போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
'''விருசபர்வன்''' (Vrishparva) [[இந்து]] [[புராணம்|புராணங்களில்]] மற்றும் [[மகாபாரதம்]] போன்ற தொன்ம நூல்களில் கூறப்படும், மந்திர-தந்திரங்களில் தேர்ந்த அசுரர்கள் எனப்படும் தானவர்களின் அரசன் ஆவான். தனது குலகுருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியார்]] உதவியுடன் [[இந்திரன்|இந்திரனை]] பல போர்களில் வெற்றி கொண்டவன்.

சுக்கிராச்சாரியரிடம், மரணித்தவர்க்ளை எழுப்பும் மந்திரத்தை அறிய வந்த [[பிரகஸ்பதி]]யின் மகன் [[கசன்|கசனை]], விருசபர்வ மன்னரின் ஆட்கள், பல முறை கொல்ல முயன்ற போது, கசன் மீதான் அன்பினால் [[தேவயானி]]யால் காக்கப்பட்டான்.

விருசபர்வனின் மகள் [[சர்மிஷ்டை]] தேவயானியின் தோழியாவாள். தேவயானி [[யயாதி]]யை மணக்கும் போது, சர்மிஷ்டையை வரதட்சணையாக விருசபர்வனால் கொடுக்கப்பட்டாள்.

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

15:58, 2 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரஸ்&oldid=1976674" இலிருந்து மீள்விக்கப்பட்டது