அனுசுக்கா செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
→‎இளமைக்கால வாழ்க்கை: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 86: வரிசை 86:
| 2015 || [[என்னை அறிந்தால் (திரைப்படம்)|என்னை அறிந்தால்]] || தேன்மொழி || [[தமிழ்]] ||
| 2015 || [[என்னை அறிந்தால் (திரைப்படம்)|என்னை அறிந்தால்]] || தேன்மொழி || [[தமிழ்]] ||
|-
|-
| 2015 || [[ருத்ரமாதேவி]] (Rudhramadevi) || ருத்ரம தேவி || [[தமிழ்]],<br>[[தெலுங்கு]] || பிந்தைய தயாரிப்பு
| 2015 || [[ருத்ரமாதேவி (திரைப்படம்)]] || ருத்ரம தேவி || [[தமிழ்]],<br>[[தெலுங்கு]] || தயாரிப்பு
|-
|-
| 2015 || [[பாகுபலி]] (Bahubali) || தேவசேனா || [[தமிழ்]],<br>[[தெலுங்கு]] ||
| 2015 || [[பாகுபலி (திரைப்படம்)]] || தேவசேனா || [[தமிழ்]],<br>[[தெலுங்கு]] ||
|}
|}



19:36, 5 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

அனுஷ்கா செட்டி
பிறப்புநவம்பர் 7, 1981 (1981-11-07) (அகவை 42)
மங்களூர்,கர்நாடகா இந்தியா
பணிநடிகை, யோகாசன ஆசிரியை, பின்னணிப் பாடகி

அனுசுகா செட்டி தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கில் நாகர்ச்சுனாவுடன் இணைந்து சூப்பர் எனும் திரைப்படத்தில் நடித்தார். ரெண்டு திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார்.

இளமைக்கால வாழ்க்கை

அனுஷ்கா செட்டி மங்களூரில் பிறந்து பின்னர் பெங்களூரில் பள்ளி, கல்லூரிப் படிப்பினை முடித்தார். பின்னர் மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோகா பயின்று யோகா ஆசிரியை ஆனார். 2005-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2005 சூப்பர்(Super) சாஷா தெலுங்கு
2005 மகாநந்தி நந்தினி தெலுங்கு
2006 விக்ரமர்குடு(Vikramarkudu) நீரஜா கோஸ்வாமி தெலுங்கு
2006 அஸ்திரம்(Astram) அனுஷா தெலுங்கு
2006 ரெண்டு ஜோதி தமிழ்
2007 லக்க்ஷ்யம்(Lakshyam) இந்து தெலுங்கு
2007 டான்(Don) ப்ரியா தெலுங்கு
2008 ஒக்க மகாடு(Okka Magaadu) பவானி தெலுங்கு
2008 ஸ்வாகதம்(Swagatham) ஷைலு தெலுங்கு
2008 பாலடூர்(Baladoor) பாணுமதி தெலுங்கு
2008 சௌர்யம்(Souryam) ஸ்வேதா தெலுங்கு
2008 சிண்டகயல ரவி(Chintakayala Ravi) சுனிதா தெலுங்கு
2008 கிங்(King) தெலுங்கு கவுரவ தோற்றம்
2009 அருந்ததி(Arundhati) அருந்ததி
ஜெக்கம்மா
தெலுங்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2009 பில்லா மாயா தெலுங்கு
2009 வேட்டைக்காரன் சுசீலா தமிழ் விஜய் விருதுகள் (விருப்பமான நாயகி)
2010 சிங்கம் காவ்யா மகாலிங்கம் தமிழ் பரிந்துரைக்கப்பட்டார்—விஜய் விருதுகள் (விருப்பமான நாயகி)
2010 வேடம்(Vedam) சரோஜா தெலுங்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2010 பஞ்சக்ஷரி(Panchakshari) பஞ்சக்ஷரி,
ஹணி
தெலுங்கு
2010 தகிட தகிட(Thakita Thakita) தெலுங்கு கவுரவ தோற்றம்
2010 காலேஜா(Khaleja) சுப்பலட்சுமி தெலுங்கு
2010 நாகவள்ளி(Nagavalli) சந்திரமுகி தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டார்—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2010 ரகட(Ragada) சிரிஷா தெலுங்கு
2011 வானம் சரோஜா தமிழ்
2011 தெய்வத்திருமகள் அனுராதா இரகுநாதன் தமிழ் விஜய் விருதுகள் (விருப்பமான நாயகி)
பரிந்துரைக்கப்பட்டார்—விஜய் விருதுகள் (சிறந்த நடிகை) - தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)
பரிந்துரைக்கப்பட்டார்-SIIMA விருது சிறந்த நடிகைக்கான
ஜெயா விருதுகள்-பிடித்த கதாநாயகி
2012 சகுனி அனுசுக்கா[1] தமிழ்

கவுரவ தோற்றம்

2012 தமருகம்(Damarukam) மகேஷ்வரி தெலுங்கு
2012 தாண்டவம் மீனாட்சி தமிழ்
2013 அலெக்ஸ் பாண்டியன் திவ்யா தமிழ்
2013 மிர்ச்சி(Mirchi) வெண்ணிலா தெலுங்கு
2013 இரண்டாம் உலகம் ரம்யா / வர்ணா தமிழ்
2013 சிங்கம் 2 காவ்யா துரைசிங்கம் தமிழ்
2014 லிங்கா லட்சுமி தமிழ்
2015 என்னை அறிந்தால் தேன்மொழி தமிழ்
2015 ருத்ரமாதேவி (திரைப்படம்) ருத்ரம தேவி தமிழ்,
தெலுங்கு
தயாரிப்பு
2015 பாகுபலி (திரைப்படம்) தேவசேனா தமிழ்,
தெலுங்கு

குறிப்பு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anushka Shetty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசுக்கா_செட்டி&oldid=1911315" இலிருந்து மீள்விக்கப்பட்டது