இளவேனிற்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) 123.63.241.33 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1782376 இல்லாது செய்யப்பட்டது |
சி removed Category:பருவக் காலங்கள்; added Category:பருவ காலங்கள் using HotCat |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
'''இளவேனிற்காலம்''' அல்லது '''வசந்தகாலம்''' (Spring) என்பது [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டல]] இடங்களில் காணப்படும் நான்கு [[பருவ காலம்|பருவ காலங்களில்]], [[குளிர்காலம்|குளிர்காலத்திற்கும்]], [[கோடைகாலம்|கோடைகாலத்திற்கும்]] இடையில் வரும் காலமாகும். [[புவி]]யின் [[வட அரைக்கோளம்|வட அரைக்கோளத்தில்]] உள்ள [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமண்டல]] இடங்களில் [[மார்ச்]], [[ஏப்ரல்]], [[மே]] மாதங்களிலும், [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]] உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் [[செப்டம்பர்]], [[ஒக்டோபர்]], [[நவம்பர்]] [[மாதம்|மாதங்களிலும்]] இந்த பருவகாலம் குறிக்கப்படுகின்றது. |

[[பகுப்பு: |
[[பகுப்பு:பருவ காலங்கள்]] |
12:31, 26 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
இளவேனிற்காலம் அல்லது வசந்தகாலம் (Spring) என்பது மிதவெப்பமண்டல இடங்களில் காணப்படும் நான்கு பருவ காலங்களில், குளிர்காலத்திற்கும், கோடைகாலத்திற்கும் இடையில் வரும் காலமாகும். புவியின் வட அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும், தெற்கு அரைக்கோளத்தில் உள்ள மிதவெப்பமண்டல இடங்களில் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இந்த பருவகாலம் குறிக்கப்படுகின்றது.