தோமசு சவுந்தரநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
| type = [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயர்]]
| type = [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயர்]]
| honorific-prefix = அருட்திரு
| honorific-prefix = அருட்திரு
| name = தோமசு சௌந்தரநாயகம்<br>Thomas Savundaranayagam
| name = தோமசு சவுந்தரநாயகம்<br>Thomas Savundaranayagam
| honorific-suffix =
| honorific-suffix =
| native_name =
| native_name =
வரிசை 52: வரிசை 52:
| other =
| other =
}}
}}
அருட்திரு '''இம்மானுவேல் தோமசு சௌந்தரநாயகம்''' (''Emmanuel Thomas Savundaranayagam'', பிறப்பு: 13 சூலை 1938) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] போதகரும், முன்னாள் [[இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] [[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்|யாழ்ப்பாண]] [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரும்]] ஆவார்.<ref>{{cite web|title=Jaffna|url=http://www.pontificalmissionlk.org/jaffna.htm|publisher=Pontifical Mission Societies - Sri Lanka}}</ref>
அருட்திரு '''இம்மானுவேல் தோமசு சவுந்தரநாயகம்''' (''Emmanuel Thomas Savundaranayagam'', பிறப்பு: 13 சூலை 1938) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] போதகரும், முன்னாள் [[இலங்கையில் உரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] [[யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்|யாழ்ப்பாண]] [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயரும்]] ஆவார்.<ref>{{cite web|title=Jaffna|url=http://www.pontificalmissionlk.org/jaffna.htm|publisher=Pontifical Mission Societies - Sri Lanka}}</ref>


==ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் ==
==ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும் ==

08:25, 18 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

அருட்திரு
தோமசு சவுந்தரநாயகம்
Thomas Savundaranayagam
யாழ்ப்பாண ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்யாழ்ப்பாணம்
ஆட்சி துவக்கம்6 சூலை 1992
ஆட்சி முடிவு13 அக்டோபர் 2015
முன்னிருந்தவர்பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை
பின்வந்தவர்ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
பிற பதவிகள்மன்னார் ஆயர் (1981-92)
பிற தகவல்கள்
பிறப்பு13 சூலை 1938 (1938-07-13) (அகவை 85)
ஊர்காவற்துறை, இலங்கை
படித்த இடம்பரப்புரைப் பல்கலைக்கழகம், உரோம்

அருட்திரு இம்மானுவேல் தோமசு சவுந்தரநாயகம் (Emmanuel Thomas Savundaranayagam, பிறப்பு: 13 சூலை 1938) இலங்கைத் தமிழ் போதகரும், முன்னாள் ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.[1]

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

சவுந்தரநாயகம் 1938 சூலை 13 இல் இலங்கை, ஊர்காவற்துறையில் பிறந்தார்[2][3] ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5] பின்னர் அவர் யாழ்ப்பாணம் புனித மார்ட்டின் மடப்பள்ளியிலும், அம்பிட்டி தேசிய மடப்பள்ளியிலும் (1957-64) கல்வி கற்றார்.[3] ரோம் நகரில் பரப்புரைக் கல்லூரியில் புனித இறையியலில் முனைவர் பட்டமும் பெற்றார்[3]

பணி

சவுந்தரநாயகம் 1963 டிசம்பரில் போதகராக நிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 1981 சனவரியில் மன்னார் மறைமாவட்டத்தில் பணியில் அமர்ந்தார். 1981 சூலையில் மடு மரியாள் ஆலயத்தில் மன்னார் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.[2][3] 1992 சூலையில் யாழ்ப்பாண ஆயராக நியமிக்கப்பட்டார்.[2][3] 2015 அக்டோபரில் பணியில் இருந்து இளைப்பாறினார்.[6]

இலங்கையில் தமிழர் உரிமைகளுக்காக சவுந்தரநாயகம் குரல் கொடுத்து வந்துள்ளார்.[7][8] ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வர வெளிநாடுகள் தலையிட வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.[9]

மேற்கோள்கள்

  1. "Jaffna". Pontifical Mission Societies - Sri Lanka.
  2. 2.0 2.1 2.2 2.3 "Bishop Thomas Savundaranayagam". Catholic Hierarchy.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Bishop Savundranayagam". Union of Catholic Asian News. http://directory.ucanews.com/bishops/bishop-savundranayagam/559. 
  4. "Past Bishops". St Patrick's College, Jaffna Old Boys' Association, Colombo Branch. Archived from the original on 23 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. Rasaiya, Christy (16 சூலை 2000). "St. Patrick's 150 years old". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/000716/plus12.html. 
  6. "Pope appoints new bishop in Jaffna, S. Lanka". வத்திக்கான் வானொலி. 13 அக்டோபர் 2015. http://en.radiovaticana.va/news/2015/10/13/pope_appoints_new_bishop_in_jaffna,_s_lanka/1178849. 
  7. "Jaffna bishop hails gesture". தி இந்து. 1 சனவரி 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/article365573.ece. 
  8. Kremmer, Janaki (14 சனவரி 2005). "Distrust between Sri Lanka, rebels hampers tsunami aid". The Christian Science Monitor. http://www.csmonitor.com/2005/0114/p07s02-wosc.html. 
  9. "Sri Lankan Bishop calls for international intervention to stop war". Alertnet. Caritas Internationalis. 11 மே 2007 இம் மூலத்தில் இருந்து 6 சூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20080706011903/http://www.alertnet.org/thenews/fromthefield/carintern/e0f12ed4a4bda6b45f1525737b31edff.htm. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமசு_சவுந்தரநாயகம்&oldid=1936028" இலிருந்து மீள்விக்கப்பட்டது