எண்ணுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: be
சி robot Adding: eo
வரிசை 31: வரிசை 31:
[[de:Zahlensystem]]
[[de:Zahlensystem]]
[[en:Numeral system]]
[[en:Numeral system]]
[[eo:Numeralo]]
[[es:Sistema de numeración]]
[[es:Sistema de numeración]]
[[fr:Système de numération]]
[[fr:Système de numération]]

18:45, 18 அக்டோபர் 2005 இல் நிலவும் திருத்தம்

எண்ணுரு என்பது, ஒரு எண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல், குறியீடு அல்லது குறியீடுகளின் சேர்க்கையாகும். "1, 2, 3, 4, 5,..." என் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணுருக்கள் அராபிய எண்ணுருக்கள் எனப்படுகின்றன. இவை "I, II, III, IV, V, ..." என எழுதப்படும் ரோம எண்ணுருக்களிலிருந்து வேறுபட்டிருப்பினும், இரண்டும் ஒரே எண்களையே குறிக்கின்றன. இதேபோல சொற்களும் எண்ணுருக்களாகலாம். மேலே குறிப்பிட்ட எண்களை, "ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து,...." எனச் சொற்களைப் பயன்படுத்தியும் இலகுவாக குறித்துக் காட்டலாம். கணனிச் சமூகத்துக்குப் பழக்கமான hexadecimal எண்ணுரு முறைமையில் "A" தொடக்கம் "F" வரையிலான எழுத்துக்கள் எண்ணுருக்களை உருவாக்கப் பொதுவாகப் பயன்படுகின்றன.

சில வெவ்வேறுவகை எண்ணுருக்கள் பின்வருமாறு:


இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணுரு&oldid=19185" இலிருந்து மீள்விக்கப்பட்டது