விக்கிப்பீடியா பேச்சு:ஆசிய மாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23: வரிசை 23:


:::இந்திய விக்கிச் சமூகங்கள் ஒவ்வொரு மாதமும் மற்ற ஒரு மொழியைப் பற்றி கவனம் குவித்துச் செயற்படலாம் என்ற பரிந்துரை ஏற்கனவே கருத்தளவில் உள்ளது. செயல் வடிவம் கொடுப்போம் :) --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:03, 26 அக்டோபர் 2015 (UTC)
:::இந்திய விக்கிச் சமூகங்கள் ஒவ்வொரு மாதமும் மற்ற ஒரு மொழியைப் பற்றி கவனம் குவித்துச் செயற்படலாம் என்ற பரிந்துரை ஏற்கனவே கருத்தளவில் உள்ளது. செயல் வடிவம் கொடுப்போம் :) --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:03, 26 அக்டோபர் 2015 (UTC)

::::இலங்கையர் இந்தியா பற்றியும், இந்தியர் இலங்கை பற்றியும் எழுத அனுமதிக்கலாம். புலம்பெயர் தமிழர் அல்லது புலம்பெயர் இலங்கையர்/இந்தியர் இவ்வகையில் உள்வாங்காது இருப்பது நல்லது. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 16:47, 27 அக்டோபர் 2015 (UTC)

16:47, 27 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பக்கத்தை மேம்படுத்தி வரும் அனைவருக்கும் மிக்க நன்றி. இன்னும் பலரும் ஒருங்கிணைப்பாளராக இணைந்து உதவ வேண்டுகிறேன். ஒவ்வொரு விக்கிப்பீடியா சமூகமும் தமது சூழலுக்கு ஏற்ப விதிகளில் சில மாற்றங்கள் செய்யலாம். இதில் மிகப் பெரிய பரிசுத் தொகை இல்லை; இது ஒரு அடையாளச் செயற்பாடு என்பதால் எளிமையான விதிகள் போதும்.

கட்டுரை,

  • குறைந்தது 3500 பைட்டுகள் இருக்க வேண்டும்.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • இந்தியா, இலங்கை தொடர்பான கட்டுரைகளைத் தவிர்க்க வேண்டும்.

என்ற விதிகள் போதுமானவை என்று கருதுகிறேன். மற்ற தரக் கட்டுப்பாடுகள் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைக்கு உட்பட்டவையே.--இரவி (பேச்சு) 06:57, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

அப்படியே மொழி பெயர்த்ததால் விதிகளில் மாற்றம் செய்யவில்லை. தேவையான மாற்றங்களை இற்றைப்படுத்தலாம். --AntanO 07:05, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

கட்டுரைகள் குறைந்தது 3,500 பைட்டுக்களைக் கொண்டிருக்க வேண்டும். இந்த அளவு சரியானதா? ஆ.வியில் அல்லது இலத்தீன் வகை எழுத்துக்களுக்கு 3,500 பைட்டுக்கள் என்பது நடுத்தரமான கட்டுரையாக இருக்கும். இதில் தகவல் பெட்டி, உசாததுனை, வெளி இணைப்பு உள்வாங்கப்படுகிறதா? --AntanO 17:51, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

// தகவல் பெட்டி, உசாததுனை, வெளி இணைப்பு // இதைப் பற்றி அனைத்துலக விதிகளில் தெளிவில்லை. இது ஒரு அடையாளச் செயற்பாடு என்பதால் பைட்டு அளவை மட்டும் பார்த்தால் போதுமானது என்று எண்ணுகிறேன். இது உலகளாவிய போட்டி என்பதால் எல்லா விக்கிப்பீடியாக்களிலும் பைட்டு அளவை ஒரே போல் வைத்தாலன்றி தமிழில் மட்டும் அளவைக் கூட்டுவது சரியாக இருக்காது. எனவே, போடிக்கு இந்தக் கணக்கு இருக்கட்டும். ஆனால், வழமை போல் கட்டுரைகளை விரிவாக எழுதுமாறு கேட்டுக் கொள்வோம். --இரவி (பேச்சு) 13:10, 25 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
  1. விக்கிமீடியா ஆங்கில மூலத்தில் 300 சொற்கள் என்ற அளவையும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் போன்ற ஒரு எழுத்துருவிற்கே இரண்டு மூன்று பைட்கள் எடுக்கும் மொழிகளுக்கு சொற்கள் பொருத்தமான அளவையாக இருக்கும். எனவே 300 சொற்கள் என்பதை முன்னிலைப்படுத்தலாம்.
  2. விக்கிமீடியா ஆங்கில மூலத்தில் பிலிப்பீன்சு, ஆங்காங், சிங்கப்பூர் குறித்த கட்டுரைகள் விலக்கப்பட்டுள்ளன; இது ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு மட்டும் தானா ? தமிழில் இவை குறித்த கட்டுரைகள் எழுதியபிறகு அஞ்சலட்டை கிடைக்காமல் போய்விடப் போகிறது :-)
  3. இதேபோன்ற போட்டியொன்றை இந்திய விக்கிகளிடையே விக்கிமீடியா, இந்தியா நடத்தினால் மற்ற இந்திய மொழிகளில் தமிழ்நாடு குறித்தும் தமிழில் பிற மாநிலங்கள் குறித்தும் கட்டுரைகள் வளருமே ?
--மணியன் (பேச்சு) 06:33, 26 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
ஆம், மற்ற மொழி ஒருங்கிணைப்பாளர்களும் சொற்கள் எண்ணிக்கையைத் தகுதியாகக் கொள்ளலாம் என்றே பரிந்துரைத்துள்ளனர். http://wordcounttools.com/ என்னும் தளத்தில் தமிழ்ச் சொற்களை எண்ண முடிகிறது. இதில் நாகலிங்கம் (மரம்) கட்டுரையின் உரைப்பகுதியைச் சோதித்த போது 139 சொற்கள் உள்ளதாகக் காட்டுகிறது. இக்கட்டுரை 4553 பைட்டுகள் கொண்டுள்ளது. எனவே, 300 சொற்கள் என்னும் போது, தோராயமாக 10 கிலோ பைட்டு அளவைத் தொடும். எனவே, 300 சொற்கள் விதியை வலியுறுத்துவது அளவிலும் தரத்திலும் நல்ல கட்டுரைகளைப் பெற உதவும். ஒருங்கிணைப்பாளர்கள் தகுதி பெறும் கட்டுரைகளை இத்தளம் கொண்டு சோதித்து உறுதிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு சமூகத்தினரும் தங்கள் சமூகத்தைத் தவிர மற்ற நாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அந்த வகையில் நாம் இலங்கை, இந்தியா தவிர்த்து மற்ற நாடுகளைப் பற்றி எழுதினால் தகும். எந்த நாட்டைத் தவிர்ப்பது என்பது அந்தந்த விக்கிகள் முடிவு. நாம் தரும் பங்களிப்பாளர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் அஞ்சல் அட்டையும் ஆசியத் தூதர் பட்டமும் கிடைக்கும். இது முழுக்க முழுக்க நமது முடிவே. அஞ்சல் அட்டை அனுப்பி வைப்பது மட்டும் தான் பன்னாட்டுக் குழுவின் வேலை. எனவே, கவலை வேண்டாம்.
இந்திய விக்கிச் சமூகங்கள் ஒவ்வொரு மாதமும் மற்ற ஒரு மொழியைப் பற்றி கவனம் குவித்துச் செயற்படலாம் என்ற பரிந்துரை ஏற்கனவே கருத்தளவில் உள்ளது. செயல் வடிவம் கொடுப்போம் :) --இரவி (பேச்சு) 08:03, 26 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
இலங்கையர் இந்தியா பற்றியும், இந்தியர் இலங்கை பற்றியும் எழுத அனுமதிக்கலாம். புலம்பெயர் தமிழர் அல்லது புலம்பெயர் இலங்கையர்/இந்தியர் இவ்வகையில் உள்வாங்காது இருப்பது நல்லது. --AntanO 16:47, 27 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]