எசு.பி.ஐ சினிமா நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
வரிசை 24: வரிசை 24:
இந்த நிறுவனமே இந்தியாவில் முதன்முறையாக டால்பி இசையமைப்பையும் ஆரோ இசையமைப்பையும் அறிமுகப்படுத்தியவர்களாவர்.<ref>{{cite web|url=http://www.moneycontrol.com/news/technology/dolby-launches-its-dolby-atmos-audio-platformindia_790953.html |title=Dolby launches its Dolby Atmos audio platform in India |author=Aaron Almeida |work=[[First Post (India)|Firstpost]] |date=5 December 2012}}</ref><ref>{{cite web|url=http://www.filmjournal.com/filmjournal/content_display/news-and-features/features/technology/e3ic47fe60809de59b805f8be4b00e9284e |title=Technology in review: Asia embraces digital, 3D and immersive sound |author=Bill Mead |work=[[Film Journal International]] |date=25 November 2013}}</ref> எசுபிஐயின் லூக்சு, பலாசோ திரைகளில் ஐமாக்சு திரைநுட்பத்தை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/cities/chennai/multiplex-gets-nod-at-velachery-phoenix-mall/article5845447.ece |title=Multiplex gets nod at Velachery Phoenix mall |author=Karthik Subramanian |work=[[தி இந்து]] |date=29 March 2014}}</ref> இருப்பினும் இந்த ஐமாக்சு திரைகளுக்கு [[தமிழ்நாடு அரசு|மாநில அரசு]] இதுவரை அனுமதி அளிக்காதநிலையில் கட்டணக் காட்சிகள் நடைபெறுவதில்லை.<ref>{{cite news|url=http://www.thehindu.com/news/cities/chennai/the-long-wait-for-imax/article6558289.ece |title=The long wait for IMAX |author=Karthik Subramanian |work=The Hindu |date=3 November 2014}}</ref>

==அமைவிடங்கள்==
{| class="wikitable" style="text-align: center"
|-
! மாநிலம்/ஆட்பகுதி !! நகரம் !! திரையரங்கு பெயர் !! திரையரங்கு அமைவிடம் !! திரைகளின் எண்ணிக்கை
|-
| rowspan="6" | [[தமிழ்நாடு]] || rowspan="5" | [[சென்னை]] || [[சத்தியம் சினிமா (சென்னை)|சத்தியம் சினிமா]] || [[ராயப்பேட்டை]] || 6
|-
| எசுகேப்பு சினிமா<ref>{{cite web|url=http://www.thehindu.com/life-and-style/leisure/let-the-show-begin/article586249.ece |title=Let the show begin |author=Prince Frederick |work=The Hindu |date=18 June 2013}}</ref> || [[எக்ஸ்பிரஸ் அவென்யூ]], [[ராயப்பேட்டை]] || 8
|-
| எசு2 பெரம்பூர் || இசுபெக்ட்ரம் மால், [[பெரம்பூர்]] || 5
|-
| எசு2 தியாகராசா || பழைய தியாகராச டாக்கீசு, [[திருவான்மியூர்]] || 2
|-
| பலேசோ சினிமா || தி போரம் விசயா, [[வடபழநி]] || 9 (ஒரு ஐமாக்சுத் திரையுடன்)
|-
|-
| rowspan="1" | [[கோயம்புத்தூர்]] || தி சினிமா<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2690761.ece |title=The Cinema @ Brookefields opens tomorrow |author=V. S. Palaniappan |work=The Hindu |date=6 December 2011}}</ref> || புருக்பீல்ட்சு மால், கிருட்டினசாமி சாலை || 6
|-
| rowspan="1" | [[ஆந்திரப் பிரதேசம்]] || [[நெல்லூர்]] || எசு2 நெல்லூரு || பழைய இராகவா பல்திரையரங்கு, போகாதோட்டா || 3
|-
| rowspan="1" | [[கருநாடகம்]] || [[பெங்களூர்]] || தி சினிமா || மகதி ரோடு || 5
|}
==மேற்சான்றுகள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
{{Reflist}}

06:40, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

எசுபிஐ சினிமாசு
வகைதனியார்
நிறுவுகைஏப்ரல் 1974 (1974-04)
தலைமையகம்ராயப்பேட்டை, சென்னை, இந்தியா
அமைவிட எண்ணிக்கை9
சேவை வழங்கும் பகுதி
முதன்மை நபர்கள்
  • கிரண் ரெட்டி (எம்டி)
  • டான் கரோங்கா (மு.இ.அ)
தொழில்துறைமகிழ்கலை
தாய் நிறுவனம்எஸ்பிஐ குழுமம்
இணையத்தளம்spicinemas.in

எசுபிஐ சினிமாசு (SPI Cinemas) சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட எசுபிஐ குழுமத்தின் பல்திரை திரையரங்குகளும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் ஆகும். இந்த நிறுவனம் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் பல்திரை திரையரங்குகளை இயக்குகின்றது. துவக்கத்தில் தனது முதல் பல்திரை வளாகத்தின் பெயரால் சத்தியம் சினிமாசு என அறியப்பட்டது; பின்னால் பல பல்திரை அரங்குகளை கட்டியபின்னர் எசுபிஐ சினிமாசு என மறுபெயரிடப்பட்டது. குறைந்த கட்டணத்தில் சிறப்பான வசதிகளுடன் திரையரங்களை இயக்குவதாக பெருமை கொண்டது.[1][2] இதன் திரையரங்குகளில், முக்கியமாக சத்தியம் சினிமா, திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னோட்டக் காட்சிகளையும் இசைத்தட்டு வெளியீட்டு விழாக்களையும் நடத்துகின்றனர்.[3] இங்கு விற்கப்படும் சோளப்பொரி இரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.[4]

இந்த நிறுவனமே இந்தியாவில் முதன்முறையாக டால்பி இசையமைப்பையும் ஆரோ இசையமைப்பையும் அறிமுகப்படுத்தியவர்களாவர்.[5][6] எசுபிஐயின் லூக்சு, பலாசோ திரைகளில் ஐமாக்சு திரைநுட்பத்தை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.[7] இருப்பினும் இந்த ஐமாக்சு திரைகளுக்கு மாநில அரசு இதுவரை அனுமதி அளிக்காதநிலையில் கட்டணக் காட்சிகள் நடைபெறுவதில்லை.[8]

அமைவிடங்கள்

மாநிலம்/ஆட்பகுதி நகரம் திரையரங்கு பெயர் திரையரங்கு அமைவிடம் திரைகளின் எண்ணிக்கை
தமிழ்நாடு சென்னை சத்தியம் சினிமா ராயப்பேட்டை 6
எசுகேப்பு சினிமா[9] எக்ஸ்பிரஸ் அவென்யூ, ராயப்பேட்டை 8
எசு2 பெரம்பூர் இசுபெக்ட்ரம் மால், பெரம்பூர் 5
எசு2 தியாகராசா பழைய தியாகராச டாக்கீசு, திருவான்மியூர் 2
பலேசோ சினிமா தி போரம் விசயா, வடபழநி 9 (ஒரு ஐமாக்சுத் திரையுடன்)
கோயம்புத்தூர் தி சினிமா[10] புருக்பீல்ட்சு மால், கிருட்டினசாமி சாலை 6
ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் எசு2 நெல்லூரு பழைய இராகவா பல்திரையரங்கு, போகாதோட்டா 3
கருநாடகம் பெங்களூர் தி சினிமா மகதி ரோடு 5

மேற்சான்றுகள்

  1. "Hollywood praise for Sathyam Cinemas!". Behindwoods. 31 October 2012.
  2. Naveena Vijayan (15 April 2014). "Luxe Takes Movie Experience Beyond the Conventional". தி நியூ இந்தியன் எக்சுபிரசு.
  3. Lata Srinivasan (1 November 2012). "Ang Lee praises Sathyam Cinemas". The Times of India.
  4. Sudhir Srinivasan (14 May 2015). "Chennai’s corny tradition". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/Food/chennais-corny-tradition/article7206244.ece. 
  5. Aaron Almeida (5 December 2012). "Dolby launches its Dolby Atmos audio platform in India". Firstpost.
  6. Bill Mead (25 November 2013). "Technology in review: Asia embraces digital, 3D and immersive sound". Film Journal International.
  7. Karthik Subramanian (29 March 2014). "Multiplex gets nod at Velachery Phoenix mall". தி இந்து.
  8. Karthik Subramanian (3 November 2014). "The long wait for IMAX". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/the-long-wait-for-imax/article6558289.ece. 
  9. Prince Frederick (18 June 2013). "Let the show begin". The Hindu.
  10. V. S. Palaniappan (6 December 2011). "The Cinema @ Brookefields opens tomorrow". The Hindu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு.பி.ஐ_சினிமா_நிறுவனம்&oldid=1940862" இலிருந்து மீள்விக்கப்பட்டது