C: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
[[வடிவவியல்|வடிவவியலில்]], [[கோட்டுத்துண்டு|கோட்டுத்துண்டங்கள்]], [[கோடு (வடிவவியல்)|கோடுகள்]] முதலியவற்றைக் குறிப்பதற்கு [[A]], B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.<ref name="david">{{cite encyclopedia | title=A | encyclopedia=Encyclopedia Americana | publisher=Grolier Incorporated | author=Diringer, David | editor=In Bayer, Patricia | year=2000 | edition=1 | location=Danbury, CT | pages=1}}</ref> வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு [[முக்கோணி]]யின் ஒரு [[கோணம்]] C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும். [[இயற்கணிதம்|இயற்கணிதத்தில்]] [[சேர்வு (கணிதம்)|சேர்மானங்களின்]] எண்ணிக்கையைக் குறிப்பிடவும் C பயன்படுத்தப்படும். [[சிக்கலெண்]]களின் [[கணம் (கணிதம்)|தொடையைக்]] குறிப்பிட <math>\mathbb{C}</math> பயன்படுத்தப்படும். |

[[இயற்பியல்|இயற்பியலில்]], [[கொள்ளளவம்|கொள்ளளவத்தை]]க் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. [[மின்னேற்றம்|மின்னேற்றத்தின்]] [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] [[கூலோம்|கூலோத்தின்]] குறியீடு C ஆகும். |
[[இயற்பியல்|இயற்பியலில்]], [[கொள்ளளவம்|கொள்ளளவத்தை]]க் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. [[மின்னேற்றம்|மின்னேற்றத்தின்]] [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] [[கூலோம்|கூலோத்தின்]] குறியீடு C ஆகும். [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] [[ஒளியின் வேகம்|ஒளியின் கதி]] cஆல் குறிக்கப்படும். |
||
[[வேதியியல்|வேதியியலில்]], [[காபன்|காபனின்]] [[வேதிக் குறியீடு]] C ஆகும். |
[[வேதியியல்|வேதியியலில்]], [[காபன்|காபனின்]] [[வேதிக் குறியீடு]] C ஆகும். மூலர்ச் செறிவைக் குறிக்க c பயன்படுத்தப்படும். |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
09:57, 3 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 09:57, 3 செப்டெம்பர் 2015 (ஒ.அ.நே) (8 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
ஐ.எசு.ஓ அடிப்படை இலத்தீன் எழுத்துகள் |
---|
AaBbCcDdEeFfGgHhIiJjKkLlMmNnOoPpQqRrSsTtUuVvWwXxYyZz |
C (சீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] இது ஆங்கிலத்தில் ஸீ எனப் பலுக்கப்படும். உரோம எண்களில் C என்பது 100ஐக் குறிக்கும். பதினறும எண் முறைமையில் C என்பது 12ஐக் குறிக்கும்.
கணிதத்திலும் அறிவியலிலும்
வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்தப்படும்.[2] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும். இயற்கணிதத்தில் சேர்மானங்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடவும் C பயன்படுத்தப்படும். சிக்கலெண்களின் தொடையைக் குறிப்பிட பயன்படுத்தப்படும்.
இயற்பியலில், கொள்ளளவத்தைக் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. மின்னேற்றத்தின் அனைத்துலக முறை அலகான கூலோத்தின் குறியீடு C ஆகும். வெற்றிடத்தில் ஒளியின் கதி cஆல் குறிக்கப்படும்.
வேதியியலில், காபனின் வேதிக் குறியீடு C ஆகும். மூலர்ச் செறிவைக் குறிக்க c பயன்படுத்தப்படும்.
மேற்கோள்கள்
- ↑ "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 2015 ஆகத்து 31.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Diringer, David (2000). "A". Encyclopedia Americana (1). Ed. In Bayer, Patricia. Danbury, CT: Grolier Incorporated. 1.