வேலைகொள்வோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''வேலைகொள்வோர்''' என்போர், [[ஊழியர்]]களைப் பணிக்கு அமர்த்தும் தனியாட்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும். வேலைகொள்வோர் ஊழியர்கள் செய்யும் வேலைக்கு ஈடாகக் [[கூலி]]யை அல்லது [[சம்பளம்|சம்பளத்தை]] வழங்குவர். வெளிப்படையான அல்லது உட்கிடையான [[ஒப்பந்தம்|ஒப்பந்தமொன்றின்]] அடிப்படையில் வேலைக்காரர்களை அல்லது ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதுடன் அவர்களுக்குக் கூலியை அல்லது சம்பளத்தை வழங்கும் ஒரு சட்டபூர்வ அமைப்பே வேலைகொள்வோர் என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.<ref>[http://www.businessdictionary.com/definition/employer.html BusinessDictionary.com]</ref>

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:47, 11 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

வேலைகொள்வோர் என்போர், ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் தனியாட்கள் அல்லது நிறுவனங்களைக் குறிக்கும். வேலைகொள்வோர் ஊழியர்கள் செய்யும் வேலைக்கு ஈடாகக் கூலியை அல்லது சம்பளத்தை வழங்குவர். வெளிப்படையான அல்லது உட்கிடையான ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் வேலைக்காரர்களை அல்லது ஊழியர்களைக் கட்டுப்படுத்துவதுடன் அவர்களுக்குக் கூலியை அல்லது சம்பளத்தை வழங்கும் ஒரு சட்டபூர்வ அமைப்பே வேலைகொள்வோர் என வரைவிலக்கணம் கூறப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலைகொள்வோர்&oldid=1914799" இலிருந்து மீள்விக்கப்பட்டது