டாட்டா ஸ்டீல் விலங்கு காட்சிச்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவக்கம்
 
சி தமிழ்க்குரிசில் பக்கம் டாட்டாநகர் விலங்கு காட்சிச்சாலை-ஐ [[டாட்டா ஸ்டீல் விலங்கு காட்சிச்ச...
(வேறுபாடு ஏதுமில்லை)

15:12, 30 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

டாட்டா ஸ்டீல் விலங்கு காட்சிச்சாலை, (Tata Steel Zoological Park) இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் அமைந்துள்ளது.[1]

இங்கு 70 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 450 விலங்குகள் உள்ளன. கடந்த ஒரு வருடத்தில் நூறு இந்திய ஆமைகளும், இரண்டு புலிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. இசுரயேலில் இருந்து புதிதாக நான்கு வரிக்குதிரைகள் கொண்டுவரப்படவுள்ளன.[1]

இந்த காட்சிசாலை 1991ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டாட்டா ஸ்டீல் சிட்டி பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு டாட்டா ஸ்டீல் நிறுவனம் பராமரித்துவருகிறது.[1]

சான்றுகள்