பிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பிட்டு''' என்பது ஒருவகை உணவுப் பண்டமாகும். இது அரிசி மாவு மற்றும் தேங்காய்ப்பூ என அழைக்கப்படும் [[தேங்காய்|தேங்காய்த்]] துருவல் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இவ்வுணவுப் பண்டம் தமிழ் நாட்டில் அதிகமாகத் தயாரிக்கப்படுவது இல்லையாயினும், [[இலங்கை]], [[கேரள மாநிலம்|கேரளா]] ஆகிய பகுதிகளில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழர்கள்]] காலை மற்றும் [[இரவு]] உணவுகளுக்குப் பிட்டு, விரும்பி உண்ணப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் [[தோசை|தோசையும்]], [[இட்டிலி|இட்டிலியும்]] போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், [[இடியப்பம்|இடியப்பமும்]] அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன.
'''பிட்டு''' என்பது ஒருவகை உணவுப் பண்டமாகும். இது [[அரிசி]] மாவு மற்றும் தேங்காய்ப்பூ என அழைக்கப்படும் [[தேங்காய்|தேங்காய்த்]] துருவல் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இவ்வுணவுப் பண்டம் தமிழ் நாட்டில் அதிகமாகத் தயாரிக்கப்படுவது இல்லையாயினும், [[இலங்கை]], [[கேரளம்|கேரளா]] ஆகிய பகுதிகளில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழர்கள்]] காலை மற்றும் [[இரவு]] உணவுகளுக்குப் பிட்டு, விரும்பி உண்ணப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் [[தோசை|தோசையும்]], [[இட்லி|இட்டிலியும்]] போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், [[இடியப்பம்|இடியப்பமும்]] அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன.


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==

05:22, 29 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

பிட்டு என்பது ஒருவகை உணவுப் பண்டமாகும். இது அரிசி மாவு மற்றும் தேங்காய்ப்பூ என அழைக்கப்படும் தேங்காய்த் துருவல் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. இவ்வுணவுப் பண்டம் தமிழ் நாட்டில் அதிகமாகத் தயாரிக்கப்படுவது இல்லையாயினும், இலங்கை, கேரளா ஆகிய பகுதிகளில் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் காலை மற்றும் இரவு உணவுகளுக்குப் பிட்டு, விரும்பி உண்ணப்படும் உணவுப் பொருள்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தோசையும், இட்டிலியும் போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், இடியப்பமும் அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டு&oldid=19761" இலிருந்து மீள்விக்கப்பட்டது