போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
வரிசை 28: | வரிசை 28: | ||
== ஹைடஸ்பேஸ் போர்== |
== ஹைடஸ்பேஸ் போர்== |
||
அலெக்சாண்டர் கி மு 326இல் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்து, [[தக்சசீலா]] மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்து, போரசின் |
அலெக்சாண்டர் கி மு 326இல் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடந்து, [[தக்சசீலா]] மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது [[ஜீலம் ஆறு |ஜீலம் ஆற்றை]] கடந்து [[பஞ்சாப்|பஞ்சாபின்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்து, போரசின் யாணைப்படைகளை யாராலும் எதிர்த்து போரிட இயலாது என தெரிவித்தார். அத்தனை தடைகளையும் மீறி போரசை அலெக்சாண்டர் வென்றார். |
||
==இதனையும் காண்க== |
==இதனையும் காண்க== |
14:55, 2 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
போரஸ் | |
---|---|
மன்னர் போரஸ் | |
அலெக்சாண்டரிடம் சரணடையும் போரஸ், ஓவியம் ஆண்டு, 1865 | |
பௌரவர மன்னர்கள் | |
ஆட்சி | கி மு 340–317 |
பின்வந்தவர் | மலயகேது |
மரபு | பௌரவ அரசமரபு |
பிறப்பு | பஞ்சாப் |
இறப்பு | கி மு அண். 321 – அண். 315 பஞ்சாப் |
சமயம் | வேதகால சமயம் |
போரஸ் (Porus), பண்டைய இந்தியாவின் பஞ்சாப் பகுதிகளை ஆண்ட, யயாதியின் மகன் புருவின் வழித்தோண்றலான பௌரவ அரசமரபினன் ஆவார். [1]
ஜீலம் ஆற்றாங்கரையில் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.
ஹைடஸ்பேஸ் போர்
அலெக்சாண்டர் கி மு 326இல் சிந்து ஆற்றை கடந்து, தக்சசீலா மன்னரும், பஞ்சாப் மன்னர் போரசின் எதிரியுமான அம்பியை சந்தித்தார். அப்போது ஜீலம் ஆற்றை கடந்து பஞ்சாபின் ஹைடஸ்பேஸ் என்ற இடத்தை அடைந்து, போரசின் யாணைப்படைகளை யாராலும் எதிர்த்து போரிட இயலாது என தெரிவித்தார். அத்தனை தடைகளையும் மீறி போரசை அலெக்சாண்டர் வென்றார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
- Arrian, The Campaigns of Alexander, book 5.
- History of Porus, Patiala, Dr. Buddha Parkash.
- Lendring, Jona. Alexander de Grote - De ondergang van het Perzische rijk (Alexander the Great. The demise of the Persian empire), Amsterdam: Athenaeum - Polak & Van Gennep, 2004. ISBN 90-253-3144-0
- Holt, Frank L. Alexander the Great and the Mystery of the Elephant Medallions, California: University of California Press, 2003, 217pgs. ISBN 0-520-24483-4
- History of India: (from the earliest times to the fall of the Mughal Empire), Dr. Ishwari Prashad
- King Porus - A Legend of Old. Michael Madhusudan Dutt. Glorifying poem, describes a legendary victory of Porus over Alexander.
வெளி இணைப்புகள்
- பொதுவகத்தில் போரஸ் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Porus at Livius, by Jona Lendering