
மேற்கோள்
- ↑ "ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய்". WEDNESDAY, FEBRUARY 26, 2014. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
இது உணவு - தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |