லாக்டிக் அமிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59: வரிசை 59:
}}
}}


'''லாக்டிக் அமிலம்''' (Lactic Acid) பால் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. லேக்டோசினை (lactose) நொதிக்க வைக்கும்போது லாக்டிக் அமிலம் கிடைக்கிறது. லாக்டிக் அமிலம் என்னும் [[வேதியியல்|வேதிச்]][[சேர்மம்]] பல்வேறு [[உயிர்வேதியியல்]] நிகழ்வுகளில் பங்கு பெறுகிறது. முதன்முதலாக 1780 ஆம் ஆண்டு [[சுவீடன்|சுவீடிய]] வேதியியலாளர் கார்ல் வில்யெல்ம் ஷீலே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. லாக்டிக் அமிலம் ஒரு [[கார்பாக்சிலிக் அமிலம்]] ஆகும். இதன் [[மூலக்கூறு வாய்பாடு]] C<sub>3</sub>H<sub>6</sub>O<sub>3</sub>.
'''லாக்டிக் அமிலம்''' (Lactic Acid) பால் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. [[லேக்டோசு|லேக்டோசினை]] (lactose) நொதிக்க வைக்கும்போது லாக்டிக் அமிலம் கிடைக்கிறது. லாக்டிக் அமிலம் என்னும் [[வேதியியல்|வேதிச்]][[சேர்மம்]] பல்வேறு [[உயிர்வேதியியல்]] நிகழ்வுகளில் பங்கு பெறுகிறது. முதன்முதலாக 1780 ஆம் ஆண்டு [[சுவீடன்|சுவீடிய]] வேதியியலாளர் கார்ல் வில்யெல்ம் ஷீலே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. லாக்டிக் அமிலம் ஒரு [[கார்பாக்சிலிக் அமிலம்]] ஆகும். இதன் [[மூலக்கூறு வாய்பாடு]] C<sub>3</sub>H<sub>6</sub>O<sub>3</sub>.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

09:08, 21 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

லாக்டிக் அமிலம்
Skeletal formula of L-lactic acid
Skeletal formula of L-lactic acid
L-Lactic acid
Ball-and-stick model of L-lactic acid
Ball-and-stick model of L-lactic acid

DL-Lactic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐத்திராக்சி புரபனோயிக் அமிலம்
வேறு பெயர்கள்
பால் அமிலம்
இனங்காட்டிகள்
50-21-5 Y
79-33-4 (L) Y
10326-41-7 (D) Y
ATC code G01AD01
QP53AG02
ChEBI CHEBI:422 Y
ChEMBL ChEMBL330546 Y
ChemSpider 96860 Y
InChI
  • InChI=1S/C3H6O3/c1-2(4)3(5)6/h2,4H,1H3,(H,5,6)/t2-/m0/s1 Y
    Key: JVTAAEKCZFNVCJ-REOHCLBHSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • CC(O)C(=O)O
பண்புகள்
C3H6O3
வாய்ப்பாட்டு எடை 90.07948
உருகுநிலை L: 53 °செ
D: 53 °செ
D/L: 16.8 °செ
கொதிநிலை 122 °செ @ 12 மிமீ பாதரசம்
காடித்தன்மை எண் (pKa) 3.86[1]
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
1361.9 kJ/mol, 325.5 kcal/mol, 15.1 kJ/g, 3.61 kcal/g
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் lactate
கார்பாக்சிலிக் அமிலங்கள்
தொடர்புடையவை
அசெட்டிக் அமிலம்
கிளைக்கோலிக் அமிலம்
புரபியோனிக் அமிலம்
3-ஐத்திராக்சி புரபனோயிக் அமிலம்
மலோனிக் அமிலம்
பியூட்டைரிக் அமிலம்
ஐத்திராக்சி பியூட்டைரிக் அமிலம்
தொடர்புடைய சேர்மங்கள் 1-புரபனோல்
2-புரபனோல்
புரபியோனால்டிகைடு
அக்ரோலெயின்
சோடியம் லாக்டேட்டு
தீங்குகள்
GHS pictograms [2]
H315, H318[2]
P280, P305+351+338[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

லாக்டிக் அமிலம் (Lactic Acid) பால் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. லேக்டோசினை (lactose) நொதிக்க வைக்கும்போது லாக்டிக் அமிலம் கிடைக்கிறது. லாக்டிக் அமிலம் என்னும் வேதிச்சேர்மம் பல்வேறு உயிர்வேதியியல் நிகழ்வுகளில் பங்கு பெறுகிறது. முதன்முதலாக 1780 ஆம் ஆண்டு சுவீடிய வேதியியலாளர் கார்ல் வில்யெல்ம் ஷீலே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது. லாக்டிக் அமிலம் ஒரு கார்பாக்சிலிக் அமிலம் ஆகும். இதன் மூலக்கூறு வாய்பாடு C3H6O3.

மேற்கோள்கள்

  1. Dawson, R. M. C. et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
  2. 2.0 2.1 2.2 Sigma-Aldrich Co., DL-Lactic acid. Retrieved on 2013-07-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாக்டிக்_அமிலம்&oldid=1969195" இலிருந்து மீள்விக்கப்பட்டது