சருகுமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18: வரிசை 18:
}}
}}

'''சருகுமான்''' (Mouse Deer) என்பது சிறிய, [[குளம்புள்ள உயிரினம்]] ஆகும். இவை தென், [[தென்கிழக்கு ஆசியா]]வில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் கிளையினம் ஒன்று மத்திய, [[மேற்கு ஆப்பிரிக்கா]]வின் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. <ref name=walker>Nowak, R. M. (eds) (1999). ''Walker's Mammals of the World.'' 6th edition. Johns Hopkins University Press.</ref> இவை தனித்தோ அல்லது இணைகளாகவோ வாழ்கின்றன இவை தாவர பொருள்களான புற்களையும், இலைகளையும் உணவுவாக கொள்கின்றன.<ref name=walker/> இவைற்றில் ஆசிய இனங்கள் 0.7 மற்றும் 8.0 கிலோ (1.5 மற்றும் 17.6 பவுண்ட்) இடைப்பட்ட எடையும் உள்ளவை இவை உலகின் மிகச்சிறிய குளம்புள்ள உயிரினமாகும். <ref name=walker/> ஆப்பிரிக்க சருகுமான் 7-16 கிலோ (15-35 பவுண்டு) எடையுள்ளவை பிற சருகுமான் இனத்தைவிட இவை பெரியதாகும். <ref>UltimateUngulate: ''[http://www.ultimateungulate.com/Artiodactyla/Hyemoschus_aquaticus.html Hyemoschus aquaticus.]'' Accessed 12 October 2010.</ref>
'''சருகுமான்''' (Mouse Deer) என்பது சிறிய, குளம்புள்ள உயிரினம் ஆகும். இவை தென், [[தென்கிழக்கு ஆசியா]]வில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் கிளையினம் ஒன்று மத்திய, [[மேற்கு ஆப்பிரிக்கா]]வின் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. <ref name=walker>Nowak, R. M. (eds) (1999). ''Walker's Mammals of the World.'' 6th edition. Johns Hopkins University Press.</ref> இவை தனித்தோ அல்லது இணைகளாகவோ வாழ்கின்றன இவை தாவர பொருள்களான புற்களையும், இலைகளையும் உணவுவாக கொள்கின்றன.<ref name=walker/> இவைற்றில் ஆசிய இனங்கள் 0.7 மற்றும் 8.0 கிலோ (1.5 மற்றும் 17.6 பவுண்ட்) இடைப்பட்ட எடையும் உள்ளவை இவை உலகின் மிகச்சிறிய குளம்புள்ள உயிரினமாகும். <ref name=walker/> ஆப்பிரிக்க சருகுமான் 7-16 கிலோ (15-35 பவுண்டு) எடையுள்ளவை பிற சருகுமான் இனத்தைவிட இவை பெரியதாகும். <ref>UltimateUngulate: ''[http://www.ultimateungulate.com/Artiodactyla/Hyemoschus_aquaticus.html Hyemoschus aquaticus.]'' Accessed 12 October 2010.</ref>

சருகுமான்கள் மிகச்சிறிய உருவம் கொண்டவை. இவற்றிகு கொம்புகள் இல்லை, சிறியவால் உண்டு. நிறம் ஆலிவ் பழுப்பாகவும், உடல மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். ஆண் சருகுமானுக்கு கோரைப்பற்கள் உண்டு இவை ஒரு சோடி தந்தம் போல நீண்டு காணப்படும். இவை தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.

04:35, 16 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

சருகுமான்
புதைப்படிவ காலம்:Early Miocene–Holocene
Tragulus kanchil
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
Tragulidae

Genera

சருகுமான் (Mouse Deer) என்பது சிறிய, குளம்புள்ள உயிரினம் ஆகும். இவை தென், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இவற்றின் கிளையினம் ஒன்று மத்திய, மேற்கு ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. [1] இவை தனித்தோ அல்லது இணைகளாகவோ வாழ்கின்றன இவை தாவர பொருள்களான புற்களையும், இலைகளையும் உணவுவாக கொள்கின்றன.[1] இவைற்றில் ஆசிய இனங்கள் 0.7 மற்றும் 8.0 கிலோ (1.5 மற்றும் 17.6 பவுண்ட்) இடைப்பட்ட எடையும் உள்ளவை இவை உலகின் மிகச்சிறிய குளம்புள்ள உயிரினமாகும். [1] ஆப்பிரிக்க சருகுமான் 7-16 கிலோ (15-35 பவுண்டு) எடையுள்ளவை பிற சருகுமான் இனத்தைவிட இவை பெரியதாகும். [2]

சருகுமான்கள் மிகச்சிறிய உருவம் கொண்டவை. இவற்றிகு கொம்புகள் இல்லை, சிறியவால் உண்டு. நிறம் ஆலிவ் பழுப்பாகவும், உடல மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். ஆண் சருகுமானுக்கு கோரைப்பற்கள் உண்டு இவை ஒரு சோடி தந்தம் போல நீண்டு காணப்படும். இவை தென்னிந்தியா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Nowak, R. M. (eds) (1999). Walker's Mammals of the World. 6th edition. Johns Hopkins University Press.
  2. UltimateUngulate: Hyemoschus aquaticus. Accessed 12 October 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சருகுமான்&oldid=1917743" இலிருந்து மீள்விக்கப்பட்டது