நானோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Unit of length|m=.000000001|accuracy=5}}
{{Unit of length|m=.000000001|accuracy=5}}
'''நானோமீட்டர்''' (''Nanometer''; SI குறியீடு: '''nm''') என்பது [[மெட்ரிக் முறை]]யில் ஒரு [[மீட்டர்|மீட்டரின்]] ஒரு [[பில்லியன்|பில்லியனில்]] ஒரு பங்கைக் குறிக்கும் ( {{val|fmt=spaces|0.000000001}} m) [[நீளம்|நீள]] [[அலகு (அளவையியல்)|அலகு]] ஆகும்.

07:06, 28 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

நானோமீட்டர் (Nanometer; SI குறியீடு: nm) என்பது மெட்ரிக் முறையில் ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும் ( 0.000000001 m) நீள அலகு ஆகும்.

நானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படும் சில பொருட்கள்:

  • 1 நானோ மீட்டர் - சுக்ரோசு என்னும் இனிப்பு வேதிப் பொருள் மூலக்கூறின் பருமன்.
  • 1.1 நானோமீட்டர் (நா.மீ.) - ஒற்றைச் சுவர் கார்பன் நானோ குழலின் உள்விட்டம்.
  • 2 நா.மீ. - டி.என்.ஏஎன்னும் உயிர் மரபிழையின் சுருளை விட்டம்.
  • 3 நா.மீ. - கணினிகளில் உள்ள சுழலும் வன்தட்டு அதன் காந்த உணர்முகத்தில் இருந்து விலகி சுழலும் இடைவெளி.
  • 20-450 நா.மீ. - பல தீநுண்மங்களின் பருமை.
  • <100 நா.மீ. - புகையில் உள்ள துகள்களில் 90% துகள்களின் அளவு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானோமீட்டர்&oldid=1974011" இலிருந்து மீள்விக்கப்பட்டது