சுரபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:சைவ சமயம் using HotCat |
சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] நம்பிக்கைப் படி '''சுரபி''' என்பது [[சிவன்|சிவபெருமானால்]] தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். |
[[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] நம்பிக்கைப் படி '''சுரபி''' என்பது [[சிவன்|சிவபெருமானால்]] தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். |
||
இப்பசுவானது சிவனது [[அகோர முகம்|அகோர முகத்திலிருந்து]] தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் [[திருநீறு]] '''பஸ்மம்''' என்று அழைக்கப்பெறுகிறது. <ref>http://www.aanmegam.com/viboothy.htm</ref> |
இப்பசுவானது சிவனது [[அகோர முகம்|அகோர முகத்திலிருந்து]] தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் இன்னொரு பெயர் 'காமதேனு' என்பதாகும். இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் [[திருநீறு]] '''பஸ்மம்''' என்று அழைக்கப்பெறுகிறது. <ref>http://www.aanmegam.com/viboothy.htm</ref> |
||
==காண்க== |
==காண்க== |
23:53, 24 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
சைவ சமயத்தின் நம்பிக்கைப் படி சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும்.
இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் இன்னொரு பெயர் 'காமதேனு' என்பதாகும். இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது. [1]