ருத்ரமாதேவி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Use dmy dates|date=January 2014}} {{Infobox film | name..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:35, 5 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

ருத்ரமாதேவி
இயக்கம்குணசேகர்
தயாரிப்புகுணசேகர்
ராகினி குணா
கதைகுணசேகர்
திரைக்கதைகுணசேகர்
இசைஇளையராஜா
நடிப்புஅனுசுக்கா செட்டி
அல்லு அர்ஜுன்
ராணா தகுபதி
விக்ரம்ஜீத் விக்
கிருஷ்ணம் ராஜு
ஒளிப்பதிவுஅஜயன் வின்சென்ட்
படத்தொகுப்புஏ ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்குணா டீம் வொர்க்ஸ்(Gunaa Team Works)
வெளியீடுஅக்டோபர் 9, 2015 (2015-10-09)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு தமிழ்
ஆக்கச்செலவு130 கோடி[1][2]

ருத்ரமாதேவி தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகிக் கொண்டிருக்கும் ஒரு வரலாற்று திரைப்படம். இது இந்திய வரலாற்றில் கக்கட்டியா வம்சத்தின் வாழ்ந்த ஒரு ராணியின் வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கபடுகின்றது. இத் திரைப்படத்திற்கு திரைகதை எழுதி இயக்கி இருக்கிறார் குணசேகர். இப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாக்கப்படும் அதே வேளை கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.[3] ருத்ரமாதேவி பத்திரத்தில் அனுசுக்கா செட்டி[4] நடிக அல்லு அர்ஜுன், ராணா தகுபதி, விக்ரம்ஜீத் விக், கிருஷ்ணம் ராஜு மற்றும் பலர் சில முக்கிய பத்திரங்களில் நடித்துள்ளனர்.[5] இப் படத்திற்கு இசை இளையராஜா.[6]

நடிகர்கள்

  • அனுஷ்கா ஷெட்டி
  • அல்லு அர்ஜுன்
  • ராணா தகுபதி
  • விக்ரம்ஜீத் விக்
  • கிருஷ்ணம் ராஜு
  • சுமன்
  • பிரகாஷ் ராஜ்
  • அதித்ய மேனன்
  • நித்யா மேனன்
  • அதிடி செங்கப்பா
  • கேத்தரின் திரேசா
  • ஹம்ச நந்தினி
  • அஜய்
  • பாபா சேகல்
  • ஆகுதி பிரசாத்
  • வேணு மாதவ்
  • பிரபா
  • தனிகேள்ள பரணி
  • கிருஷ்ணா பகவான்
  • எல்.பி ஸ்ரீராம்
  • மதுமிதா
  • பிரம்மானந்தம்
  • எம்.எஸ் நாராயண
  • தர்மவரப்பு சுப்ரமணியன்
  • பிரமசி
  • ஆர்பிட் ரங்க

இசை

மேற்கோள்கள்

  1. "Anushka riding on Rs.85crores business Entertainment". Timesofap.com. 13 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2014.
  2. "'Rani Rudrama Devi' starring Anushka to be made with a huge budget". tamilstar.com. 13 பெப்பிரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்பிரவரி 2015.
  3. "Gunasekhar's 'Rudrama Devi' to be best period drama so far". Sify. 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2012.
  4. "Anushka to do a Tamil-Telugu period film?". Times of India. 6 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2012.
  5. "Rudhramadevi Movie Database". Film Dhamaka. 27 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2015.
  6. "Rudramadevi Music". Raag. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச்சு 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருத்ரமாதேவி_(திரைப்படம்)&oldid=1911313" இலிருந்து மீள்விக்கப்பட்டது