இம்பவு (தீவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 17°58′00″S 178°37′00″E / 17.966667°S 178.616667°E / -17.966667; 178.616667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: removing existed iw links in Wikidata
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Bau, the capital of Feejee (November 1848, p.120, V) - Copy.jpg|thumb|right|280px|இம்பவு, பிஜி தலைநகர் (1848)<ref name=Offering1848>{{cite journal|title=Bau, the capital of Feejee |journal=Wesleyan Juvenile Offering|date=November 1848|volume=V|page=120|url=https://books.google.com.au/books?id=TFwEAAAAQAAJ&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false|accessdate=20 November 2015|publisher=Wesleyan Mission-House|location=London}}</ref>]]
'''இம்பவு''' (Bau) என்பது [[பிஜி]] நாட்டில் உள்ள [[தீவு]]. இது விட்டிலெவு தீவிற்கு கிழக்கில் அமைந்துள்ளது.
'''இம்பவு''' (Bau) என்பது [[பிஜி]] நாட்டில் உள்ள [[தீவு]]. இது விட்டிலெவு தீவிற்கு கிழக்கில் அமைந்துள்ளது.



05:12, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

இம்பவு, பிஜி தலைநகர் (1848)[1]

இம்பவு (Bau) என்பது பிஜி நாட்டில் உள்ள தீவு. இது விட்டிலெவு தீவிற்கு கிழக்கில் அமைந்துள்ளது.

கும்புனா தொகுதிக்கு இம்பவு நகரமே தலைநகரம் ஆகும். இது தைலிவு மாகாணத்தின் மையமாக உள்ளது. இங்கு பழைய கிறித்தவ தேவாலயம் உள்ளது.

பிஜிய மொழிக்கு பல்வேறு வட்டார வழக்குகள் உள்ளன. இந்த தீவில் பேசப்படும் வழக்கே அரசால் பொதுவழக்காக ஏற்கப்பட்டுள்ளது.

சான்றுகள்

  1. "Bau, the capital of Feejee". Wesleyan Juvenile Offering (London: Wesleyan Mission-House) V: 120. November 1848. https://books.google.com.au/books?id=TFwEAAAAQAAJ&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 20 November 2015. 

இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பவு_(தீவு)&oldid=1968084" இலிருந்து மீள்விக்கப்பட்டது