தஞ்சைவாணன் கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:

{{unreferenced}}
'''தஞ்சைவாணன் கோவை''' [[பொய்யாமொழிப் புலவர்]] என்பவரால் இயற்றப்பட்ட ஒரு [[அகப்பொருட்கோவை]] நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தற்பொழுது [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள [[தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூரில்]] வாழ்ந்த தஞ்சைவாணன் என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. <ref name="thanjai"> [[உ. வே. சாமிநாதையர்|சாமிநாதையர் உ.வே]], என் சரித்திரம்:அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் </ref> தஞ்சைவாணன், [[பாண்டிய நாடு|பாண்டிய நாட்டை]] ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.
'''தஞ்சைவாணன் கோவை''' [[பொய்யாமொழிப் புலவர்]] என்பவரால் இயற்றப்பட்ட ஒரு [[அகப்பொருட்கோவை]] நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தற்பொழுது [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள [[தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூரில்]] வாழ்ந்த சந்திரவாணன்<ref name="thanjai1"> [http://www.tamilvu.org/library/l5600/html/l5600005.htm தி.தெ.சை.நூ.கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவையின் முன்னுரை ] </ref> என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. <ref name="thanjai2"> [[உ. வே. சாமிநாதையர்|சாமிநாதையர் உ.வே]], என் சரித்திரம்:அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் </ref> தஞ்சைவாணன், [[பாண்டிய நாடு|பாண்டிய நாட்டை]] ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.


==நூலமைப்பு==
==நூலமைப்பு==
கோவை நூல்கள் அகப்பொருள் இலக்கியமாகவே எழுதப்படும் மரபுக்கு ஏற்ப இது தலைவன் தலைவியின் அகவாழ்க்கை பற்றியதாக அமைந்துள்ளது. இதற்கு ஒப்ப இது, களவியல், வரைவியல், கற்பியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இயல்களிலும் உள்ள முப்பத்துமூன்று பிரிவுகளில் மொத்தம் 425 பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், களவியலில், 18 பிரிவுகளில் 280 பாடல்களும், வரைவியலில் 8 பிரிவுகளில் 86 பாடல்களும், கற்பியலில் 7 பிரிவுகளில் 59 பாடல்களும் அடங்குகின்றன. இந்நூல் முழுதும் [[கட்டளைக் கலித்துறை]] என்னும் பாவகையில் எழுதப்பட்டுள்ளது.
கோவை நூல்கள் அகப்பொருள் இலக்கியமாகவே எழுதப்படும் மரபுக்கு ஏற்ப இது தலைவன் தலைவியின் அகவாழ்க்கை பற்றியதாக அமைந்துள்ளது. [[நாற்கவிராச நம்பி]] இயற்றிய [[அகப்பொருள் விளக்கம்]]என்னும் இலக்கண நூலை அடியொற்றி இந்த இலக்கியம் படைக்கப்பட்டு இருக்கிறது.<ref name="thanjai1"/> ‘ இது, களவியல், வரைவியல், கற்பியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இயல்களிலும் உள்ள முப்பத்துமூன்று பிரிவுகளில் மொத்தம் 425 பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், களவியலில், 18 பிரிவுகளில் 280 பாடல்களும், வரைவியலில் 8 பிரிவுகளில் 86 பாடல்களும், கற்பியலில் 7 பிரிவுகளில் 59 பாடல்களும் அடங்குகின்றன. இந்நூல் முழுதும் [[கட்டளைக் கலித்துறை]] என்னும் பாவகையில் எழுதப்பட்டுள்ளது.

==உள்ளடக்கம்==
தஞ்சைவாணன் கோவை நூலின் உள்ளடக்கம் வருமாறு
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
|இயல்||துறை||பாடல்களின் எண்ணிக்கை||குறிப்பு
|-
|களவியல்||01. கைக்கிளை||00||
|-
|களவியல்||02. இயற்கைப் புணர்ச்சி ||00||
|-
|களவியல் ||03. வன்புறை || 00 ||
|-
|களவியல்||04. தெளிவு || 00 ||
|-
|களவியல்||05. பிரிவுழி மகிழ்ச்சி||00||
|-
|களவியல்||06. பிரிவுழிக் கலங்கல் ||00||
|-
|களவியல்||07. இடந்தலைப்பாடு|| 00||
|-
|களவியல்||08. பாங்கற்கூட்டம் ||00 ||
|-
|களவியல் ||09. பாங்கி மதியுடன்பாடு||00||
|-
|களவியல்||10. பாங்கியிற் கூட்டம் ||00||
|-
|களவியல்||11. ஒருசார் பகற்குறி ||00||
|-
|களவியல்||12. பகற்குறி இடையீடு||00||
|-
|களவியல்||13. இரவுக்குறி || 00||
|-
|களவியல்||14. இரவுக்குறி இடையீடு ||00||
|-
|களவியல்||15. வரைதல் வேட்கை|| 00||
|-
|களவியல் || 16. வரைவு கடாதல்||00||
|-
|களவியல் ||17. ஒருவழித் தணத்தல் ||00||
|-
|களவியல்||18. வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் ||00||
|-
|வரைவியல்||
19. வரைவு மலிவு .... 230
20. அறத்தொடு நிற்றல் .... 235
21. உடன்போக்கு .... 246
22. கற்பொடு புணர்ந்த கவ்வை .... 257
23. மீட்சி .... 272
24. தன்மனை வரைதல் .... 276
25. உடன்போக்கு இடையீடு .... 279
26. வரைதல் .... 283
3. கற்பியல் .... 285
27. இல்வாழ்க்கை .... 286
28. பரத்தையிற் பிரிவு .... 291
29. ஓதற் பிரிவு .... 309
30. காவற் பிரிவு .... 311
31. தூதிற் பிரிவு .... 313
32. துணைவயிற் பிரிவு .... 315
33. பொருள்வயிற் பிரிவு




==சான்றடைவு==
==சான்றடைவு==

09:21, 23 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

தஞ்சைவாணன் கோவை பொய்யாமொழிப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட ஒரு அகப்பொருட்கோவை நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தற்பொழுது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூரில் வாழ்ந்த சந்திரவாணன்[1] என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. [2] தஞ்சைவாணன், பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.

நூலமைப்பு

கோவை நூல்கள் அகப்பொருள் இலக்கியமாகவே எழுதப்படும் மரபுக்கு ஏற்ப இது தலைவன் தலைவியின் அகவாழ்க்கை பற்றியதாக அமைந்துள்ளது. நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம்என்னும் இலக்கண நூலை அடியொற்றி இந்த இலக்கியம் படைக்கப்பட்டு இருக்கிறது.[1] ‘ இது, களவியல், வரைவியல், கற்பியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இயல்களிலும் உள்ள முப்பத்துமூன்று பிரிவுகளில் மொத்தம் 425 பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், களவியலில், 18 பிரிவுகளில் 280 பாடல்களும், வரைவியலில் 8 பிரிவுகளில் 86 பாடல்களும், கற்பியலில் 7 பிரிவுகளில் 59 பாடல்களும் அடங்குகின்றன. இந்நூல் முழுதும் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையில் எழுதப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

தஞ்சைவாணன் கோவை நூலின் உள்ளடக்கம் வருமாறு

இயல் துறை பாடல்களின் எண்ணிக்கை குறிப்பு
களவியல் 01. கைக்கிளை 00
களவியல் 02. இயற்கைப் புணர்ச்சி 00
களவியல் 03. வன்புறை 00
களவியல் 04. தெளிவு 00
களவியல் 05. பிரிவுழி மகிழ்ச்சி 00
களவியல் 06. பிரிவுழிக் கலங்கல் 00
களவியல் 07. இடந்தலைப்பாடு 00
களவியல் 08. பாங்கற்கூட்டம் 00
களவியல் 09. பாங்கி மதியுடன்பாடு 00
களவியல் 10. பாங்கியிற் கூட்டம் 00
களவியல் 11. ஒருசார் பகற்குறி 00
களவியல் 12. பகற்குறி இடையீடு 00
களவியல் 13. இரவுக்குறி 00
களவியல் 14. இரவுக்குறி இடையீடு 00
களவியல் 15. வரைதல் வேட்கை 00
களவியல் 16. வரைவு கடாதல் 00
களவியல் 17. ஒருவழித் தணத்தல் 00
களவியல் 18. வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் 00
வரைவியல்
    19.  வரைவு மலிவு .... 230 
    20.  அறத்தொடு நிற்றல் .... 235 
    21.  உடன்போக்கு .... 246 
    22.  கற்பொடு புணர்ந்த கவ்வை .... 257 
    23.  மீட்சி  .... 272 
    24.  தன்மனை வரைதல் .... 276 
    25.  உடன்போக்கு இடையீடு  .... 279 
    26.  வரைதல்  .... 283 

3. கற்பியல் .... 285

    27.  இல்வாழ்க்கை  .... 286 
    28.   பரத்தையிற் பிரிவு   .... 291 
    29.  ஓதற் பிரிவு .... 309 
    30.  காவற் பிரிவு .... 311 
    31.  தூதிற் பிரிவு .... 313 
    32.  துணைவயிற் பிரிவு .... 315 
    33.  பொருள்வயிற் பிரிவு 


சான்றடைவு

  1. 1.0 1.1 தி.தெ.சை.நூ.கழகம் வெளியிட்ட தஞ்சைவாணன் கோவையின் முன்னுரை
  2. சாமிநாதையர் உ.வே, என் சரித்திரம்:அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சைவாணன்_கோவை&oldid=1938582" இலிருந்து மீள்விக்கப்பட்டது