கா. செ. நடராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 3: வரிசை 3:
[[படிமம்:Nadarajah.jpg|thumb|பண்டிதர்.கா.செ.நடராசா|295x295px]]

'''பண்டிதர் கா. செ. நடராசா''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், கவிஞரும் ஆவார். இணுவையூர் செ. நடராசன் என்ற பெயரில் எழுதியவர்.

இவர் இணுவையம்பதியில் வாழ்ந்த செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக 21.03.1930 இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தனது பெரிய தந்தையராகிய சேதுலிங்கச்சட்டம்பியாரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் கற்றார். பின்னர் இணுவிற் சைவமகாஜனாக் கல்லூரியிற் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிற் தந்தையாருக்குத் துணையாக விவசாயத்திற்கும், சுருட்டுத் தொழிலுக்கும் செல்வார் சுருட்டுக்கொட்டிலிலே இராமாயணம், மகாபாரதம், ஆகியவை பற்றிய அறிவைப் பூரணமாகப்பெற்றுக்கொண்டார். தனது மாமனாராகிய வடிவேற் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றைக் கற்றார்.

==எழுதிய நூல்கள்==
==எழுதிய நூல்கள்==

05:51, 13 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Nadarajah.jpg
பண்டிதர்.கா.செ.நடராசா

பண்டிதர் கா. செ. நடராசா இலங்கைத் தமிழ் எழுத்தாளரும், வரலாற்றாசிரியரும், கவிஞரும் ஆவார். இணுவையூர் செ. நடராசன் என்ற பெயரில் எழுதியவர்.

இவர் இணுவையம்பதியில் வாழ்ந்த செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக 21.03.1930 இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தனது பெரிய தந்தையராகிய சேதுலிங்கச்சட்டம்பியாரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் கற்றார். பின்னர் இணுவிற் சைவமகாஜனாக் கல்லூரியிற் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிற் தந்தையாருக்குத் துணையாக விவசாயத்திற்கும், சுருட்டுத் தொழிலுக்கும் செல்வார் சுருட்டுக்கொட்டிலிலே இராமாயணம், மகாபாரதம், ஆகியவை பற்றிய அறிவைப் பூரணமாகப்பெற்றுக்கொண்டார். தனது மாமனாராகிய வடிவேற் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றைக் கற்றார்.

எழுதிய நூல்கள்

  • தமிழா விழித்தெழு
  • இளங்கோவின் கனவு
  • இணுவை அப்பர்
  • இணுவிற் கந்தசுவாமி கோயில் விடுதலை இயக்க வரலாறு
  • தலவாக்கொல்லை திருமுருகன் ஊஞ்சல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கா._செ._நடராசா&oldid=1933207" இலிருந்து மீள்விக்கப்பட்டது