எலினா கார்னரோ பிசுகோபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:
| name = எலினா கார்னரோ பிசுகோபியா
| name = எலினா கார்னரோ பிசுகோபியா
| image = Elena Piscopia portrait.jpg
| image = Elena Piscopia portrait.jpg
| image_size =
| image_size = 200px
| alt =
| alt =
| caption =
| caption =

15:08, 26 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

எலினா கார்னரோ பிசுகோபியா
பிறப்புஜூன் 5, 1646
வெனிசுக் குடியரசு, வெனிசுஇல் உள்ள பலாசோ லோர்டன்
இறப்புஜூலை 26, 1684
பதுவா
கல்லறைசாந்தா கியசுதினா திருச்சபை
தேசியம்இத்தாலியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பதுவா பல்கலைக்கழகம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

எலினா லுக்ரேசியா கார்னரோ பிசுகோபியா (ஒலிப்பு [pisˈkɔːpja]; 5 ஜூன் 1646 – 26 ஜூலை 1684) ஓர் இத்தாலிய மெய்யியலாளர்.இவர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி.

இவர்தான் உயர்கல்விப் பட்டம்பெற்ற முதல் பெண்மணி ஆவார். சில முன்னெடுத்துகாட்டுகளாக பீட்ரிசு கலினோ and ஜூலியானா மோரெல் ஆகியோரைக் கூறலாம்.[1]இக்காலத்தில் முனைவர் பட்டம்பெற்ற சிலராக கணிதவியலாளர் சோஃபி கோவலவ்சுகியையும் வரலாற்றியலாளர் சுடெஃபானியா வோலிகாவையும், கூறலாம். இவர் இருவரும் 1875இல் பட்டம் பெற்றனர்.[2]

மேற்கோள்கள்

  1. Paul F. Grendler (1988). John W. O'Malley. ed. Schools, Seminaries, and Catechetical Instruction, in Catholicism in Early Modern History 1500-1700: A Guide to Research. Center for Information Research. பக். 328. 
  2. Schwartz, Agata (2008). Shifting Voices: Feminist Thought and Women's Writing in Fin-de-siècle Austria and Hungary. McGill-Queen's Press - MQUP. பக். 248. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780773532861. 

வெளி இணைப்புகள்