டெகுசிகல்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox settlement |official_name = டெகுசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 81: வரிசை 81:
}}
}}


'''டெகுசிகல்பா''' ({{IPA-es|teɣusiˈɣalpa}}) சுருக்கமாக டெகுஸ் என்பது [[ஹொண்டுராஸ்]] நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக [[தலைநகரம்]]. ஹொண்டுராஸ் நாட்டின் தெற்கு மைய உயர்நிலப்பகுதியில் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
'''டெகுசிகல்பா''' ({{IPA-es|teɣusiˈɣalpa}} முந்தைய பெயர்: {{lang-es|Tegucigalpa, Municipio del Distrito Central அல்லது Tegucigalpa, M.D.C.}} {{lang-en|Tegucigalpa, Municipality of the Central District}}) சுருக்கமாக டெகுஸ் என்பது [[ஹொண்டுராஸ்]] நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக [[தலைநகரம்]]. டெகுசிகல்பாவின் இரட்டை நகரம் கோமயகுவேலா.<ref name="Official Capital">{{cite web|url=http://www.saberia.com/2010/09/cual-es-la-capital-de-honduras/|title=''Spanish'':What is the capital of Honduras?|author=Kiara Pacheco|publisher=saberia.com|date=2010-10-15|accessdate=2011-06-29}}</ref>


1578ல் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்ட<ref>{{cite web|url=http://www.emporis.com/city/101223?lng=3|title=About Tegucigalpa|author=Oscar Acosta (original)|publisher=Emporis Corporation|date=2011-02-13|accessdate=2011-06-29}}</ref> டெகுசிகல்பா 1880ல் ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகராக்கப்பட்டது.<ref name="Capital">{{cite web|url=http://www.upnfm.edu.hn/deted/proyecto%20digitalizacion%20tesis/TESIS%20PDF/HISTORIA%20DE%20TEGUCIGALPA.pdf|title=''Spanish'':Tegucigalpa, a particular story-pg. 3|author=Anonymous at the Honduras National Library|publisher=Francisco Morazán National Pedagogic University|date=2008-05-19|accessdate=2011-06-29}}</ref> ஹொண்டுராஸ் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இரட்டை நகரங்களான டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் இணைத்து மைய மாவட்டம் எனப்பெயரிட்டு அதை ஹொண்டுராஸ் நாட்டின் நிரந்தர தலைநகரம் எனச் சட்டமியற்றப்பட்டது.<ref name="1982 Constitution">{{cite web|url=http://www.honduras.net/honduras_constitution.html|title=1982 Constitution of Honduras-Title I, Chapter I, Article 8|author=Government of Honduras|publisher=Honduras.net|date=2001-01-31|accessdate=2011-06-29}}</ref><ref name="1982 Constitution 2">{{cite web|url=http://www.honduras.net/honduras_constitution2.html|title=1982 Constitution of Honduras-Title V, Chapter XI, Article 295|author=Government of Honduras|publisher=Honduras.net|date=2001-01-31|accessdate=2011-06-29}}</ref>
2004ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்நகரில் 185,577 குடும்பங்கள் வாழ்கின்றன. இந்நகரின் பெரும்பாலானோர் [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தின் [[கத்தோலிக்க திருச்சபை]] மரபைப் பின்பற்றுபவர்கள்.


===புவியியலமைப்பு===
ஹொண்டுராஸ் நாட்டின் தென்-மைய உயர்நிலப்பகுதியில் 3000 முதல் 4000 அடி உயரம் வரை உள்ள மலைத்தொடரில், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் அவற்றின் இடையில் வடக்கு தெற்காகச் செல்லும் சொலூதெகா ஆறு பிரிக்கின்றது.<ref>{{cite web|url=http://opturh.com/espanol/tegucigalpa/tegucigalpa.html|title=''Spanish'': Tegucigalpa, a city with much history|author=OPTURH writer|publisher=Operadores de Turismo Receptivo de Honduras|date=2010-03-15|accessdate=2011-06-29}}</ref>


===பருவநிலை===
[[வெப்பமண்டலம்|வெப்பமண்டலக்]] காலநிலையைக் கொண்டிருந்தாலும் உயரமான இடத்திலிருப்பதால் கடற்கரை மற்றும் கீழான பள்ளத்தாக்குகளை விடக்குறைவான [[ஈரப்பதம்|ஈரத்தன்மை]]யைக் கொண்டுள்ளது. நகரின் சராசரி வெப்பநிலை {{convert|19|C}} முதல் {{convert|23|C}} வரை உள்ளது.<ref>{{cite web|url=http://www.losmejoresdestinos.com/honduras_clima.htm|title=Spanish: Weather in Honduras|publisher=LosMejoresDestinos.com|date=2007-06-10|accessdate=2011-07-05}}</ref>

மே-சூனும், செப்டம்பர்-அக்டோபரும் நிறைய மழைபொழிவுள்ள திங்கள்களாகும்.
===மக்கள் பரவல்===
ஹொண்டுராஸ் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பெரும் மக்கள்தொகை கொண்ட நகரம் டெகுசிகல்பா. இந்நகரில் 12 முதல் 13 இலகர மக்கள் வாழ்வதாக 2011ம் ஆண்டு கணிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.meh.es/Documentacion/Publico/DGFINT/Fondo%20de%20Consultor%C3%ADa%20en%20el%20BID/HOT1142%20TdR%20PMUS%20Tegucigalpa%20revmn%2023%20mar.pdf|title=Spanish: Support Study to the Sustainable Urban Mobility Plan (PMUS) for the Central District of Tegucigalpa and Comayagüela|author=Inter-American Development Bank|publisher=Economy and Finance Ministry-Government of Spain|date=2011-04-13|accessdate=2010-07-01}}</ref>
2004ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்நகரில் 185,577 குடும்பங்கள் வாழ்கின்றன.<ref name="Education">{{cite web|url=http://www.capital450.hn/doc_diagnostico/CAPITULO%203-%20TENDENCIAS%20SOCIALES.pdf|title=''Spanish'': Social Tendencies- Current Situation and Challenges|author=Lic. Elsa Lili Caballero|publisher=National Autonomous University of Honduras (UNAH)|date=2009-06-02|accessdate=2010-07-15}}</ref> இந்நகரின் பெரும்பாலானோர் [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தின் [[கத்தோலிக்க திருச்சபை]] மரபைப் பின்பற்றுபவர்கள்.

===பொருளியல்===
டெகுசிகல்பாவில் [[வணிகம்]], [[கட்டுமானம்]], [[சேவைத்துறை]], [[துணி]], [[சர்க்கரை]], [[புகையிலை]] முதலியவை பெரும்பொருளீட்டு மூலங்களாகும். <ref>{{cite web|url=http://www.capital450.hn/doc/planciudad.pdf|title=Spanish: Plan Capital 450|author=Comisiones Ciudadanas|publisher=Central District Mayor's Office|date=2008-09-29|accessdate=2011-07-15}}</ref>

இந்நகரின் தொழில்துறை உற்பத்திகளாக துணி, [[ஆடை]], [[சர்க்கரை]], [[ஒட்டுப்பலகை]], [[காகிதம்]], [[மட்பாண்டம்]], [[சீமைக்காரை]], [[கண்ணாடி]], [[உலோகம்]], [[நெகிழி]], வேதியியல் பொருட்கள், [[உருளிப்பட்டை]], மின் கருவிகள் மற்றும் விவசாயப்பொறிகள் உள்ளன.<ref>{{cite web|url=http://www.britannica.com/facts/11/759456/maquiladora-as-discussed-in-Tegucigalpa|title=Tegucigalpa-economy section|publisher=Encyclopædia Britannica |date=2008-04-09|accessdate=2011-07-15}}</ref> புறநகர் பகுதியில் இன்றும் [[வெள்ளி (தனிமம்)|வெள்ளி]], [[ஈயம்]] மற்றும் [[துத்தநாகம்]] அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.defomin.gob.hn/|title= ''Spanish:'' Honduras' Mining Potential|publisher=Dirección Ejecutiva de Fomento a la Minería (DEFOMIN)|date=2011-02-26|accessdate=2011-07-15}}</ref>

===டெகுசிகல்பாவின் அகண்ட படம்===
{{wide image|Tgu1.jpg|1400px|டெகுசிகல்பா நகரம்}}
{{wide image|Tgu1.jpg|1400px|டெகுசிகல்பா நகரம்}}



19:33, 12 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

டெகுசிகல்பா
நகரம்
அடைபெயர்(கள்): டெகுஸ், டெபாஸ்,[1] வெள்ளி மலை (Cerro de Plata)
நாடு ஒண்டுராசு
துறைஃபிரான்சிஸ்கோ மொரசான்
நகராட்சிமைய மாவட்டம்
உருவானது29 செப்டம்பர் 1578; 445 ஆண்டுகள் முன்னர் (1578-09-29)
தலைநகர்30 அக்டோபர் 1880; 143 ஆண்டுகள் முன்னர் (1880-10-30)
மைய மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது30 சனவரி 1937; 87 ஆண்டுகள் முன்னர் (1937-01-30)
அரசு
 • நிர்வாகம்மாநகராட்சி மன்றம்
 • மாநகராட்சித் தலைவர்நஸ்ரி அஸ்ஃபுரா
பரப்பளவு
 • நகரம்201.5 ச. கி.மீ km2 (Formatting error: invalid input when rounding sq mi)
ஏற்றம்990 மீ m (3,250 ft)
மக்கள்தொகை (2010 மதிப்பீடு)
 • நகரம்11,26,534
 • பெருநகர்13,24,000
 • எசுப்பானியம்: டெகுசிகல்பன்ஸ், கோமயாகுவெலென்ஸ்
நேர வலயம்நடு அமெரிக்கா (ஒசநே-6)
தொலைபேசி குறியீடு(நாடு) +504 (நகரம்) 2 [2]
இணையதளம்டெகுசிகல்பா அரசு

டெகுசிகல்பா (எசுப்பானிய ஒலிப்பு: [teɣusiˈɣalpa] முந்தைய பெயர்: எசுப்பானியம்: Tegucigalpa, Municipio del Distrito Central அல்லது Tegucigalpa, M.D.C. ஆங்கில மொழி: Tegucigalpa, Municipality of the Central District) சுருக்கமாக டெகுஸ் என்பது ஹொண்டுராஸ் நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம். டெகுசிகல்பாவின் இரட்டை நகரம் கோமயகுவேலா.[4]

1578ல் எசுப்பானியர்களால் கையகப்படுத்தப்பட்ட[5] டெகுசிகல்பா 1880ல் ஹொண்டுராஸ் நாட்டின் தலைநகராக்கப்பட்டது.[6] ஹொண்டுராஸ் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பின்படி இரட்டை நகரங்களான டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் இணைத்து மைய மாவட்டம் எனப்பெயரிட்டு அதை ஹொண்டுராஸ் நாட்டின் நிரந்தர தலைநகரம் எனச் சட்டமியற்றப்பட்டது.[7][8]

புவியியலமைப்பு

ஹொண்டுராஸ் நாட்டின் தென்-மைய உயர்நிலப்பகுதியில் 3000 முதல் 4000 அடி உயரம் வரை உள்ள மலைத்தொடரில், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. டெகுசிகல்பாவையும் கோமயகுவேலாவையும் அவற்றின் இடையில் வடக்கு தெற்காகச் செல்லும் சொலூதெகா ஆறு பிரிக்கின்றது.[9]

பருவநிலை

வெப்பமண்டலக் காலநிலையைக் கொண்டிருந்தாலும் உயரமான இடத்திலிருப்பதால் கடற்கரை மற்றும் கீழான பள்ளத்தாக்குகளை விடக்குறைவான ஈரத்தன்மையைக் கொண்டுள்ளது. நகரின் சராசரி வெப்பநிலை 19 °C (66 °F) முதல் 23 °C (73 °F) வரை உள்ளது.[10]

மே-சூனும், செப்டம்பர்-அக்டோபரும் நிறைய மழைபொழிவுள்ள திங்கள்களாகும்.

மக்கள் பரவல்

ஹொண்டுராஸ் நாட்டின் மிகப்பெரிய மற்றும் பெரும் மக்கள்தொகை கொண்ட நகரம் டெகுசிகல்பா. இந்நகரில் 12 முதல் 13 இலகர மக்கள் வாழ்வதாக 2011ம் ஆண்டு கணிக்கப்பட்டது.[11] 2004ம் ஆண்டின் கணக்கீட்டின்படி இந்நகரில் 185,577 குடும்பங்கள் வாழ்கின்றன.[12] இந்நகரின் பெரும்பாலானோர் கிறிஸ்தவ சமயத்தின் கத்தோலிக்க திருச்சபை மரபைப் பின்பற்றுபவர்கள்.

பொருளியல்

டெகுசிகல்பாவில் வணிகம், கட்டுமானம், சேவைத்துறை, துணி, சர்க்கரை, புகையிலை முதலியவை பெரும்பொருளீட்டு மூலங்களாகும். [13]

இந்நகரின் தொழில்துறை உற்பத்திகளாக துணி, ஆடை, சர்க்கரை, ஒட்டுப்பலகை, காகிதம், மட்பாண்டம், சீமைக்காரை, கண்ணாடி, உலோகம், நெகிழி, வேதியியல் பொருட்கள், உருளிப்பட்டை, மின் கருவிகள் மற்றும் விவசாயப்பொறிகள் உள்ளன.[14] புறநகர் பகுதியில் இன்றும் வெள்ளி, ஈயம் மற்றும் துத்தநாகம் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.[15]

டெகுசிகல்பாவின் அகண்ட படம்

டெகுசிகல்பா நகரம்

மேற்கோள்கள்

  1. "Enjoy your Tegucigalpa Expat Experience". InterNations.org. 2011-05-22. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
  2. Hondutel (2009-10-14). "Honduras Country Codes". CallingCodes.org. பார்க்கப்பட்ட நாள் 2010-06-29.
  3. 3.0 3.1 Honducor (2008-05-10). "ZIP Codes for Honduras". Honduras.com. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
  4. Kiara Pacheco (2010-10-15). "Spanish:What is the capital of Honduras?". saberia.com. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
  5. Oscar Acosta (original) (2011-02-13). "About Tegucigalpa". Emporis Corporation. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
  6. Anonymous at the Honduras National Library (2008-05-19). "Spanish:Tegucigalpa, a particular story-pg. 3" (PDF). Francisco Morazán National Pedagogic University. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
  7. Government of Honduras (2001-01-31). "1982 Constitution of Honduras-Title I, Chapter I, Article 8". Honduras.net. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
  8. Government of Honduras (2001-01-31). "1982 Constitution of Honduras-Title V, Chapter XI, Article 295". Honduras.net. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
  9. OPTURH writer (2010-03-15). "Spanish: Tegucigalpa, a city with much history". Operadores de Turismo Receptivo de Honduras. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.
  10. "Spanish: Weather in Honduras". LosMejoresDestinos.com. 2007-06-10. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
  11. Inter-American Development Bank (2011-04-13). "Spanish: Support Study to the Sustainable Urban Mobility Plan (PMUS) for the Central District of Tegucigalpa and Comayagüela" (PDF). Economy and Finance Ministry-Government of Spain. பார்க்கப்பட்ட நாள் 2010-07-01.
  12. Lic. Elsa Lili Caballero (2009-06-02). "Spanish: Social Tendencies- Current Situation and Challenges" (PDF). National Autonomous University of Honduras (UNAH). பார்க்கப்பட்ட நாள் 2010-07-15.
  13. Comisiones Ciudadanas (2008-09-29). "Spanish: Plan Capital 450" (PDF). Central District Mayor's Office. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.
  14. "Tegucigalpa-economy section". Encyclopædia Britannica. 2008-04-09. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.
  15. "Spanish: Honduras' Mining Potential". Dirección Ejecutiva de Fomento a la Minería (DEFOMIN). 2011-02-26. பார்க்கப்பட்ட நாள் 2011-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெகுசிகல்பா&oldid=1933105" இலிருந்து மீள்விக்கப்பட்டது