பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி மேற்கோள் சேர்க்கப்பட்டது!
வரிசை 1: வரிசை 1:
[[பெரம்பலூர்]](தனி) [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
'''பெரம்பலூர் (தனி)''' [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.


== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்<ref >{{cite web | url=http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf| title=Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008|publisher=இந்தியத் தேர்தல் ஆணையம் | date=26 நவம்பர் 2008| accessdate= 5 செப்டம்பர் 2015}}</ref> ==
== 2008ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதி எல்லைக‌ள் ==


*வேப்பந்தட்டை வட்டம்
*வேப்பந்தட்டை வட்டம்
*'''பெரம்பலூர்''' வட்டம்
*பெரம்பலூர் வட்டம்
*குன்னம் வட்டம் (பகுதி)
*குன்னம் வட்டம் (பகுதி)
சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.
சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.
வரிசை 51: வரிசை 51:
*1989ல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21300 (21.11%) வாக்குகள் பெற்றார்.
*1989ல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21300 (21.11%) வாக்குகள் பெற்றார்.
*2006ல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12007 வாக்குகள் பெற்றார்.
*2006ல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12007 வாக்குகள் பெற்றார்.

== மேற்கோள்கள் ==
{{reflist}}


{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}

19:30, 4 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெரம்பலூர் (தனி) பெரம்பலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]

  • வேப்பந்தட்டை வட்டம்
  • பெரம்பலூர் வட்டம்
  • குன்னம் வட்டம் (பகுதி)

சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 பரமசிவம் சுயேச்சை 25411 16.10 பழனிமுத்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19756 12.52
1957 கே. பெரியண்ணன் காங்கிரசு 20375 11.76 கிருசுணசாமி காங்கிரசு 38975

22.49

1962 டி. பி. அழகுமுத்து திமுக 38686 55.38 ஆர். இராம ரெட்டியார் காங்கிரசு 31168 44.62
1967 ஜெ. எசு. இராசு திமுக 33657 51.03 எம். அய்யாக்கண்ணு காங்கிரசு 28864 43.76
1971 ஜெ. எசு. இராசு திமுக 39043 55.28 கே. பெரியண்ணன் ஸ்தாபன காங்கிரசு 23335 33.04
1977 எசு. வி. இராமசாமி அதிமுக 37400 56.53 கே. எசு. வேலுசாமி திமுக 16459 24.88
1980 ஜெ. எசு. இராசு திமுக 28680 40.98 எம். அங்கமுத்து அதிமுக 24224 34.62
1984 கே. நல்லமுத்து காங்கிரசு 57021 63.88 டி. சரோசனி திமுக 27751 31.09
1989 ஆர். பிச்சைமுத்து இந்திய பொதுவுடமைக் கட்சி 34829 34.51 எம். தேவராசன் திமுக 34398 34.09
1991 டி. செழியன் அதிமுக 76202 70.69 எம். தேவராசன் திமுக 25868 24.00
1996 எம். தேவராசன் திமுக 64918 55.07 எசு. முருகேசன் அதிமுக 41517 35.22
2001 பி. இராசரத்தினம் அதிமுக 67074 53.45 எசு. வல்லபன் திமுக 47070 37.51
2006 எம். இராசுகுமார் திமுக 60478 --- எம். சுந்தரம் அதிமுக 53840 ---
2011 ஆர்.தமிழ்செல்வன் அதிமுக --- ---
  • 1952ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுருந்தார்கள். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தங்கவேலு 20524 (13.01%) வாக்குகள் பெற்றபோதிலும் பொதுப்பிரிவில் பரமசிவம் அதிக வாக்குகள் பெற்றதால் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் பழனிமுத்து அதிக வாக்குகள் பெற்றதால் அவர் தேர்வானார்.
  • 1957ல் தனி தொகுதியான இதற்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணனும் பொது பிரிவில் அதிக வாக்குகள் பெற்ற கிருசுணசாமியும் தேர்வானார்கள். பொது பிரிவில் ராசா சிதம்பரம் 20883 (12.05%) பெற்று 2ம் இடம் பெற்றபோதிலும் தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1977ல் ஜனதாவின் ஆர். சந்திர போசு செல்லையா 8826 (13.34%) வாக்குகள் பெற்றார்.
  • 1980ல் சுயேச்சை கே. வடிவேலு 16155 (23.09%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21300 (21.11%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12007 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)