நிலவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 13: வரிசை 13:


[[பகுப்பு:நிலம்]]
[[பகுப்பு:நிலம்]]
[[பகுப்பு:நில மேலாண்மை]]

07:13, 7 செப்டெம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

அர்கெந்தீனாவில் உள்ள கூம்பு வடிவ மலை

நிலவமைப்பு அல்லது நிலவடிவம் (landform) என்பது புவி மேற்பரப்பின் ஓர் இயற்கை வடிவம் ஆகும். இது ஓர் இயற்கை மலை, குன்று, சமவெளி, பீடபூமி, பள்ளத்தாக்கு, விரிகுடா, கடற்கரை, எரிமலைகள், கத்திமுனைக்குன்று, பனி அரி பள்ளம், குகை, நுழைகழி, பனியாறு போன்றவையாக இருக்கலாம். நிலவமைப்புகள் உயரம், சாய்வு, நோக்குநிலை, அடுக்கமைவு, பாறை வெளிப்பாடு, மற்றும் மண் வகை போன்ற பண்புகளை கொண்டுள்ளன.

நிலவமைப்பின் வகைகள்[தொகு]

  • காற்று நிலவமைப்புகள்
  • கரையோர மற்றும் கடல் நிலவமைப்புகள்
  • அரிப்பு நிலவமைப்புகள்
  • நீர் நிலவமைப்புகள்
  • ஏரிகளை சார்ந்த நிலவமைப்புகள்
  • மலை மற்றும் உறைபனி நிலவமைப்புகள்
  • சாய்வு நிலவமைப்புகள்
  • எரிமலை நிலவமைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவமைப்பு&oldid=1912057" இலிருந்து மீள்விக்கப்பட்டது