தீன் இலாஹி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:AbulFazlPresentingAkbarnama.jpg|thumb]]
{{unreferenced}}
தீன் இலாஹி ([[அரபு]] دين إلهي) என்பது [[முகலாய]] பேரரசர் அக்பரால் உருவாக்கப்பட்ட கலப்பு மதம் ஆகும். இம்மதம் கி.மு.1582ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
தீன் இலாஹி ([[அரபு]] دين إلهي) என்பது [[முகலாயப் பேரரசு| முகலாய]] [[அக்பர்| பேரரசர் அக்பரால்]] <ref>http://www.islamkalvi.com/general/mugal_akbar.htm</ref> உருவாக்கப்பட்ட கலப்பு மதம் ஆகும். இம்மதம் கி.மு.1582ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
[[அக்பர்]] தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து அவர்களை ஒன்றிணைக்க எண்ணினார். [[இந்து]], [[இஸ்லாம்]], [[கிறிஸ்துவம்]] மற்றும் [[சமணம்]] மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் தீன் இலாஹி என்ற மதத்தை தோற்றுவித்தார்.
[[அக்பர்]] தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து அவர்களை ஒன்றிணைக்க எண்ணினார். [[இந்து]], [[இஸ்லாம்]], [[கிறிஸ்துவம்]] மற்றும் [[சமணம்]] மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் தீன் இலாஹி என்ற மதத்தை தோற்றுவித்தார்.



07:32, 28 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தீன் இலாஹி (அரபு دين إلهي) என்பது முகலாய பேரரசர் அக்பரால் [1] உருவாக்கப்பட்ட கலப்பு மதம் ஆகும். இம்மதம் கி.மு.1582ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்பர் தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து அவர்களை ஒன்றிணைக்க எண்ணினார். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் சமணம் மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் தீன் இலாஹி என்ற மதத்தை தோற்றுவித்தார்.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீன்_இலாஹி&oldid=1974028" இலிருந்து மீள்விக்கப்பட்டது