சகாலின் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60: வரிசை 60:
மொத்த கருத்தரிப்பு விகிதம்: <ref>http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312</ref>''' <br />
மொத்த கருத்தரிப்பு விகிதம்: <ref>http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312</ref>''' <br />
2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ)
2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ)
இன குழுக்கள்: <ref name="2010Census" /> 409.786 எண்ணிக்கையில் உள்ள [[உரசியர்]]களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் சப்பனியர் (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:
இன குழுக்கள்: <ref name="2010Census" /> 409.786 எண்ணிக்கையில் உள்ள [[உரசியர்]]களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் [[ஜப்பானியர்]] (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:


* உரசியர்கள் : 86.5%
* உரசியர்கள் : 86.5%


* கொரியர்கள் : 5.3%
* [[கொரியர்கள்]] : 5.3%


* [[உக்ரைனியர்கள்]] : 2.6%
* உக்ரேனியர்கள் : 2.6%


* தடார்கள் : 1%
* தடார்கள் : 1%

09:52, 27 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

சகாலின் ஒப்லாஸ்து
Sakhalin Oblast
ஓபலாசுத்து
Сахалинская область
சகாலின் ஒப்லாஸ்து Sakhalin Oblast-இன் கொடி
கொடி
சகாலின் ஒப்லாஸ்து Sakhalin Oblast-இன் சின்னம்
சின்னம்
பண்: Anthem of Sakhalin Oblast
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்தூரக்கிழக்கு[1]
பொருளாதாரப் பகுதிதூரக்கிழக்கு[2]
நிர்வாக மையம்யுழ்னே-சகாலின்ஸ்க்
அரசு
 • நிர்வாகம்Oblast Duma
 • ஆளுநர்ஓலிஸ் கொழிமையாகோ (பொறுப்பு)[3]
பரப்பளவு[4]
 • மொத்தம்87,100 km2 (33,600 sq mi)
பரப்பளவு தரவரிசை37th
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5]
 • மொத்தம்4,97,973
 • Estimate (2018)[6]4,90,181 (−1.6%)
 • தரவரிசை72nd
 • அடர்த்தி5.7/km2 (15/sq mi)
 • நகர்ப்புறம்79.7%
 • நாட்டுப்புறம்20.3%
நேர வலயம்[7] (ஒசநே+11)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-SAK
அனுமதி இலக்கத்தகடு65
அலுவல் மொழிகள்உருசியம்[8]
இணையதளம்http://www.adm.sakhalin.ru

சாகலின் ஓப்லாந்து ( உருசிய மொழி :Сахали́нская о́бласть, tr. Sakhalinskaya oblast; IPA: [səxɐˈlʲinskəjə ˈobləsʲtʲ]) என்பது ஒரு ரஷ்ய கூட்டாட்சிப் பகுதி ( ஒப்ளாஸ்த் அல்லது மாநிலம் ). இது சாகாலின் மற்றும் குரில் தீவுகள் போன்றவற்றைக் கொண்டது. இந்த ஒப்ளாஸ்து 87.100 சதுர கிலோமீட்டர் (33,600 சதுர மைல்) பரப்பளவு கொண்டது. இதன் நிர்வாக மையம் மற்றும் பெரிய நகரம் யூழ்நோ-சகலின்ஸ்க் ஆகும் . இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு .)[5] இதன் மக்களில் கணிசமானவர்கள் முன்னாள் , சோவியத் யூனியனின் பிறபகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர், இந்த ஒப்ளாஸ்ட்டை தாயகமாக கொண்டவர்கள் நிவாகர் மற்றும் ஐனு இனத்தவர் ஆவார். இவ்வின மக்கள் தாய்மொழியை இழந்தவர்களாக உள்ளனர்.

மக்கள் வகைப்பாடு

இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை: 497,973 ( 2010 கணக்கெடுப்பு ); 546,695 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 709,629 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .) 2012 முக்கிய புள்ளிவிவரம்

  • பிறப்பு: 6 316 (1000 ஒன்றுக்கு 12.8)
  • இறப்பு: 6 841 (1000 ஒன்றுக்கு 13.8) [9]

மொத்த கருத்தரிப்பு விகிதம்: [10]
2009 - 1.59 | 2010 - 1.56 | 2011 - 1.57 | 2012 - 1.71 | 2013 - 1.81 | 2014 - 1.95 (இ) இன குழுக்கள்: [5] 409.786 எண்ணிக்கையில் உள்ள உரசியர்களே பெரிய இனக்குழுவினர். 24.993 கொரியர்கள், 12.136 உக்ரேனியர்கள் உட்பட சிறிய குழுக்களைச் சேர்தவர்கள் உட்பட, 219 பேர் ஜப்பானியர் (0.05%). 2010 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி ஒப்ளாஸ்ட்டில் பின்வறுமாறு இன கலவை இள்ளது:

  • உரசியர்கள் : 86.5%
  • தடார்கள் : 1%
  • பெலாரஷ்யர்கள் : 0.6%

24.035 பேர்களின் இனத்தை நிர்வாக தரவுத்தளங்கள் இருந்து அறிய முடியவில்லை. காரணம் தங்கள் இனக்குழுவை குறிப்பிடாததுவே காரணம் ஆகும். [11]

மதம்

2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின் படி[12] சாகாலின் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 21.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 4% பொதுவாக இருக்கும் கிருத்துவர் , 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், மக்கள் தொகையில் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதத்தவர், 1% பிராட்டஸ்டண்ட் .ஆவர். 37% "ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , 18.4% மதத்தைப்பற்றி குறிப்பிடாதவர்கள்.

எண்ணெய், எரிவாயு, நிலக்கரி

பல ரசிய, பிரஞ்சு, தென் கொரிய, பிரித்தானிய, கனடிய, அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து தீவில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு தோண்டியுள்ளன.[13] 1920 களுக்குப் பின்னர் சோவியத் காலத்தில் நிலக்கரி மற்றும் மாங்கனீசு போன்றவற்றை வெட்டியெடுக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Official website of Sakhalin Oblast. Oleg Nikolayevich Kozhemyako, Acting Governor of Sakhalin Oblast (உருசிய மொழியில்)
  4. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  5. 5.0 5.1 5.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  7. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  8. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  9. http://www.gks.ru/free_doc/2012/demo/edn12-12.htm
  10. http://www.gks.ru/wps/wcm/connect/rosstat_main/rosstat/ru/statistics/publications/catalog/doc_1137674209312
  11. "Перепись-2010: русских становится больше". Perepis-2010.ru. 2011-12-19. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
  12. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ArenaAtlas என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  13. "ExxonMobil Announces Drilling of World-Record Well on Sakhalin Island, Eastern Russia". OilVoice. 2007-04-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாலின்_மாகாணம்&oldid=1973344" இலிருந்து மீள்விக்கப்பட்டது