தச்சன்தோப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தச்சன்தோப்பு''', இலங்கை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''தச்சன்தோப்பு''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] உள்ள [[தென்மராட்சி பிரதேசச் செயலாளர் பிரிவு|தென்மராட்சி பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.</ref> இது யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கும், நாவற்குழி-கேரதீவு-மன்னார் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது நாவற்குழியில் இருந்து ஏறத்தாழ 3.5 கிலோமீடர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 11.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

==மேற்கோள்கள்==
{{reflist}}

==இவற்றையும் பார்க்கவும்==
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]
* [[யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்]]

[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]

19:43, 25 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

தச்சன்தோப்பு, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர்.[1] இது யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கும், நாவற்குழி-கேரதீவு-மன்னார் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது நாவற்குழியில் இருந்து ஏறத்தாழ 3.5 கிலோமீடர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 11.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சன்தோப்பு&oldid=1939920" இலிருந்து மீள்விக்கப்பட்டது