அப்துல் காதிர் அல்-ஜிலானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28: வரிசை 28:
}}
}}


'''அப்துல் காதிர் அல்-ஜிலானி''' (''Abd al-Qadir al-Jilani'', {{lang-ar|عبد القادر الجيلاني}}, {{lang-ku|Evdilqadirê Geylanî}}, 1077–1165).இவர் [[ஈராக்]]கில் உள்ள [[ஜீலான்]] என்ற ஊரில் ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு ( கி.பி. 1078 மார்ச் 19 ) பிறந்தார். இவர் காதிரிய்யா என்ற இஸ்லாமிய [[சூபி]] சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்த இஸ்லாமிய [[சூபி]] அறிஞர் ஆவார்.
'''அப்துல் காதிர் அல்-ஜிலானி' raliallah anhu'' (''Abd al-Qadir al-Jilani'', {{lang-ar|عبد القادر الجيلاني}}, {{lang-ku|Evdilqadirê Geylanî}}, 1077–1165).இவர் [[ஈராக்]]கில் உள்ள [[ஜீலான்]] என்ற ஊரில் ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு ( கி.பி. 1078 மார்ச் 19 ) பிறந்தார். இவர் காதிரிய்யா என்ற இஸ்லாமிய [[சூபி]] சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்த இஸ்லாமிய [[சூபி]] அறிஞர் ஆவார்.


=== வாழ்க்கை ===
=== வாழ்க்கை ===

09:17, 15 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

புனிதர்
அப்துல் காதிர் அல்-ஜிலானி
Abdul Qadir al-jilani

ஷேக்,
படிமம்:Shrine of Abdul Qadir Jilani..jpg
ஈராக், பக்தாது நகரில் உள்ள அப்துல் காதிர் ஜிலானியின் நினைவகம்
பிறப்புஅப்துல் காதிர்
(1077-03-19)19 மார்ச்சு 1077
அமோல், ஈரான்
இறப்பு15 சனவரி 1166(1166-01-15) (அகவை 87)
பக்தாத், ஈராக்
கல்லறைபக்தாத், ஈராக்.
தேசியம்ஈராக்கியர்
சமயம்சுன்னி இஸ்லாம்
பெற்றோர்அபு சாலி, உம்மு காயிர் பாத்திமா

'அப்துல் காதிர் அல்-ஜிலானி' raliallah anhu (Abd al-Qadir al-Jilani, அரபு மொழி: عبد القادر الجيلاني‎, குர்தியம்: Evdilqadirê Geylanî, 1077–1165).இவர் ஈராக்கில் உள்ள ஜீலான் என்ற ஊரில் ஹிஜ்ரி 470 ஆம் ஆண்டு ( கி.பி. 1078 மார்ச் 19 ) பிறந்தார். இவர் காதிரிய்யா என்ற இஸ்லாமிய சூபி சிந்தனைப்பிரிவைத் தோற்றுவித்த இஸ்லாமிய சூபி அறிஞர் ஆவார்.

வாழ்க்கை

அப்துல் காதிர் ஆரம்பக்கல்வியை தனது 6 வது வயதில் சொந்த ஊரிலேயே பெற்றார். கி.பி.1095இல் தனது பதினெட்டாம் வயதில் உயர்கல்வியைக் கற்பதற்காக ஈராக்கின் பக்தாத் நகருக்கு சென்றார். 30 வருடங்கள் கல்வி கற்பதில் செலவிட்ட அவர் பின்னர் அதே கல்விநிலையத்தில் ஆசிரியப்பணியிலும் மார்க்கதீர்ப்பு வழங்கும் பணியிலும் ஈடுபட்டார்.அன்றையை உலகின் சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்திருந்தார். கிராஅத் தப்ஸீர் ஹதீஸ் பிக்ஹ் மொழி உள்ளிட்ட 13கலைகளில் அவர் வல்லுனராக திகழ்ந்தார். அப்துல் காதிர் ஜீலானி ஹிஜிர் 521 ல் திருமணம் செய்து கொண்டார். நான்கு மனைவியரை திருமணம் செய்த அப்துல் காதிர் ஜீலானிக்கு 27 ஆண்குழந்தைகளும் 22 பெண்குழந்தைகளும் பிறந்தன.

40 ஆண்டுகள் தொடர்ச்சியான மார்க்கப் பிரச்சாரத்திற்கு இடையே ஏராளமான நூற்களை எழுதியுள்ளார். அவருடைய உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

இறுதியில் ஹ்ஜிரி 561 வருடம் ரபீஉல ஆகிர் பிறை 11 ம் நாள் தன்னுடைய 91வது வயதில் இறந்தார்.

புற இணைப்புகள்

இயற்றியவை

  • [1][2][3] அவரின் ஏடுகளும், நூல்களும் (ஆங்கில மொழியில்)
  • English translations of some of his works Al-Baz (ஆங்கில மொழியில்)
  • A Diwan அரபியில் எழுதப்பட்டுள்ள இணைய நூல்

மேற்கோள்கள்

வலிமார்கள் வரலாறு - அறிஞர் அப்துற் றஹீம்