இசுடாம்போர்டு இராஃபிள்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21: வரிசை 21:
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}
[[பகுப்பு:சிங்கப்பூர்]]
[[பகுப்பு:சிங்கப்பூர் நபர்கள்]]
[[பகுப்பு:சிங்கப்பூர் நபர்கள்]]

07:28, 30 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

சேர் தாமசு இசுடாம்போர்டு பிங்லி இராஃபிள்சு
பிறப்புNot recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000).[1]
ஜமேக்காவின் கடலோரத்திற்கு வெளியே
இறப்புNot recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000). (அகவை 44)
இலண்டன், இங்கிலாந்து
பணிபிரித்தானிய குடியேற்றவாத அலுவலர்
அறியப்படுவதுபிரித்தானிய சிங்கப்பூரை நிறுவியவர்
சமயம்ஆங்கிலிக்கம்
வாழ்க்கைத்
துணை
ஒலீவியா மாரியெம்னெ தெவெனிசு ம. 1805, மு. 1814
சோபியா ஹல் ம. 1817, மு. 1858

சேர் தாமசு இசுடாம்போர்டு இராஃபிள்சு, எஃப்ஆர்எஸ் (Sir Thomas Stamford Raffles, 6 சூலை 1781 – 5 சூலை 1826) பிரித்தானிய அரசியலாளரும், பிரித்தானிய சாவகத்தின் துணைநிலை ஆளுநரும் (1811–1815) பிரித்தானிய பென்கூலனின் ஆளுநரும் (1817–1822), சிங்கப்பூரை நிறுவியவரும் ஆவார். தவிரவும் நெப்போலியப் போர்களின் அங்கமாக டச்சு, பிரான்சியப் படைகளிடமிருந்து இந்தோனேசியத் தீவான சாவகத்தை கைப்பற்றி பிரித்தானியப் பேரரசை விரிவாக்குவதில் பெருபங்காற்றியவரும் ஆவார். தொழில்முறை அல்லாத எழுத்தாளராக சாவகத்தின் வரலாறு (தி ஹிஸ்டரி ஆப் ஜாவா) என்ற நூலை எழுதியுள்ளார்.

மேற்சான்றுகள்

  1. "Sir Stamford Raffles's family". Singapore Infopedia. Singapore Government. பார்க்கப்பட்ட நாள் 13 December 2014.