T: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5: வரிசை 5:


==கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்==
==கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்==

[[கணிதம்|கணிதத்தில்]], தொடர் ஒன்றின் nஆவது உறுப்பு T<sub>n</sub>ஆல் குறிக்கப்படும்.


[[ஏரணம்|ஏரணத்தில்]], உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.
[[ஏரணம்|ஏரணத்தில்]], உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.


[[இயற்பியல்|இயற்பியலில்]], வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] தெசுலாவின் குறியீடும் T ஆகும். [[திணிவு|திணிவின்]] அலகான [[டன்|தொன்னைக்]] குறிக்க t பயன்படுத்தப்படும்.
[[இயற்பியல்|இயற்பியலில்]], வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] தெசுலாவின் குறியீடும் T ஆகும். [[திணிவு|திணிவின்]] அலகான [[டன்|தொன்னைக்]] குறிக்க t பயன்படுத்தப்படும். [[நேரம்|நேரத்தைக்]] குறிக்கவும் t பயன்படுத்தப்படும்.

[[வேதியியல்|வேதியியலில்]], [[நீரியம்|நீரியத்தின்]] [[ஓரிடத்தான்|ஓரிடத்தானாகிய]] திரித்தியத்தின் குறியீடு T ஆகும்.


==தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்==
==தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்==

09:21, 1 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

Tஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

T (தீ அல்லது டி அல்லது ரீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 20ஆவது எழுத்து ஆகும்.[1] ஆங்கில உரைப் பகுதிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது எழுத்து t ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மெய்யொலியும் t ஆகும்.[2]

கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்

கணிதத்தில், தொடர் ஒன்றின் nஆவது உறுப்பு Tnஆல் குறிக்கப்படும்.

ஏரணத்தில், உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.

இயற்பியலில், வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் அனைத்துலக முறை அலகான தெசுலாவின் குறியீடும் T ஆகும். திணிவின் அலகான தொன்னைக் குறிக்க t பயன்படுத்தப்படும். நேரத்தைக் குறிக்கவும் t பயன்படுத்தப்படும்.

வேதியியலில், நீரியத்தின் ஓரிடத்தானாகிய திரித்தியத்தின் குறியீடு T ஆகும்.

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

மேற்கோள்கள்

  1. "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 2015 ஆகத்து 31. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Lewand, Robert. "Relative Frequencies of Letters in General English Plain text". Central College. பார்க்கப்பட்ட நாள் 2008 சூன் 25. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=T&oldid=1908189" இலிருந்து மீள்விக்கப்பட்டது