எல்லா தேசங்களின் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 15 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Undistorted picture with better colours, quality image on commons
வரிசை 1: வரிசை 1:
{{Infobox religious building
{{Infobox religious building
| building_name=எல்லா தேசங்களின் தேவாலயம்
| building_name=எல்லா தேசங்களின் தேவாலயம்
| image= Church of All Nations (Jerusalem)-2008.JPG
| image= Jerusalem Church of all nations BW 7.jpg
| caption=
| caption=
|location={{Flagicon|ISR}} [[எருசலேம்]], [[இசுரேல்]]
|location={{Flagicon|ISR}} [[எருசலேம்]], [[இசுரேல்]]

09:18, 30 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

எல்லா தேசங்களின் தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இசுரேல் எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள்31°46′45″N 35°14′23″E / 31.779227°N 35.239628°E / 31.779227; 35.239628
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1924[1]
நிலைசிறு பேராலயம்

எல்லா தேசங்களின் தேவாலயம் அல்லது வேதனையின் பேராலயம் (தேவாலயம்) எனப்படும் இது கெத்சமனே தோட்டத்தை அடுத்து, எருசலேமின் ஒலிவ மலையில் உள்ள ஓர் கத்தோலிக்க தேவாலயமாகும். இயேசு பிடிபட முன் செபம் செய்த அடிப்பாறை இங்கு இருப்பதால் இது ஒரு புனித இடமாக காணப்படுகிறது.

குறிப்புக்கள்

  1. [1]Church of All Nations - Jerusalem

வெளி இணைப்புக்கள்