அமர்னா நிருபங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Amarna Akkadian letter.png|thumb|250px|அமர்னா நிருபங்களில் ஒன்று]]
[[படிமம்:Amarna Akkadian letter.png|thumb|250px|அமர்னா நிருபங்களில் ஒன்று]]
'''அமர்னா நிருபங்கள்''', என்பது எகிப்தின் ஆடிசியாளர்களுக்கும் [[கானான்]] மற்றும் அனுர்ருவில் இருந்த பிரதிந்திகளுக்குமிடையான தொடர்பாடல்களின் தொகுப்பாகும். இவை [[அமர்னா]] என்ற [[எகிப்து]] நகரத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இது பண்டைய எகிப்து இராச்சியத்தில், [[கிமு 2வது ஆயிரவாண்டு|கிமு.1369-1353]] காலப்பகுதியில், புதிய இராச்சியம் என அழைக்கப்பட்ட இராச்சியத்தின் தலைநகருக்கு இன்று வழங்கும் பெயராகும். எகிப்தியல் ஆய்வுகளுக்கு இக்கடிதங்கள் வழக்கமானதல்ல. ஏனெனில் இது [[அக்காத் மொழி]]யில் எழுதப்பட்டமையாகும். தற்போது மொத்தம் 382 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

== கடிதங்கள் ==
== கடிதங்கள் ==
இக்கடிதங்கள் [[w:en:Cuneiform script|cuneiform]] எழுத்துகளில் [[அக்காத் மொழி]]யில் எழுதப்பட்டுள்ளது, இது அக்காலத்தின் அரசியல் மொழியாகும். முதன் முதலாக அப்பிரதேச எகிப்தியர்களால் 1887 அளவில் கண்டுப் பிடிக்கப்பட்டது. இவை இரகசியமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு தொல்பொருள் சந்தைகளில் விற்கப்பட்டது. [[w:en:William Flinders Petrie|வில்லியம் பிலிண்டெர்ச் பிட்ரி]] என்ற தொல்பொருள் ஆய்வாளரே இப்பகுதியில் ஆய்வுகளை நடத்திய முதல் ஆய்வாளராவார்,1891-92 காலப்பகுதியில் அவர் 21 பலகைகளை கண்டெடுத்தார். [[w:en:Émile Chassinat|எமில் சேசியண்ட்]] என்ற ஆய்வாளர் 1903இல் மேலும் 24 பலகைகளை கண்டெடுத்தார். இன்று இவை எகிப்திலும் வேறு பல நாடுகளிலும் தொல்பொருள் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

03:37, 14 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

அமர்னா நிருபங்களில் ஒன்று

அமர்னா நிருபங்கள், என்பது எகிப்தின் ஆடிசியாளர்களுக்கும் கானான் மற்றும் அனுர்ருவில் இருந்த பிரதிந்திகளுக்குமிடையான தொடர்பாடல்களின் தொகுப்பாகும். இவை அமர்னா என்ற எகிப்து நகரத்தில் கண்டுபிடிக்கப் பட்டது, இது பண்டைய எகிப்து இராச்சியத்தில், கிமு.1369-1353 காலப்பகுதியில், புதிய இராச்சியம் என அழைக்கப்பட்ட இராச்சியத்தின் தலைநகருக்கு இன்று வழங்கும் பெயராகும். எகிப்தியல் ஆய்வுகளுக்கு இக்கடிதங்கள் வழக்கமானதல்ல. ஏனெனில் இது அக்காத் மொழியில் எழுதப்பட்டமையாகும். தற்போது மொத்தம் 382 களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடிதங்கள்

இக்கடிதங்கள் cuneiform எழுத்துகளில் அக்காத் மொழியில் எழுதப்பட்டுள்ளது, இது அக்காலத்தின் அரசியல் மொழியாகும். முதன் முதலாக அப்பிரதேச எகிப்தியர்களால் 1887 அளவில் கண்டுப் பிடிக்கப்பட்டது. இவை இரகசியமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு தொல்பொருள் சந்தைகளில் விற்கப்பட்டது. வில்லியம் பிலிண்டெர்ச் பிட்ரி என்ற தொல்பொருள் ஆய்வாளரே இப்பகுதியில் ஆய்வுகளை நடத்திய முதல் ஆய்வாளராவார்,1891-92 காலப்பகுதியில் அவர் 21 பலகைகளை கண்டெடுத்தார். எமில் சேசியண்ட் என்ற ஆய்வாளர் 1903இல் மேலும் 24 பலகைகளை கண்டெடுத்தார். இன்று இவை எகிப்திலும் வேறு பல நாடுகளிலும் தொல்பொருள் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் அப்பிரதேச மக்களால் கண்டெடுக்கப்பட்ட பலகைகள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. 202 அல்லது 203 பேர்லினிலும்,4950 எகிப்திலும் 7 பிரான்சிலும்,3 மொஸ்கோவிலும் 1 அமெரிக்காவிலும் இருக்கின்றன.

அமர்னா காலப்பகுதியில் பண்டைய அண்மைக் கிழக்கு நாடுகளின் வரைப்படம்:
 
எகிப்து
 
அட்டி
 
கஸ்சிதே பபிலோனிய அரசு
 
அசிரியா
 
மித்தானி

300 கடிதங்கள் அரசியர் தொடர்பாடல் கடிதங்களாகும் ஏனையவை கல்வி சார் கடிதங்களும் பிறவுமாகும். இவை எகிப்து அக்காலத்தில் பபிலோனியா,அசிரியா, மித்தானி, அட்டி, சிறியா, பாலஸ்தீனம், சைப்பிரசு போன்ற நாடுகளுடனும் கானானில் இருந்த பிரதிநிதிகளோடு கொண்டிருந்த தொடர்புகளை நன்கு விளக்குகிறது. அக்காலப் பகுதியின் நிகழ்வுகளைக் காலவோட்டத்தின் படி ஒழுங்குப் படுத்த இவை முக்கியமாகும்.

கால ஓட்டம்

வில்லியம் எல்.மொரான் அமர்னா கடிதங்களின் உள்ளடக்கத்தை கொண்டு ஊகித்தறிந்த காலவோட்டத்தின் நிகழ்வுகள்:

நீண்ட ஆய்வுகளின் பிறகு இன்னமும் அமர்னா கடிதங்களில் உள்ள நிகழ்வுகளின் காலவோட்டம் பல சிக்கல்களை கொண்டுள்ளது. சில நிகழ்வுகளே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆதாரங்களின் படி முதாலாவது களிமண் பலகை அமென்கொதெப் மன்னன் ஆட்சி பீடமேறிய 30 வருடத்தவையாகும். கடைசி பலகை எழுதப்பட்டது துட்டன்காமுன் மன்னன் ஆட்சி பீடமேறிய முதலாவது வருடமாகும் என்பது பொதுவான கணிப்பாகும்.

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்னா_நிருபங்கள்&oldid=1916503" இலிருந்து மீள்விக்கப்பட்டது