C: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7: வரிசை 7:


==கணிதத்திலும் அறிவியலிலும்==
==கணிதத்திலும் அறிவியலிலும்==

[[வடிவவியல்|வடிவவியலில்]], [[கோட்டுத்துண்டு|கோட்டுத்துண்டங்கள்]], [[கோடு (வடிவவியல்)|கோடுகள்]] முதலியவற்றைக் குறிப்பதற்கு [[A]], B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்துப்படும்.<ref name="david">{{cite encyclopedia | title=A | encyclopedia=Encyclopedia Americana | publisher=Grolier Incorporated | author=Diringer, David | editor=In Bayer, Patricia | year=2000 | edition=1 | location=Danbury, CT | pages=1}}</ref> வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு [[முக்கோணி]]யின் ஒரு [[கோணம்]] C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.<ref name="collire">{{cite encyclopedia | title=A | encyclopedia=Collier's Encyclopedia | publisher=P. F. Collier | author=Hall-Quest, Olga Wilbourne | editor=In Johnston, Bernard | year=1997 | edition=1 | location=New York, NY | pages=1}}</ref>


[[இயற்பியல்|இயற்பியலில்]], [[கொள்ளளவம்|கொள்ளளவத்தை]]க் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. [[மின்னேற்றம்|மின்னேற்றத்தின்]] [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] [[கூலோம்|கூலோத்தின்]] குறியீடு C ஆகும்.
[[இயற்பியல்|இயற்பியலில்]], [[கொள்ளளவம்|கொள்ளளவத்தை]]க் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. [[மின்னேற்றம்|மின்னேற்றத்தின்]] [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] [[கூலோம்|கூலோத்தின்]] குறியீடு C ஆகும்.

09:38, 3 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

Cஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை
பதிப்புரிமைக் குறியீட்டில் C

C (சீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் மூன்றாவது எழுத்து ஆகும்.[1] இது ஆங்கிலத்தில் ஸீ எனப் பலுக்கப்படும்.

கணிதத்திலும் அறிவியலிலும்

வடிவவியலில், கோட்டுத்துண்டங்கள், கோடுகள் முதலியவற்றைக் குறிப்பதற்கு A, B, C முதலிய ஆங்கிலப் பேரெழுத்துகள் பயன்படுத்துப்படும்.[2] வழமையான குறிப்பீட்டில், ABC என்ற ஒரு முக்கோணியின் ஒரு கோணம் C பேரெழுத்தாலும் அதற்கெதிரான பக்கம் c சிற்றெழுத்தாலும் குறிக்கப்படும்.[3]

இயற்பியலில், கொள்ளளவத்தைக் குறிக்க C பயன்படுத்தப்படுகின்றது. மின்னேற்றத்தின் அனைத்துலக முறை அலகான கூலோத்தின் குறியீடு C ஆகும்.

வேதியியலில், காபனின் வேதிக் குறியீடு C ஆகும்.

மேற்கோள்கள்

  1. "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 2015 ஆகத்து 31. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Diringer, David (2000). "A". Encyclopedia Americana (1). Ed. In Bayer, Patricia. Danbury, CT: Grolier Incorporated. 1. 
  3. Hall-Quest, Olga Wilbourne (1997). "A". Collier's Encyclopedia (1). Ed. In Johnston, Bernard. New York, NY: P. F. Collier. 1. 

வெளியிணைப்புகள்

  • பொதுவகத்தில் C பற்றிய ஊடகங்கள்
  •  C – விளக்கம்
  •  c – விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=C&oldid=1909675" இலிருந்து மீள்விக்கப்பட்டது