போல்செவிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Bolshevik-meeting.jpg with File:Presidium_of_the_9th_Congress_of_the_Russian_Communist_Party_(Bolsheviks).jpg (by CommonsDelinker because: File renamed: [[:commons:COM:FR#reasons|File rena
வரிசை 1: வரிசை 1:
[[File:Bolshevik-meeting.jpg|thumb|போல்சுவிக் கட்சி மாநாட்டில் [[விளாதிமிர் லெனின்]].]]
[[File:Presidium of the 9th Congress of the Russian Communist Party (Bolsheviks).jpg|thumb|போல்சுவிக் கட்சி மாநாட்டில் [[விளாதிமிர் லெனின்]].]]
'''போல்செவிக்''' (''Bolshevik'') என்பது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தைக்]] கட்டமைத்த [[விளாதிமிர் லெனின்|லெனினால்]] உருவாக்கப்பட்ட மார்க்சிய கொள்கை கொண்ட அரசியல் கட்சியாகும்.
'''போல்செவிக்''' (''Bolshevik'') என்பது [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தைக்]] கட்டமைத்த [[விளாதிமிர் லெனின்|லெனினால்]] உருவாக்கப்பட்ட மார்க்சிய கொள்கை கொண்ட அரசியல் கட்சியாகும்.



12:20, 6 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

போல்சுவிக் கட்சி மாநாட்டில் விளாதிமிர் லெனின்.

போல்செவிக் (Bolshevik) என்பது சோவியத் ஒன்றியத்தைக் கட்டமைத்த லெனினால் உருவாக்கப்பட்ட மார்க்சிய கொள்கை கொண்ட அரசியல் கட்சியாகும்.

உருவாக்கம்

சோவியத் யூனியனை ஆண்ட கெரன்ஸ்சி அரசின் முதலாளிகள் வர்க்கத்திற்கு ஆதரவான மனப்போக்கினை லெனின் வெறுத்தார். 1903ஆம் ஆண்டு தனது தாய்க் கட்சியான மென்சுவிக் இல் இருந்து பிரிந்து 'போல்ஸ்விக் எனும் கட்சியைத் தொடங்கினார். இதன் மூலம் முழுக்க முழுக்க தொழிலாளர்களுக்காக மட்டுமே செயல்படக் கூடிய கட்சி போல்ஸ்விக் கட்சிதான் என்று மக்களுக்கு உணர்த்தப்பட்டது. கெரன்ஸ்சி ஆட்சிக்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளர் மக்களும் புரட்சி செய்து கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கெரன்ஸ்சியின் அரசு கலைக்கப்பட்டு லெனின் அப்பதவியில் அமர்ந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்செவிக்&oldid=1911737" இலிருந்து மீள்விக்கப்பட்டது