அணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{தரமுயர்த்து}}
சி விரிவாக்கம்
வரிசை 1: வரிசை 1:
{{தரமுயர்த்து}}
{{தரமுயர்த்து}}
[[அணு]], அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு ஆகியவற்றை ஆயும் இயல் '''அணுவியல் (Atomic physics)''' அல்லது '''அணு இயற்பியல்''' ஆகும்.<ref>[http://www.thefreedictionary.com/atomic+physics அணு இயற்பியல் {{ஆ}}]</ref> இத் துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு.
[[அணு]], அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு மற்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் மற்றும் அணுக்கரு குறித்தான இயல் '''அணுவியல் (Atomic physics)''' அல்லது '''அணு இயற்பியல்''' ஆகும்.<ref>[http://www.thefreedictionary.com/atomic+physics அணு இயற்பியல் {{ஆ}}]</ref> இத் துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு. அணு இயற்பியலானது அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் அமைந்துள்ள முறை மற்றும் அதன் அமைவுகளில் ஏற்படும் மாற்றங்களை குறித்து விவரிக்கிறது.

மேலும் இத்துறை பெரும்பாலும் [[அணுக்கரு ஆற்றல்]] மற்றும் [[அணுக்கரு ஆயுதங்கள்|அணுக்கரு ஆயுதங்களுடன்]] தொடர்புபடுத்தப்படுகிறது. இருப்பினும் அணுவின் உட்கரு குறித்து அறிவதற்கு [[அணுக்கரு இயற்பியல்]] என்ற தனிப்பிரிவு உள்ளது.


==குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள்==
==குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள்==

19:31, 23 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

அணு, அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு மற்றும் எலக்ட்ரான்களின் இயக்கம் மற்றும் அணுக்கரு குறித்தான இயல் அணுவியல் (Atomic physics) அல்லது அணு இயற்பியல் ஆகும்.[1] இத் துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு. அணு இயற்பியலானது அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் அமைந்துள்ள முறை மற்றும் அதன் அமைவுகளில் ஏற்படும் மாற்றங்களை குறித்து விவரிக்கிறது.

மேலும் இத்துறை பெரும்பாலும் அணுக்கரு ஆற்றல் மற்றும் அணுக்கரு ஆயுதங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இருப்பினும் அணுவின் உட்கரு குறித்து அறிவதற்கு அணுக்கரு இயற்பியல் என்ற தனிப்பிரிவு உள்ளது.

குறிப்பிடத்தக்க அணுவியலாளர்கள்

ஜே. ஜே. தாம்சன்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுவியல்&oldid=1938888" இலிருந்து மீள்விக்கப்பட்டது