பெட்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புக்கள்: clean up, replaced: {{Link FA|ar}} → (2)
Undistorted picture in higher resolution
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Historic Site
{{Infobox Historic Site
| name = பெட்ரா
| name = பெட்ரா
| image = Al Khazneh.jpg
| image = Petra Jordan BW 21.JPG
| caption = அல் கஸ்னே அல்லது பெட்ராவில் "கருவூலம்"
| caption = அல் கஸ்னே அல்லது பெட்ராவில் "கருவூலம்"
| location = மாண் ஆட்சி, [[யோர்தான்]]
| location = மாண் ஆட்சி, [[யோர்தான்]]

11:27, 8 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெட்ரா
அல் கஸ்னே அல்லது பெட்ராவில் "கருவூலம்"
அமைவிடம்மாண் ஆட்சி, யோர்தான்
ஏற்றம்810 m (2,657 அடி)
Settled7000 கிமு[1]
கட்டப்பட்டது1200 கிமு[1]
பார்வையாளர்களின் எண்ணிக்கை580,000 (in 2007)
நிர்வகிக்கும் அமைப்புபெட்ரா பிரதேச அதிகாரம்
வகைகலாச்சாரம்
வரன்முறைi, iii, iv
தெரியப்பட்டது1985 (9வது கூட்டத்தொடர்)
உசாவு எண்326
பெட்ரா is located in ஜோர்தான்
பெட்ரா
ஜோர்தான் இல் பெட்ரா அமைவிடம்

பெட்ரா (Petra) (கிரேக்கம் "πέτρα" , கல் என்று அர்த்தம்;) என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.[2] இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது.[2] இது ஓர் எனப்படும் மலைச் சரிவில் உள்ளது.[3] பெட்ரா 1985இல் இருந்து யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.

குறிப்புக்கள்

  1. 1.0 1.1 Business Optimization Consultants B.O.C. "Petra". Kinghussein.gov.jo. பார்க்கப்பட்ட நாள் 2011-12-05. {{cite web}}: |author= has generic name (help)
  2. 2.0 2.1 Major Attractions: Petra, Jordan tourism board
  3. Mish, Frederick C., Editor in Chief. “Petra.” Webster’s Ninth New Collegiate Dictionary. 9th ed. Springfield, Massachusetts: Merriam-Webster Inc., 1985. ISBN 0-87779-508-8.

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Petra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Petra Church
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்ரா&oldid=1930499" இலிருந்து மீள்விக்கப்பட்டது