இலங்கைத் துடுப்பாட்ட அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 26: | வரிசை 26: | ||
=== தொடர்கள் === |
=== தொடர்கள் === |
||
==== |
==== துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ==== |
||
{| class="wikitable" style="text-align: center;" |
{| class="wikitable" style="text-align: center;" |
||
வரிசை 63: | வரிசை 63: | ||
|{{flagicon|AUS}} {{flagicon|NZL}} [[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015]]||காலிறுதி||4/14||7||4||3||0||0 |
|{{flagicon|AUS}} {{flagicon|NZL}} [[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2015]]||காலிறுதி||4/14||7||4||3||0||0 |
||
|- |
|- |
||
|{{flagicon|England}} [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019]] |
|{{flagicon|England}} [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019]]||–||–||–||–||– |
||
|- |
|- |
||
|'''மொத்தம்'''||'''11/11'''||'''1 பட்டங்கள்'''||'''63'''||'''29'''||'''31'''||'''1'''||'''2''' |
|'''மொத்தம்'''||'''11/11'''||'''1 பட்டங்கள்'''||'''63'''||'''29'''||'''31'''||'''1'''||'''2''' |
||
|} |
|} |
||
=== |
===டி20 உலகக் கிண்ணம்=== |
||
{| class="wikitable" style="text-align: center; width=900px;" |
|||
|- |
|||
!colspan=9|[[பதுஅ உலக இருபது20|டி20 உலகக் கிண்ணம் சாதனை]] |
|||
|- |
|||
! width=150 |ஆண்டு |
|||
! width=150 |சுற்று |
|||
! width=50 |நிலை |
|||
! width=50 |போட்டிகள் |
|||
! width=50 |வெற்றி |
|||
! width=50 |தோல்வி |
|||
! width=50 |சமநிலை |
|||
! width=50 |முடிவு இல்லை |
|||
|- |
|||
| {{flagicon|South Africa}} [[2007 ஐசிசி உலக இருபது20|2007]] || சூப்பர் 8 || 6/12 || 5 || 3 || 2 || 0 || 0 |
|||
|- style="background:silver;" |
|||
|{{flagicon|England}} [[2009 ஐசிசி உலக இருபது20|2009]] || இரண்டாமிடம் || 2/12 || 7 || 6 || 1 || 0 || 0 |
|||
|- style="background:#ff8a00;" |
|||
|{{flagicon|West Indies}} [[2010 ஐசிசி உலக இருபது20|2010]] || அரை இறுதி || 3/12 || 6 || 3 || 3 || 0 || 0 |
|||
|- style="background:silver;" |
|||
|style="border: 3px solid red"|{{flagicon|Sri Lanka}} [[2012 ஐசிசி உலக இருபது20|2012]] || இரண்டாமிடம் || 2/12 || 7 || 5 || 2 || 0 || 0 |
|||
|- style="background:gold;" |
|||
|{{flagicon|Bangladesh}} [[2014 ஐசிசி உலக இருபது20|2014]] || '''வெற்றியாளர்''' || 1/16 || 6 || 5 || 1 || 0 || 0 |
|||
|- |
|||
|{{flagicon|India}} [[2016 ஐசிசி உலக இருபது20|2016]] || '''தகுதிபெற்ற''' || – || – || – || – || – || – |
|||
|- |
|||
|{{flagicon|Australia}} [[2020 ஐசிசி உலக இருபது20|2020]] || '''தகுதிபெற்ற''' || – || – || – || – || – || – |
|||
|- |
|||
| '''மொத்தம்''' || '''5/5''' || '''1 பட்டங்கள்''' || '''31''' || '''22''' ||'''9''' || '''0''' || '''0''' |
|||
|} |
|||
* [[2002 ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்]]: '''Joint winners with India''' |
|||
* [[2004 ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்]]: முதல் சுற்று |
|||
==== ஐ. சி. சி. வெளியேறுநிலைப் போட்டிகள் ==== |
|||
* 1998: அரை இறுதி |
|||
* 2000: கால் இறுதி |
|||
==== ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம் ==== |
|||
{| class="wikitable" style="text-align: center; width=900px;" |
|||
|- |
|||
!colspan=9|ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம் சாதனை |
|||
|- |
|||
! width=150 |ஆண்டு |
|||
! width=150 |சுற்று |
|||
! width=50 |நிலை |
|||
! width=50 |போட்டிகள் |
|||
! width=50 |வெற்றி |
|||
! width=50 |தோல்வி |
|||
! width=50 |சமநிலை |
|||
! width=50 |முடிவு இல்லை |
|||
|- style="background:#ff8a00;" |
|||
|{{flagicon|Bangladesh}} 1998||அரை இறுதி||4/9||2||1||1||0||0 |
|||
|- style="background:#ffebcd;" |
|||
|{{flagicon|Kenya}} 2000||காலிறுதி||5/11||2||1||1||0||0 |
|||
|- style="background:gold;" |
|||
|style="border: 3px solid red"|{{flagicon|Sri Lanka}} 2002||'''இணை வெற்றி'''||1/12||4||3||0||0||1 |
|||
|- |
|||
|{{flagicon|England}} 2004||சுற்று 1||8/12||2||1||1||0||0 |
|||
|- |
|||
|{{flagicon|India}} 2006||சுற்று 1||8/10||6||4||2||0||0 |
|||
|- |
|||
|{{flagicon|South Africa}} 2009||சுற்று 1||6/8||3||1||2||0||0 |
|||
|- style="background:#ff8a00;" |
|||
|{{flagicon|England}} 2013||அரை இறுதி||3/8||4||2||2||0||0 |
|||
|- |
|||
|{{flagicon|India}} 2017||-||-||-||-||-||-||- |
|||
|- |
|||
|'''மொத்தம்'''||'''7/7'''||'''1 பட்டங்கள்'''||'''23'''||'''13'''||'''9'''||'''0'''||'''1''' |
|||
|} |
|||
==== பொதுநலவாய விளையாட்டுகள் ==== |
==== பொதுநலவாய விளையாட்டுகள் ==== |
||
வரிசை 82: | வரிசை 141: | ||
* 1998: 4வது இடம் |
* 1998: 4வது இடம் |
||
==== உலக கோப்பை தகுதி சுற்று ==== |
|||
==== ஐ. சி. சி. கிண்ணம் ==== |
|||
{| class="wikitable" style="text-align: center; width=900px;" |
|||
|- |
|||
!colspan=9|உலக கோப்பை தகுதி சுற்று சாதனை]] |
|||
|- |
|||
!width=150 |ஆண்டு |
|||
! width=150 |சுற்று |
|||
! width=50 |நிலை |
|||
! width=50 |போட்டிகள் |
|||
! width=50 |வெற்றி |
|||
! width=50 |தோல்வி |
|||
! width=50 |சமநிலை |
|||
! width=50 |AB |
|||
|- style="background:gold;" |
|||
|{{flagicon|ENG}} 1979||'''வெற்றியாளர்'''||1/12||6||4||1||0||1 |
|||
|- |
|||
|'''மொத்தம்'''||'''1/1'''||'''1 பட்டங்கள்'''||'''6'''||'''4'''||'''1'''||'''0'''||'''1''' |
|||
|} |
|||
* [[1979 ஐ. சி. சி. கிண்ணம்|1979]]: '''வெற்றியாளர்''' |
|||
* 1982 தேர்வு நாடாகியதால் தகுதியில்லை |
|||
==== ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர் ==== |
==== ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர் ==== |
||
{| class="wikitable" style="text-align: center; width=900px;" |
|||
|- |
|||
!colspan=9|ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர் சாதனை |
|||
|- |
|||
! width=150 |ஆண்டு |
|||
! width=150 |சுற்று |
|||
! width=50 |நிலை |
|||
! width=50 |போட்டிகள் |
|||
! width=50 |வெற்றி |
|||
! width=50 |தோல்வி |
|||
! width=50 |சமநிலை |
|||
! width=50 |முடிவு இல்லை |
|||
|- style="background:silver;" |
|||
|{{flagicon|IND}} {{flagicon|SRI}} {{flagicon|BAN}} {{flagicon|PAK}} 1998-99||இரண்டாமிடம்||2/3||3||0||1||2||0 |
|||
|- style="background:gold;" |
|||
|{{flagicon|SRI}} {{flagicon|BAN}} {{flagicon|PAK}} 2001-02||'''வெற்றியாளர்'''||1/3||2||2||0||0||0 |
|||
|- |
|||
* 1999: இரண்டாமிடம் |
|||
|'''மொத்தம்'''||'''2/2'''||'''1 பட்டங்கள்'''||'''5'''||'''2'''||'''1'''||'''2'''||'''0''' |
|||
* 2001/2: '''வெற்றியாளர்''' |
|||
|} |
|||
==== |
==== ஆசியக் கிண்ணம் ==== |
||
{| class="wikitable" style="text-align: center; width=900px;" |
|||
|- |
|||
* [[ஆசியக் கிண்ணம் 1984|1984]]: இரண்டாமிடம் |
|||
!colspan=9|[[ஆசியக் கிண்ணம்|ஆசியக் கிண்ணம் சாதனை]] |
|||
|- |
|||
* [[ஆசியக் கிண்ணம் 1988|1988]]: இரண்டாமிடம் |
|||
! width=150 |ஆண்டு |
|||
* [[ஆசியக் கிண்ணம் 1990-91|1990/91]]: இரண்டாமிடம் |
|||
! width=150 |சுற்று |
|||
* [[ஆசியக் கிண்ணம் 1995|1995]]: இரண்டாமிடம் |
|||
! width=50 |நிலை |
|||
* [[ஆசியக் கிண்ணம் 1997|1997]]: '''வெற்றியாளர்''' |
|||
! width=50 |போட்டிகள் |
|||
* [[ஆசியக் கிண்ணம் 2000|2000]]: இரண்டாமிடம் |
|||
! width=50 |வெற்றி |
|||
* [[ஆசியக் கிண்ணம் 2004|2004]]: '''வெற்றியாளர்''' |
|||
! width=50 |தோல்வி |
|||
* [[ஆசியக் கிண்ணம் 2008|2008]]: '''வெற்றியாளர்''' |
|||
! width=50 |சமநிலை |
|||
! width=50 |முடிவு இல்லை |
|||
|- style="background:silver;" |
|||
|{{flagicon|UAE}} [[ஆசியக் கிண்ணம் 1984|1984]]||இரண்டாமிடம்||2/3||2||1||1||0||0 |
|||
|- style="background:gold;" |
|||
|style="border: 3px solid red"|{{flagicon|SRI}} [[ஆசியக் கிண்ணம் 1986|1986]]||'''வெற்றியாளர்'''||1/3||3||2||1||0||0 |
|||
|- style="background:silver;" |
|||
|{{flagicon|Bangladesh}} [[ஆசியக் கிண்ணம் 1988|1988]]||இரண்டாமிடம்||2/4||4||3||1||0||0 |
|||
|- style="background:silver;" |
|||
|{{flagicon|IND}} [[ஆசியக் கிண்ணம் 1990-91|1990-91]]||இரண்டாமிடம்||2/3||3||2||1||0||0 |
|||
|- |
|||
|{{flagicon|PAK}} 1993||'''ரத்து'''|||||||||||| |
|||
|- style="background:silver;" |
|||
|{{flagicon|UAE}} [[ஆசியக் கிண்ணம் 1995|1995]]||இரண்டாமிடம்||1/4||4||4||0||0||0 |
|||
|- style="background:gold;" |
|||
|style="border: 3px solid red"|{{flagicon|SRI}} [[ஆசியக் கிண்ணம் 1997|1997]]||'''வெற்றியாளர்'''||3/8||4||2||2||0||0 |
|||
|- style="background:silver;" |
|||
|{{flagicon|BAN}} [[ஆசியக் கிண்ணம் 2000|2000]]||இரண்டாமிடம்||2/4||4||2||2||0||0 |
|||
|-|- style="background:gold;" |
|||
|style="border: 3px solid red"|{{flagicon|SRI}} [[ஆசியக் கிண்ணம் 2004|2004]]||'''வெற்றியாளர்'''||1/6||6||4||2||0||0 |
|||
|- style="background:gold;" |
|||
|{{flagicon|PAK}} [[ஆசியக் கிண்ணம் 2008|2008]]||'''வெற்றியாளர்'''||1/6||5||1||0||0||0 |
|||
|-|- style="background:silver;" |
|||
|style="border: 3px solid red"|{{flagicon|SRI}} [[ஆசியக் கிண்ணம் 2010|2010]]||இரண்டாமிடம்||2/4||4||3||1||0||0 |
|||
|- |
|||
|{{flagicon|BAN}} [[ஆசியக் கிண்ணம் 2012|2012]]||சுற்று 1||4/4||3||0||3||0||0 |
|||
|- style="background:gold;" |
|||
|{{flagicon|BAN}} [[ஆசியக் கிண்ணம் 2014|2014]]||'''வெற்றியாளர்'''|||1/5||5||5||0||0||0 |
|||
|- |
|||
|'''மொத்தம்'''||'''12/12'''||'''5 பட்டங்கள்'''||'''48'''||'''33'''||'''15'''||'''0'''||'''0''' |
|||
|} |
|||
==== அவுஸ்திரலேசியா கிண்ணம் ==== |
==== அவுஸ்திரலேசியா கிண்ணம் ==== |
20:16, 9 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
இற்றை: செப்டம்பர் 1[1] |
இலங்கை துடுப்பாட்ட அணி இலங்கையை துடுப்பாட்ட போட்டிகளில் பிரந்தித்துவப்படுத்தும் அணியாகும். இது இலங்கை துடுப்பாட்டக் கட்டுப்பாட்டவையால் நிர்வகிக்கப்படுகிறது. 1975 இல் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணிக்கு 1981 இல் தேர்வுத் தகமை வழங்கப்பட்டது. தேர்வுத் தகமை வழங்கப்பட்ட 8வது நாடு இலங்கையாகும். 1996 இல் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் அர்ஜூன ரணதுங்க தலைமையில் சிறந்த முறையில் ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அது முதல் இலங்கை துடுப்பாட்ட அணி பற்றிய பார்வை மாற்றம் பெற்றுள்ளது. சனத் ஜெயசூரிய, அரவிந்த டி சில்வா போன்றோரது சிறந்த துடுப்பாட்டமும் சமிந்த வாஸ், முரளிதரன் போன்றோரது சிறந்த பந்துவீச்சும் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இலங்கை பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் வரலாறு
- 1981 ஆம் ஆண்டு தேர்வுத்தகமை கிடைத்தது, 1982 இல் முதல் தேர்வுப்போட்டி விளையாடப்படது.
- 1996இல் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
தொடர்கள்
துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
உலக கோப்பை சாதனை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை | |
1975 | சுற்று 1 | 8/8 | 3 | 0 | 3 | 0 | 0 | |
1979 | சுற்று 1 | 6/8 | 3 | 1 | 1 | 0 | 1 | |
1983 | சுற்று 1 | 6/8 | 6 | 1 | 5 | 0 | 0 | |
1987 | சுற்று 1 | 8/8 | 6 | 0 | 6 | 0 | 0 | |
1992 | சுற்று 1 | 6/9 | 8 | 2 | 5 | 0 | 1 | |
1996 | வெற்றியாளர் | 1/12 | 8 | 8 | 0 | 0 | 0 | |
1999 | சுற்று 1 | 10/12 | 5 | 2 | 3 | 0 | 0 | |
2003 | அரை இறுதி | 3/14 | 12 | 6 | 5 | 1 | 0 | |
2007 | இரண்டாமிடம் | 2/16 | 12 | 9 | 3 | 0 | 0 | |
2011 | இரண்டாமிடம் | 2/14 | 9 | 6 | 2 | 0 | 1 | |
2015 | காலிறுதி | 4/14 | 7 | 4 | 3 | 0 | 0 | |
2019 | – | – | – | – | – | |||
மொத்தம் | 11/11 | 1 பட்டங்கள் | 63 | 29 | 31 | 1 | 2 |
டி20 உலகக் கிண்ணம்
டி20 உலகக் கிண்ணம் சாதனை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை | |
2007 | சூப்பர் 8 | 6/12 | 5 | 3 | 2 | 0 | 0 | |
2009 | இரண்டாமிடம் | 2/12 | 7 | 6 | 1 | 0 | 0 | |
2010 | அரை இறுதி | 3/12 | 6 | 3 | 3 | 0 | 0 | |
2012 | இரண்டாமிடம் | 2/12 | 7 | 5 | 2 | 0 | 0 | |
2014 | வெற்றியாளர் | 1/16 | 6 | 5 | 1 | 0 | 0 | |
2016 | தகுதிபெற்ற | – | – | – | – | – | – | |
2020 | தகுதிபெற்ற | – | – | – | – | – | – | |
மொத்தம் | 5/5 | 1 பட்டங்கள் | 31 | 22 | 9 | 0 | 0 |
ஐ. சி. சி. வெற்றியாளர் கிண்ணம்
பொதுநலவாய விளையாட்டுகள்
- 1998: 4வது இடம்
உலக கோப்பை தகுதி சுற்று
உலக கோப்பை தகுதி சுற்று சாதனை]] | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | AB | |
1979 | வெற்றியாளர் | 1/12 | 6 | 4 | 1 | 0 | 1 | |
மொத்தம் | 1/1 | 1 பட்டங்கள் | 6 | 4 | 1 | 0 | 1 |
ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர்
ஆசிய தேர்வுக் கிண்ணத்தொடர் சாதனை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை | |
1998-99 | இரண்டாமிடம் | 2/3 | 3 | 0 | 1 | 2 | 0 | |
2001-02 | வெற்றியாளர் | 1/3 | 2 | 2 | 0 | 0 | 0 | |
மொத்தம் | 2/2 | 1 பட்டங்கள் | 5 | 2 | 1 | 2 | 0 |
ஆசியக் கிண்ணம்
ஆசியக் கிண்ணம் சாதனை | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
ஆண்டு | சுற்று | நிலை | போட்டிகள் | வெற்றி | தோல்வி | சமநிலை | முடிவு இல்லை | |
1984 | இரண்டாமிடம் | 2/3 | 2 | 1 | 1 | 0 | 0 | |
1986 | வெற்றியாளர் | 1/3 | 3 | 2 | 1 | 0 | 0 | |
1988 | இரண்டாமிடம் | 2/4 | 4 | 3 | 1 | 0 | 0 | |
1990-91 | இரண்டாமிடம் | 2/3 | 3 | 2 | 1 | 0 | 0 | |
1993 | ரத்து | |||||||
1995 | இரண்டாமிடம் | 1/4 | 4 | 4 | 0 | 0 | 0 | |
1997 | வெற்றியாளர் | 3/8 | 4 | 2 | 2 | 0 | 0 | |
2000 | இரண்டாமிடம் | 2/4 | 4 | 2 | 2 | 0 | 0 | |
2004 | வெற்றியாளர் | 1/6 | 6 | 4 | 2 | 0 | 0 | |
2008 | வெற்றியாளர் | 1/6 | 5 | 1 | 0 | 0 | 0 | |
2010 | இரண்டாமிடம் | 2/4 | 4 | 3 | 1 | 0 | 0 | |
2012 | சுற்று 1 | 4/4 | 3 | 0 | 3 | 0 | 0 | |
2014 | வெற்றியாளர் | 1/5 | 5 | 5 | 0 | 0 | 0 | |
மொத்தம் | 12/12 | 5 பட்டங்கள் | 48 | 33 | 15 | 0 | 0 |
அவுஸ்திரலேசியா கிண்ணம்
- 1986: அரை இறுதி
- 1990: அரை இறுதி
- 1994: முதல் சுற்று
சாதனைகள்
துடுப்பாட்ட சாதனைகள்
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள்
- இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய ஓட்டங்கள்: 952-6, எதிர் இந்தியா, 1997
- அதிகூடிய இணைப்பாட்டம் : 624, மூன்றாம் விக்கட், குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் தென்னாபிரிக்கா, 2006
- இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 576, சனத் ஜெயசூரிய மற்றும் ரொஷான் மகாநாம, எதிர் இந்தியா, 1997
- நான்காம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 437, மகேல ஜெயவர்த்தன மற்றும் திலான் சமரவீர, எதிர் பாகிஸ்தான், 2009
- ஆறாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 351, மகேல ஜெயவர்த்தன மற்றும் பிரசன்ன ஜெயவர்த்தன, எதிர் இந்தியா, 2009
ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகள்
- அதிகூடிய ஓட்டங்கள்: 443-9, எதிர் நெதர்லாந்து, ஜூலை 4 2006
- முதல் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 286, உபுல் தரங்க மற்றும் சனத் ஜெயசூரிய, எதிர் இங்கிலாந்து, 2006
- விரைவான அரைச்சதம் : 17பந்துகள், சனத் ஜெயசூரிய, எதிர் பாகிஸ்தான், 1996
- ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 132, அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் லசித் மலிங்க, எதிர் அவுஸ்திரேலியா, 2010
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
- அதிகூடிய ஓட்டங்கள்: 260-6, எதிர் கென்யா, 2007
- அதிகூடிய வெற்றி எல்லை : 172ஓட்டங்கள், எதிர் கென்யா, 2007
- இரண்டாம் விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 166, குமார் சங்கக்கார மற்றும் மகேல ஜெயவர்த்தன, எதிர் மேற்கிந்தியா, 2010
- ஒன்பதாவது விக்கட்டுக்கு அதிகூடிய இணைப்பாட்டம் : 44, தில்கார பெர்ணான்டோ மற்றும் லசித் மலிங்க, எதிர் நியூசிலாந்து, 2006
பந்துவீச்சு
தேர்வுத் துடுப்பாட்டம்
- அதிகூடிய விக்கட்டுக்கள் : 800, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
- போட்டி ஒன்றில் அதிகூடிய 10விக்கட்டுக்கள் : 22, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
- இன்னிங்ஸ் ஒன்றில் அதிகூடிய 5விக்கட்டுக்கள் : 67, முத்தையா முரளிதரன், 133 போட்டிகள், 1992-2010
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
- அதிகூடிய விக்கட்டுக்கள் : 534, முத்தையா முரளிதரன், 350 போட்டிகள், 1993-2011
- போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 19/8, சமிந்த வாஸ், எதிர் சிம்பாப்வே, 2001
இருபது-20 துடுப்பாட்டப் போட்டிகள்
- போட்டியொன்றில் சிறந்த பந்துவீச்சு : 16/6, அஜந்த மென்டிஸ், எதிர் அவுஸ்திரேலியா, 2011
சர்வதேச அரங்குகள்
டெஸ்ட்
Listed in order of date first used for Test match
எண் | அரங்கின் பெயர் | இடம் | கொள்ளளவு | முதல் பயன்பாடு | போட்டிகள் |
---|---|---|---|---|---|
1 | பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் | கொழும்பு | 15,000 | 17 பெப்ரவரி 1982 | 15 |
2 | Asgiriya Stadium | கண்டி | 10,300 | 22 ஏப்ரல் 1982 | 21 |
3 | சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் | கொழும்பு | 10,000 | 16 மார்ச் 1984 | 34 |
4 | கொழும்பு துடுப்பாட்ட திடல்(தற்போது பயன்படுத்தப்படவில்லை) | கொழும்பு | 6,000 | 24 மார்ச் 1984 | 3 |
5 | ஆர். பிரேமதாச அரங்கம் | கொழும்பு | 35,000 | 28 ஆகத்து 1992 | 7 |
6 | Tyronne Fernando Stadium (now not used) | மொறட்டுவை | 15,000 | 8 செப்டம்பர் 1992 | 4 |
7 | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | 35,000 | 3 சூன் 1998 | 17 |
8 | முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | Pallekele, கண்டி | 35,000 | 1 திசம்பர் 2010 | 1 |
ஒரு நாள் சர்வதேச போட்டி அரங்குகள்
எண் | அரங்கின் பெயர் | அமைவிடம் | கொள்ளளவு | முதல் பயன்பாடு | போட்டிகள் |
---|---|---|---|---|---|
1 | சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் | கொழும்பு | 10,000 | 13 பெப்ரவரி 1982 | 59 |
2 | பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் | கொழும்பு | 15,000 | 13 ஏப்ரல் 1983 | 12 |
3 | Tyronne Fernando Stadium (now not used) | மொறட்டுவை | 15,000 | 31 மார்ச் 1984 | 6 |
4 | Asgiriya Stadium | கண்டி | 10,300 | 2 மார்ச் 1986 | 6 |
5 | ஆர். பிரேமதாச அரங்கம் | கொழும்பு | 35,000 | 5 ஏப்ரல் 1986 | 101 |
6 | காலி பன்னாட்டு அரங்கம் | காலி | 35,000 | 25 சூன் 1998 | 4 |
7 | இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் | தம்புள்ளை | 16,800 | 23 மார்ச் 2001 | 43 |
8 | மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | அம்பாந்தோட்டை | 35,000 | 20 பெப்ரவரி 2011 | 2 |
9 | முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் | Pallekele, கண்டி | 35,000 | 8 மார்ச் 2011 | 3 |
10 | Welagedara Stadium (இதுவரை ஒரு போட்டிகூட இங்கு நடைபெறவில்லை) | குருணாகல் | 10,000 | - | - |
வெளி இணைப்புகள்
- இலங்கை கிரிகெட் அணியின் முழு விபரம் - (தமிழில்)
- சிறிலங்கா கிரிக்கெட் அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்? - (தமிழில்)
- ↑ "Records | Results Summary". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2015.
- ↑ "Jerome Jayaratne appointed as interim coach".