T: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
'''T''' ('''தீ '''அல்லது '''டி''' அல்லது '''ரீ''') என்பது புதிய [[ஆங்கில நெடுங்கணக்கு|ஆங்கில நெடுங்கணக்கிலும்]] [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்|சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன]] அடிப்படை [[இலத்தீன்]] நெடுங்கணக்கிலும் 20ஆவது [[எழுத்து (இலக்கணம்)|எழுத்து]] ஆகும்.<ref name="alpha">{{cite web | url=https://www.englishclub.com/vocabulary/abc.htm | title=English Alphabet | publisher=EnglishClub | accessdate=2015 ஆகத்து 31}}</ref> [[ஆங்கிலம்|ஆங்கில]] உரைப் பகுதிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது எழுத்து t ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் [[மெய்யொலி]]யும் t ஆகும்.<ref name="freq">{{cite web | url=http://pages.central.edu/emp/LintonT/classes/spring01/cryptography/letterfreq.html | title=Relative Frequencies of Letters in General English Plain text | publisher=Central College | accessdate=2008 சூன் 25 | author=Lewand, Robert}}</ref> |

==கணிதத்திலும் அறிவியியலிலும்== |
==கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்== |
||
[[ஏரணம்|ஏரணத்தில்]], உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு. |
|||
[[இயற்பியல்|இயற்பியலில்]], வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகான]] தெசுலாவின் குறியீடும் T ஆகும். [[திணிவு|திணிவின்]] அலகான [[டன்|தொன்னைக்]] குறிக்க t பயன்படுத்தப்படும். |

09:14, 1 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக்கட்டுரையினை தற்பொழுது இன்னொருவர் சிறிது நேரத்துக்கு தொகுத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த அறிவிப்பு இருக்கும் வரை, நீங்கள் இதனைத் தொகுப்பதைத் தவிர்க்கவும். இப்பக்கம் இறுதியாக 09:14, 1 செப்டெம்பர் 2015 (ஒ.அ.நே) (8 ஆண்டுகள் முன்னர்) தொகுக்கப்பட்டது. இது சில மணித்தியாலங்களாகத் தொகுக்கப்படாதிருப்பின், இந்த வார்ப்புருவை நீக்குங்கள். இவ்வார்புருவை நீங்கள் இப்பக்கத்தில் இணைத்திருந்தால், பல அமர்வுகளுக்கிடையே {{வேலை நடந்துகொண்டிருக்கிறது}} எனப் பயன்படுத்துக. |
ஐ.எசு.ஓ அடிப்படை இலத்தீன் எழுத்துகள் |
---|
AaBbCcDdEeFfGgHhIiJjKkLlMmNnOoPpQqRrSsTtUuVvWwXxYyZz |
T (தீ அல்லது டி அல்லது ரீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 20ஆவது எழுத்து ஆகும்.[1] ஆங்கில உரைப் பகுதிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது எழுத்து t ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மெய்யொலியும் t ஆகும்.[2]
கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்
ஏரணத்தில், உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.
இயற்பியலில், வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் அனைத்துலக முறை அலகான தெசுலாவின் குறியீடும் T ஆகும். திணிவின் அலகான தொன்னைக் குறிக்க t பயன்படுத்தப்படும்.
தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
- Τ τ : கிரேக்க எழுத்து தோ
- Т т : சிரில்லிய எழுத்து தே
- ת : எபிரேய எழுத்து தாவு
மேற்கோள்கள்
- ↑ "English Alphabet". EnglishClub. பார்க்கப்பட்ட நாள் 2015 ஆகத்து 31.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Lewand, Robert. "Relative Frequencies of Letters in General English Plain text". Central College. பார்க்கப்பட்ட நாள் 2008 சூன் 25.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)