விஜயநகரப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 82: வரிசை 82:

'''விஜயநகரப் பேரரசு''' இந்தியாவின் [[தக்காணப் பீடபூமி|தக்காணப்]] பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் [[முதலாம் ஹரிஹரர்]] மற்றும் அவரது சகோதரரான [[முதலாம் புக்கராயர்]] ஆகியோரால் நிறுவப்பட்டது. இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் [[தக்காணத்துச் சுல்தானகங்கள்|தக்காணத்துச் சுல்தான்களால்]] ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந் நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான [[கர்நாடகம்|கர்நாடகத்தில்]] உள்ள [[ஹம்பி]]யைச் சுற்றிலும் காணப்படுகின்றன. மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான [[டொமிங்கோ பயஸ்]] (Domingo Paes), [[பெர்னாவோ நுனிஸ்]] (Fernao Nuniz), [[நிக்கோலோ டா கொன்ட்டி]] (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட [[தொல்லியல்]] ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.

[[File:Dharmeshwara Temple Plates.jpg|thumb|right|Dharmeshwarar கோயில், [[Hoskote]] (பெங்களூர் அருகே), தமிழ் கோவில் செப்பு தகடுகள், விஜயநகரப் இராச்சியம்]]
[[File:Dharmeshwara Temple Plates HT-34.jpg|thumb|right|Dharmeshwarar கோயில், [[Hoskote]] (பெங்களூர் அருகே), தமிழ் கோவில் செப்பு தகடுகள், விஜயநகரப் இராச்சியம்]]<ref name=RiceIX>{{cite book|last1=Rice|first1=Benjamin Lewis|title=Epigraphia Carnatica: Volume IX: Inscriptions in the Bangalore District|date=1894|publisher=Mysore Department of Archaeology|location=Mysore State, British India|url=https://archive.org/details/epigraphiacarnat09myso|accessdate=11 August 2015}}</ref>

இப் பேரரசு தொடர்பான [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னங்கள்]] பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் [[ஹம்பி]]யில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. [[விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி]] தென்னிந்தியக் [[கட்டிடக்கலை]]யின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் [[நாட்டார் கட்டிடக்கலை|நாட்டார் மரபு]]களின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் [[திராவிடக் கட்டிடக்கலை]]யிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் [[தக்காணத்துச் சுல்தானகங்கள்|வட தக்காணத்துச் சுல்தானகக்]] கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.

04:23, 24 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

விஜயநகரப் பேரரசு
ವಿಜಯನಗರ ಸಾಮ್ರಾಜ್ಯ / విజయనగర సామ్రాజ్యము
1336–1646
விஜயநகரப் பேரரசின் எல்லை, கி.பி. 1446, 1520
விஜயநகரப் பேரரசின் எல்லை, கி.பி. 1446, 1520
நிலைபேரரசு
தலைநகரம்விஜயநகரம்
பேசப்படும் மொழிகள்கன்னடம், தெலுங்கு
சமயம்
இந்து
அரசாங்கம்முடியாட்சி
அரசர் 
• 1336–1356
முதலாம் ஹரிஹரர்
• 1642–1646
ஸ்ரீரங்கா III
வரலாறு 
• தொடக்கம்
1336
• முதற் பதிவு
1343
• முடிவு
1646
முந்தையது
பின்னையது
போசளப் பேரரசு
காக்கத்தியர்
பாண்டியர்
மைசூர் அரசு
கேளாடி நாயக்கர்
தஞ்சாவூர் நாயக்கர்
மதுரை நாயக்கர்
தஞ்சாவூர் மராத்திய அரசு

விஜயநகரப் பேரரசு இந்தியாவின் தக்காணப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இது 1336 ஆம் ஆண்டில் முதலாம் ஹரிஹரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப் பேரரசு 1646 வரையில் நீடித்ததாயினும், 1565 ஆம் ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது. இதன் தலைநகரமான விஜயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந் நகரின் அழிபாடுகள் இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள ஹம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயஸ் (Domingo Paes), பெர்னாவோ நுனிஸ் (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விஜயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.

Dharmeshwarar கோயில், Hoskote (பெங்களூர் அருகே), தமிழ் கோவில் செப்பு தகடுகள், விஜயநகரப் இராச்சியம்
Dharmeshwarar கோயில், Hoskote (பெங்களூர் அருகே), தமிழ் கோவில் செப்பு தகடுகள், விஜயநகரப் இராச்சியம்

[1]

இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் ஹம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விஜயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.

விஜயநகர சாம்ராஜ்யத்தில் கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.[2]

வித்யாரண்ய தீர்த்தர்

விஜயநகரப் பேரரசுக்கு, ஹரிஹரர் மற்றும் புக்கராயர், ஆச்சாரியர் வித்யாரண்ய தீர்த்தர் பெயரை வைக்க விரும்பி ’வித்யாரண்ய நகரம்’ என்று பெயர் சூட்ட, துறவியான வித்யாரண்யரோ அதனை விஜய நகரம் என மாற்றியமைத்தார். 1336 ஆம் ஆண்டின் தாமிர பட்டயம் விஜயநகர சாம்ராஜ்யம் அமைந்ததில் வித்யாரண்ய தீர்த்தரின் முக்கிய பங்கைக் கூறுகின்றது.[3]

விஜயநகரப் பேரரசு, தமிழ் போற்குடிகள், மதுரை நாயக்கர்கள் கூட்டணி

13ம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் பாண்டிய நாடிர்க்கு வருகை தந்த உலக புகழ் பெற்ற இத்தாலிய கடலோடி மார்கோ போலோ மற்றும் பாண்டியர்களுடன் வணிகம் செய்துவந்த "வாசாப்" என்ற பெர்சிய வியாபாரி குறிப்புகள் தெளிவாக வரலாறை சொல்லியுள்ளது - பாண்டிய நாட்டில் குலசேகர பாண்டிய தேவருக்கு பின் அவரின் ஐந்து புதல்வர்கள் சுந்தர பாண்டிய தேவர் உட்பட பாண்டிய நாட்டை பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர், இதில் பல சகோதர சடைகளால் தங்களின் வலிமையை இழந்து சிற்றரசர்களாக சிதரிபோனார்கள் அப்போதுதான் விஜநகரம் பேரரசு தமிழகதிற்கு வருகிறது, அதே நேரம்தான் பாமினி இஸ்லாமிய சுல்தான்கள் தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்கள் மற்றும் செல்வ வளங்களை கொள்ளையடிக்க வருகின்றனர், எதிரிக்கி எதிரி நண்பன் என்பது போல் சகோதர சண்டையில் வலுவிழந்து கிடந்த தேவர் இன மன்னர்கள், அதே நேரம் ஆந்திரம் கர்நாடக பகுதியை உள்ளடக்கிய விஜயநகர பேரரசு இஸ்லாமிய சுல்தான்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்து கொண்டிருந்தது,தமிழகத்திலும் இஸ்லாமிய சுல்தான்களின் ஊடுருவல்களை தடுக்க முக்குலத்தோர்மற்றும் ராஜ கம்பளத்தார் இணைந்து இஸ்லாமிய கொள்ளையர்களுடன் போராடி வெற்றி பெற்றார்கள், பின்பு பாண்டிய நாடு உட்பட ஏனைய முக்குலத்தோர் குறிப்பாக சிறு கள்ளர் நாடுகளை இணைத்து அதை 42 பாளையங்களாக பிரிக்க பட்டு அதில் பெரும்பாலான பாளையங்கள் தேவர்கள் வசம் கொடுத்து, அதில் சில பாளயங்ககளை ராஜகம்பளத்தார் நிர்வாகம் செய்தனர், ஒரு சிறந்த அதிகார பகிர்வுடன் இரு சமூக மக்களும் ஆட்சி புரிந்தனர் , பின்னாட்களில் புலித்தேவர் தலைமையில் தான் அவரின் அழைப்பை ஏற்று பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கு எதிராக பெருன்பான்மை பாளையங்கள் ஓன்று கூடினர்,புலித்தேவர் அனைத்து பாளையங்களையும் தன் தலைமையில் இணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் யுத்தம் செய்தார், நாயகர்கள் பாளயங்களிலும் தேவர்களே முதன்மை படைதலபதிகளாக இருந்தார்கள், உதாரணமாக கட்டபொம்மன் முதன்மை தளபதி வெள்ளைய தேவர், கட்டபொம்மன் மறைவிற்கு பிறகு ஊமைத்துரை அடைக்கலம் கொடுத்தனர் மருது பாண்டியர்கள் மற்றும் வாளுக்கு வேலி அம்பலம்,[4]

இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த தேவர்கள்

தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம் செரிந்தவர்களாக சங்க வரலாற்றுகாலம் தொட்டு விளங்கி வருகின்றனர். ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.

17ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான போற்குடிகள் ஆங்கிலயர்களுக்கு அடிபணிந்து விட்ட கால பகுதியில் தமிழ் போர்குடிகளான தேவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தை ஏற்காது தொடர்ந்து போர் செய்து வந்துள்ளனர்,

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயநகரப்_பேரரசு&oldid=1971037" இலிருந்து மீள்விக்கப்பட்டது